Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: ஆடாதவண்டியிலே அதிராத கொண்டையிலே அதிராத கொண்டையிலே பூவால பூ முடிஞ்சு அமுசவள்ளி வந்திருக்கா ஊரு ஆம்பளைங்க பத்திரம்யா
பெண்: ஏ மன்னார்குடி கலகலக்க மதுரஜில்லா மணமணக்க ஆண்டிபட்டி சிலுசிலுக்க அரசன்பட்டி கமகமக்க
ஆண்: தேனியெல்லாம் தகதகக்க வீரபாண்டி கிறுகிறுக்க சின்னமன்னுார் சிறுசிறுக்க கம்பமெல்லாம் கதகதக்க
பெண்: பொழியும்தான் பொசபொசக்க பெரியகுளம் கிசுகிசுக்க
ஆண்: ஹே வத்தலகுண்டு வட வடக்க வாடிப்பட்டி பளபளக்க விஷ்லிங்: ..........
பெண்: ஏ உசலம்பட்டி உச்சுக்கொட்ட சேடப்பட்டி நச்சுக்கொட்ட
ஆண்: கலிங்கப்பட்டி கரிச்சுக்கொட்ட காரியப்பட்டி வேர்த்துக் கொட்ட
பெண்: திருபுவனம் சொக்கி நிக்க சிவகங்க திக்கி நிக்க
ஆண்: அட வரிசநாடு சாய வழி வாழ ஊத்து சரிய புளிச்சம்பட்டி காயம் அந்த பூசலூரு கருக
பெண்: சும்மா ஆடி வந்தேன் ஆடிவந்தேன் ஆட்டம் என் மேல பல மைனருக்கு நோட்டம்
பெண்: சும்மா ஆடி வந்தேன் ஆடிவந்தேன் ஆட்டம் இது குத்தகைக்கு குடுக்காத தோட்டம்
பெண்: ஏ ஊதா சட்ட போட்ட பையன் ஊர் ஊரா திரிஞ்ச பையன்
பெண்: உச்சிக்கொட்டி பார்த்த பையன் ஊதாரியா நின்ன பையன்
பெண்: கூரை எட்டி பார்த்த பையன் குப்புறத்தான் விழுந்த பையன்
பெண்: ரெண்டாம் ஆட்டம் போனபையன் ரொம்பவுந்தான்பயந்த பையன்
பெண்: ஆட தின்னு வளந்த பையன் ஆடாமலே கவுந்த பையன்
பெண்: வேட்டி கட்ட விட்ட பையன் விந்தி விந்தி நடந்த பையன்
விஷ்லிங்: .........
பெண்: ஏ ஒத்த செருப்போ போட்ட பையன் ஒரசி ஒரசி தேஞ்ச பையன்
பெண்: விசிலடிச்சு கிழிச்ச பையன் வீணாகத்தான் போன பையன்
பெண்: சந்தைக்குத்தான் வந்த பையன் சங்கதிக்கு நின்ன பையன்
பெண்: அட வெடல பையன் ஒருத்தன் சும்மா வெட்டி பையன் ஒருத்தன் தெருவில் கெடந்த பையன் ஒருத்தன் தன்ன மறந்த பையன் ஒருத்தன்
பெண்: { இது கடைத்தெருவே காணாத தங்கம் இத களவாட போறது இந்த சிங்கம் } (2)
பெண்: ஏய் அம்மி கல்லா நான் இருக்கேன் மஞ்ச அரைக்க நீ வாரியா நஞ்ச வேலியா நான் இருக்கேன் நாத்து நட நீ வாரியா
பெண்: திருவிழாவா நான் இருக்கேன் உறியடிக்க நீ வாரியா வாய்க்காலா நான் இருக்கேன் வழிமறிக்க நீ வாரியா
பெண்: பனைமரமா நான் இருக்கேன் கல்லெடுக்க நீ வாரியா பந்தக்காலா நான் இருக்கேன் கூடை பின்ன நீ வாரியா
பெண்: தரைமேடா நான் இருக்கேன் சிலம்பு சுத்த நீ வாரியா பஞ்சாரமா நான் இருக்கேன் கோழி புடிக்க நீ வாரியா
பெண்: முந்திரி காடா நான் இருக்கேன் நாி விரட்ட நீ வாரியா நான் ராக்கு முத்து ராக்கு என்ன தொட்டுக்கத்தான் சாக்கு அட நாக்கு முழி மூக்கு எல்லாம் நல்ல நல்ல சோக்கு
பெண்: { இது ஆம்பளையே பாக்காத காத்து என்ன அப்படியே அள்ளியெடுத்து போத்து } (2)

Male: Aadaatha vandiyilae Athiraatha kondaiyilae.ae Athiraatha kondaiyilae Poovaala poo mudinju Amusavalli vanthirukka Ooru aambalainga baththiramya
Female: Eh manaarkudi kalakalakka Mathura jilla manamanakka Aandipatti silusilukka Aransanpatti gamagamakka
Male: Thaeni ellaam thagathagakka Veerapaandi kirukirukka Sinnamannoor sirusirukka Kambam ellaam kathakathakka
Female: Pozhiyum thaan posaposakka
Periyakulam kisukisukka
Male: Hey vaththalagundu vadavadakka
Vaadipatti palapalakka
Whistling: .............
