Maari Magamaayi Song Lyrics

Sivappathigaram cover
Movie: Sivappathigaram (2006)
Music: Vidyasagar
Lyricists: Pa.Vijay
Singers: Chinna Ponnu

Added Date: Feb 11, 2022

பெண்: மாரி மகமாயி யம்மா மனக்குறைய தீர்க்குமம்மா இருவெள்ளி வெரதம் சொல்லி எடுத்து வர்றோம் மொளப்பாரி

குழு: {தானானே தானானை தானானே தானானே} (2)

பெண்: காத்து மட்டும் வந்து போகும் கட்டப்பொம்மன் கோட்டை போல வெய்யில் படா ஓலைபின்னி வெதச்சு வச்சோம் மொளப்பாரி

குழு: வெய்யில் படா ஓலைபின்னி வெதச்சு வச்சோம் மொளப்பாரி

குழு: தானானே தானானை தானானே தானானே

பெண்: நடுவினிலே பொத்தி வச்ச நல்ல நல்ல ஓட்டில் எல்லாம் வெதவெதமா பயிர் வெதச்சு வெக்காளிக்கு போடுங்கம்மா..

குழு: வெதவெதமா பயிர் வெதச்சு வெக்காளிக்கு போடுங்கம்மா..

பெண்: பாசிப்பயறு போட்ட கையில் பவுன்பவுனா நெலைக்குமம்மா தட்டாம்பயறு போட்ட கையில் தரணியெல்லாம் கெடைக்குமம்மா ..

குழு: தட்டாம்பயறு போட்ட கையில் தரணியெல்லாம் கெடைக்குமம்மா ..

குழு: தானானே தானானை தானானே தானானே

பெண்: பச்சப்பயறு போட்ட கையில் ஒச்சுப்பிணி ஒழியுமம்மா மொளப்பாரி சொமந்த கையில் மும்மாரி பொழியுமம்மா

குழு: மொளப்பாரி சொமந்த கையில் மும்மாரி பொழியுமம்மா

குழு: தானானே தானானை தானானே தானானே

பெண்: தோணாம தொனங்காம மொடவநாட்டு தண்ணிவழி மொளப்பாரி போகையில மாரியம்மா நலந்தருவா...

குழு: மொளப்பாரி போகையில மாரியம்மா நலந்தருவா...

Female: Maari magamaayiamma Mana koraiya theerkkumamma Iru velli veratham solli Eduththu varom mozhapaari

Chorus: {Thaanaanae thaanaanai Thaanaanae thaanaanae..} (2)

Female: Kaaththu mattum Vanthu pogum Kattabomman kotta pola Veyyil padaa ola pinni Vethachu vechom mozhapaari

Chorus: Veyyil padaa ola pinni Vethachu vechom mozhapaari

Chorus: Thaanaanae thaanaanai Thaanaanae thaanaanae..

Female: Naduvinilae pothi vecha Nalla nalla ottil ellaam Vetha vethama payir vethachu Vekkazhikku podungamma

Chorus: Vetha vethama payir vethachu Vekkazhikku podungamma

Female: Paasi payiru potta kaiyyil Pavun pavuna nelaikkum amma Thattaan payiru potta kaiyyil Tharani ellaam kedaikkum amma

Chorus: Thattaan payiru potta kaiyyil Tharani ellaam kedaikkum amma

Chorus: Thaanaanae thaanaanai Thaanaanae thaanaanae..

Female: Pachcha payaru potta kaiyyil Ochchi pini ozhiyumamma Mozhapaari somantha kaiyyil Mummaari pozhiyumamma

Chorus: Mozhapaari somantha kaiyyil Mummaari pozhiyumamma

Chorus: Thaanaanae thaanaanai Thaanaanae thaanaanae..

Female: Thonaama thonangaama Modavanaattu thanni vazhi Mozhapaari pogaiyilla Maariamma nalantharuva

Chorus: Mozhapaari pogaiyilla Maariamma nalantharuva

Chorus: {Thaanaanae thaanaanai Thaanaanae thaanaanae..} (2)

Other Songs From Sivappathigaram (2006)

Similiar Songs

Most Searched Keywords
  • oh azhage maara song lyrics

  • dosai amma dosai lyrics

  • malargale song lyrics

  • master tamil lyrics

  • tholgal

  • karaoke tamil songs with english lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil song lyrics in english

  • nanbiye nanbiye song

  • aarathanai umake lyrics

  • maara movie song lyrics in tamil

  • narumugaye song lyrics

  • find tamil song by partial lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • cuckoo cuckoo song lyrics tamil

  • padayappa tamil padal

  • sarpatta parambarai song lyrics tamil

  • tamil song lyrics in tamil

  • aarariraro song lyrics