Added Date: Feb 11, 2022
ஆண்: ஆழி சூழ்ந்த உலகிலே யாவும் அழகாச்சே வயதை மீறிய வாழ்விலே சிறு கவிதை உருவாச்சே
ஆண்: விரலினை தாண்டிடும் நகமென இவன் பாசமே கிரீடமா பாரமா புரியுமா சில நேரமே
ஆண்: இவன் அண்ணன் பாதி தந்தை மீதி ஆனானே ஆனானே தம்பி என்ற நிலையை கடந்து போனானே போனானே

ஆண்: உறங்கும் போதும் இவனின் கவனம் உறங்கி போகாது கனவில்கூட காவல் செய்யும் கடமை மறவாது
ஆண்: உலகமே இவளெனே இவன் வாழும் அழகை பாரடா மகள் என வளர்க்கிறான் இவன் உயரம் குறைந்த தாயடா
ஆண்: இவனின் அன்பை அளந்திட எந்த மொழியும் போதாது

Male: Aazhi soozhndha ulagilae Yaavum alagaachae Vayadhai meeriya vaazhvilae Siru kavidhai uruvaachae
Male: Viralinai thaandidum Nagamena ivan paasamae Kireedamaa..baaramaa.. Puriyumaa.sila neramae
Male: Ivan annan paadhi Thandhai meedhi Aanaanae aanaanae Thambhi endra Nilaiyai kadanthu Ponaanae ponaanae

Male: Urangum bodhum Ivanin gavanam urangi pogaadhu Kanavil kooda kaaval seiyum Kadamai maravaadhu
Male: Ulagamae ivalena ivan Vaazhum azhagai paaradaa Magal yena valarkkiraan Ivan uyaram kuraindha thaaiyada
Male: Ivanin anbai alanthida Endha mozhiyum pothaathu
Male: Ivan annan paadhi Thandhai meedhi Aanaanae aanaanae Thambhi endra Nilaiyai kadanthu Ponaanae ponaanae
Male: Aazhi soozhndha ulagilae Yaavum alagaachae Vayadhai meeriya vaazhvilae Siru kavidhai uruvaachae
Male: Viralinai thaandidum Nagamena ivan paasamae Kireedamaa..baaramaa.. Puriyumaa.sila neramae
Male: Ivan annan paadhi Thandhai meedhi Aanaanae aanaanae Thambhi endra Nilaiyai kadanthu Ponaanae ponaanae
Male: Aazhi soozhndha ulagilae Yaavum alagaachae Vayadhai meeriya vaazhvilae Siru kavidhai uruvaachae
usure soorarai pottru
lyrics of google google song from thuppakki
inna mylu song lyrics
eeswaran song
kannalane song lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
cuckoo padal
sarpatta parambarai neeye oli lyrics
lyrics status tamil
theera nadhi maara lyrics
nenjodu kalanthidu song lyrics
asku maaro karaoke
geetha govindam tamil songs mp3 download lyrics
bigil unakaga
tamil song lyrics video
thoda thoda malarndhadhenna lyrics
tamil song lyrics whatsapp status download
kanne kalaimane karaoke with lyrics
tamil paadal music
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke