Added Date: Feb 11, 2022
ஆண்: ஊருக்குள்ளே நான்தான் மகராஜா ராத்திரிக்கு வேணும் புது ரோஜா ஊருக்குள்ளே நான்தான் மகராஜா ராத்திரிக்கு வேணும் புது ரோஜா என்னை ஒரு போக்கிரி என்று ஊரெல்லாம் சொல்வாங்க எல்லாரும் வைவாங்க
ஆண்: ஊருக்குள்ளே நான்தான் மகராஜா ராத்திரிக்கு வேணும் புது ரோஜா
ஆண்: நான் பொல்லாதவன் மெய் சொல்லாதவன் நான் பொல்லாதவன் மெய் சொல்லாதவன்
ஆண்: நான் தர்மத்தை குழி தோண்டி கொல்லதாவன் நான் தெரியாமல் கொலை செய்ய கல்லாதவன் சம்சாரம் ஏராளம் பிறர் கண்ணீர் சாராயம்
ஆண்: ஒரு பாவம் இல்லாதவன் என்றும் வழி மாறி செல்லாதவன் ஒரு பாவம் இல்லாதவன் என்றும் வழி மாறி செல்லாதவன்
ஆண்: ஆளானாலும் ஆளு நான் அழுத்தமான ஆளு ஆளானாலும் ஆளு நான் அழுத்தமான ஆளு
ஆண்: மிச்சம் வெவரம் வேணுமுன்னா நாடக்கத்த நல்லா பாரு பாரு மிச்சம் வெவரம் வேணுமுன்னா நாடக்கத்த நல்லா பாரு பாரு

Male: Oorukullae naanthaan maharaja Raththirikku venum pudhu rojaa Oorukullae naanthaan maharaja Raththirikku venum pudhu rojaa Ennai oru pokkiri endru Oorellam solvaanga ellarum vaivaanaga
Male: Oorukullae naanthaan maharaja Raththirikku venum pudhu rojaa
Male: Naan pollaathaavan mei sollaathavan Naan pollaathaavan mei sollaathavan
Male: Naan dharmaththai kuzhi thondi kollaathavan Naan theriyaamal kolai seiyya kallaathavan Samsaaram yaaraalam pirar kanneer saaraayam
Male: Oru paavam illaathavan Endrum vazhi maari sellaathavan Oru paavam illaathavan Endrum vazhi maari sellaathavan
Male: Aalaanaalum aalu Naan azhuththamaana aalu Aalaanaalum aalu Naan azhuththamaana aalu
Male: Michcham vevaram vaenumunnaa Naadakaththa nallaa paaru paaru Michcham vevaram vaenumunnaa Naadakaththa nallaa paaru paaru
soorarai pottru songs lyrics in english
ellu vaya pookalaye lyrics download
viswasam tamil paadal
oru manam song karaoke
ennai kollathey tamil lyrics
putham pudhu kaalai tamil lyrics
vennilavai poovai vaipene song lyrics
tamil love feeling songs lyrics
aarariraro song lyrics
aagasam song soorarai pottru
oru naalaikkul song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
nanbiye song lyrics
happy birthday lyrics in tamil
vijay sethupathi song lyrics
kadhali song lyrics
tamil songs lyrics in tamil free download
vathikuchi pathikadhuda
maara song lyrics in tamil
bujji song tamil