Female: Ye usalampatti uchchukotta
Saedapatti nachchukotta
Male: Kalingapatti karichchukotta
Kariyapatti verththukotta
Female: Thirubuvanam sokkinikka
Sivaganga thikkinikka
Male: Ada varisanaadu saayavazhi
Vaazhaooththu sariyae
Pulichchampatti kaayam antha
Poosalooru karuga
Female: Summa adi vanthen Aadi vanthen aattam En mela pala Minorukku nottom
Female: Summa adi vanthen Aadi vanthen aattam Ithu koththagaikku Kudukkaatha thottam
Female: Eh ootha satta potta paiyyan
Oor oora thirinja paiyyan
Female: Uchchi kotti paarththa paiyyan
Oothaariya ninna paiyyan
Female: Koora etti paarththa paiyyan
Kuppurathaan vizhuntha paiyaan
Female: Rendaam aattam pona paiyyan
Rombavumthaan bayantha paiyyan
Female: Aada thinnu valantha paiyyan
Aadamalae kavuntha paiyyan
Female: Vetti katta vitta paiyyan
Vinthi vinthii nadantha paiyyan
Whistling: ...............
Female: Eh oththa seruppo potta paiyyan
Orasi orasi thenja paiyyan
Female: Whistle adichchi kizhichcha paiyyan
Veenagaththaan pona paiyyan
Female: Santhaikkuthaan vantha paiyyan Sangathikku ninna paiyyan
Female: Ada vedala paiyyan oruththan Summa vetti paiyyan oruththan Theruvil kedantha paiyyan oruththan Thanna marantha paiyyan oruththan
Female: {Ithu kada theruvae Kaanatha thangam Itha kalavaada porathu Intha singam} (2)
Female: Ei ammi kalla naan irukken Manja araikka nee vaariya Nanja veliya naan irukken Naaththu nada nee vaariya
Female: Thiruvizhaava naan irukken Uri adikka nee vaariya Vaaikaala naan irukken Vazhi marikka nee vaariya
Female: Pana marama naan irukken Kal edukka nee vaariya Pantha kaala naan irukken Kooda pinna nee vaariya
Female: Thara maeda naan irukken Selambu suththa nee vaariya Panjaarama naan irukken Kozhi pudikka nee vaariya
Female: Munthiri kaada naan irukken Nari veratta nee vaariya Naan raaku muththu raaku Enna thottukaththaan saaku Ada naakku muzhi mookku ellaam Nalla nalla sokku
Female: {Ithu aambalaiya Paakkaatha kaaththu Enna appadiya alli Eduththu poththu} (2)
Whsitling: ................
alli pookalaye song download
ilayaraja songs tamil lyrics
bhagyada lakshmi baramma tamil
ka pae ranasingam lyrics
siruthai songs lyrics
tik tok tamil song lyrics
kannathil muthamittal song lyrics free download
tamil karaoke download
tamil christmas songs lyrics
malto kithapuleh
nanbiye song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
kalvare song lyrics in tamil
tamil thevaram songs lyrics
sarpatta movie song lyrics
chellamma song lyrics
maraigirai movie
kadhal kavithai lyrics in tamil
vijay sethupathi song lyrics