Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: .........
ஆண்: கல்லூரி சாலைக்குள் வந்தோமே பூமிக்குள் புது பூமி கண்டோமே
ஆண்: யாரோ போலே நாமும் சேர்ந்தோம் ஒன்றானோம் கல்லூரி சாலைக்குள் வந்தோமே
ஆண்: இன்றோ படிக்கிறோம் ஆனால் நாளை நாமே புத்தகம் நாளை உலகமே நம்பேர் சொல்லும் இதுவே சத்தியம்
ஆண்: எல்லைகள் இல்லாத மைதானம் அதில் நாமும் கண்டோமே மெய்ஞானம்
ஆண்: .........
ஆண்: பாதை காட்டும் பாசமும் காட்டும் தந்தை ஒரு கோயில் ஆயுள் மொத்தம் அவரிடம் உண்டு தாயின் முகச்சாயல்
ஆண்: அன்பை அள்ளி உணவுடன் சேர்த்து அன்னை தருவாளே உணவை அள்ளி உறவுடன் சேர்த்து நட்பை பகிர்வோமே
ஆண்: தோழனாக தோள் தந்த பாதை மரங்களே தோழியாக வாய் பேசும் கிளிகளே அசையும் பூக்களும் யே யே அசையா தூண்களும் சுற்றுச்சுவர்களும் யே யே நட்பின் சின்னமே

ஆண்: ..........
ஆண்: கல்வி என்னும் கண்களை திறவும் எங்கள் ஆசான்கள் கொஞ்சம் திட்டி கொஞ்சலாய் மிரட்டும் தந்தை ஆவார்கள்
ஆண்: நூறு நூறு குறும்புகள் செய்ய பொறுத்து கொள்வார்கள் கல்லைப்போன்ற எங்களை கண்டு சிற்பம் செய்வார்கள்
ஆண்: உப்புகாரம் இல்லாத உணவுக்கூடமே நட்பு அம்பு பூப்பூக்கும் தோட்டமே
ஆண்: நட்பின் ஜன்னலில் வானம் இறங்குமே வருகை பதிவிலே நட்பும் இருக்குமே
ஆண்: கல்லூரி சாலைக்குள் வந்தோமே ஓஹோ ஓஓ பூமிக்குள் புது பூமி கண்டோமே ஓஹோ ஓஓ

ஆண்: இன்றோ படிக்கிறோம் ஆனால் நாளை நாமே புத்தகம் நாளை உலகமே நம்பேர் சொல்லும் இதுவே சத்தியம் கல்லூரி

Male: Can you feel it. Let me hear you shout Yeah yeah yeah yeah.
Male: Kalloori saalaikkul Vanthomae Bhoomikkul puthu bhoomi Kandomae
Male: Yaaro polae Naamum saernthom Ondraamom Kalloori saalaikkul Vanthomae
Male: Indro padikkirom Aanaal naalai naamae puththagam Naalai ulagamae Nam paer sollum ithuvae saththiyam
Male: Ellaigal illaatha Maithaanam Athil naamum kandomae Meignyaanam
Male: You know you like it {Um chikku baby.. Um chikku baby.. Right inside me} (2) Oh wa wahiye. oh wa.. Oh wa wahiye. oh wa..
Male: Paathai kaattum Paasamum kaattum Thanthai oru koil Aayul moththam Avaridum undu Thaayin muga chaayal
Male: Anbai alli Unavudan serththu Annai tharuvaalae Unavai alli Uravudan serththu Natppai pagirvomae
Male: Thozhanaaga thol thantha Paathai marangalae Thozhiyaaga vaai pesum Kiligalae Asaiyum pookkalum yeah yeah Asaiyaa thoongalum Suttru chuvargalum yeah yeah Natpin chinnanmae
Male: Indro padikkirom Aanaal naalai naamae puththagam Naalai ulagamae Nam per sollum ithuvae saththiyam
Male: Kalloori saalaikkul Vanthomae Bhoomikkul puthu bhoomi Kandomae
Male: Ooh ho ho.. yeah yeah..(3) Rarara ra rarara ra Rarara ra rarara ra Yeah yeah yeah yeah
Male: Kalvi ennum Kangalai thiravum Engal aasaangal Konjam thitti Konjalaai mirattum Thanthai aavaargal
Male: Nooru nooru Kurumbugal seiyya Poruththu kolvaargal Kallai pondra engalai kandu Sirppam seivaaragal
Male: Uppu kaaram illaatha Unavu koodamae Natpu ambu poo pookkum Thottamae
Male: Natpin jannalil Vaanam irangumae Varugai pathivilae Natppum irukkumae
Male: Kalloori saalaikkul Vanthomae ohoo ooo Bhoomikkul puthu bhoomi Kandomae ohoo ooo
Male: Yaaro polae Naamum saernthom Ondraamom Kalloori saalaikkul Vanthomae
Male: Indro padikkirom Aanaal naalai naamae puththagam Naalai ulagamae Nam paer sollum ithuvae saththiyam Kalloori...
cuckoo lyrics dhee
lollipop lollipop tamil song lyrics
kaatrin mozhi song lyrics
soorarai pottru movie lyrics
google google tamil song lyrics
kangal neeye song lyrics free download in tamil
narumugaye song lyrics
tamil song lyrics in english
kadhal kavithai lyrics in tamil
share chat lyrics video tamil
christian songs tamil lyrics free download
gaana song lyrics in tamil
tamil collection lyrics
kannathil muthamittal song lyrics free download
spb songs karaoke with lyrics
love songs lyrics in tamil 90s
maruvarthai pesathe song lyrics
3 movie song lyrics in tamil
old tamil songs lyrics in english
ilayaraja songs karaoke with lyrics