Added Date: Feb 11, 2022
ஆண்: தந்தா ராரா தந்தா ராரா தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: உசுரே விட்டு போயிட்டா மனச வெட்டி வீசிட்டா உசுரே விட்டு போயிட்டா ஓ..மனச வெட்டி வீசிட்டா
ஆண்: நீ தந்த காயமும் நீ தந்த கோபமும் என்னோடு இருக்கிறதே ஹோ ஓ நான் தந்த பாசமும் நான் கொண்ட நேசமும் உன்னோடு இருக்கிறதா..ஆஅ..

ஆண்: உசுரே விட்டு போயிட்டா மனச வெட்டி வீசிட்டா
பெண்: ஹா..ஆஅ..ஆ..ஆ. ஹா..ஆஅ..ஆ..ஆ.
ஆண்: யாரோடும் பேசமா ஒரு தீவ போல நாள் எல்லாம் வாழ்ந்தேனே வேரோடு சேராத ஒரு பூவ நம்பி வீழ்ந்தேனே ஹோ ஓ ஓஒ
ஆண்: அடி தன்னோட இறகெல்லாம் கண்முன்னே விழுந்தாலும் பறவைகள் தேடாதே அடி ஆனாலும் இறகுக்கு பறவையின் ஞாபகம் எப்போதும் போகாதே
குழு: ஏனோ
ஆண்: வழிகளும் மறையல
குழு: ஏனோ
ஆண்: அழுதிட தோனல
குழு: நானோ
ஆண்: செதறிய கண்ணாடி
குழு: போ போ
ஆண்: தனி மரம் நான்டி
குழு: போ போ
ஆண்: எனக்கினி யாரடி
குழு: போ போ
ஆண்: எவளும் வேணான்டி

ஆண்: நீ தந்த காயமும் நீ தந்த கோபமும் என்னோடு இருக்கிறதே ஹோ ஓ நான் தந்த பாசமும் நான் கொண்ட நேசமும் உன்னோடு இருகிறதா..ஆஅ
ஆண்: ஹா..ஆஅ..ஆ..ஆ. ஹா..ஆஅ..ஆ..ஆ.

ஆண்: என் உசுரே..ஏ.. என் மனசே..

ஆண்: ஹோ ஓ ஓ ஓஓ..ஓஒ உசுரே

Male: Thandhaa raraa Thandhaa raraaa Thandhaa raraaa hmm mmm
Male: Usurae vittu poiyitta Manasa vetti veesitta Usurae vittu poiyitta Oh. manasa vetti veesitta
Male: Nee thandha kaayamum Nee thandha kobamum Ennodu irukkirathae hoo ooo Naan thandha paasamum Naan konda nesamum Unnodu irukkiratha..aaa.
Male: Thandhaa raraa Thandhaa raraaa Thandhaa raraaa hmm mmm
Male: Usurae vittu poiyitta Manasa vetti veesitta
Female: Haa..aaa..aa.aa. Haa...aaa...aa..aa.a...
Male: Yaarodum pesaama Oru theeva pola Naal ellaam vazhnthenae Verodu seraatha Oru poova nambi veezhthenae Hoo oo ooo
Male: Adi thannoda iragellaam Kanmunnae vizhunthaalum Paravaigal thedaathae Adi aanalum iragukku Paravaiyin nyabagam Eppothum pogaathae
Chorus: Yeno
Male: Vazhigalum maraiyala
Chorus: Yeno
Male: Azhuthida thonala
Chorus: Naano
Male: Sethariya kannadi
Chorus: Poo poo
Male: Thani maram naandi
Chorus: Poo poo
Male: Enakkini yaaradi
Chorus: Poo poo
Male: Evalum venaandi
Male: Usurae vittu poiyitta Manasa vetti veesitta
Male: Nee thandha kaayamum Nee thandha kobamum Ennodu irukkirathae hoo ooo Naan thandha paasamum Naan konda nesamum Unnodu irukkiratha..aaa.
Male: Hoo ooo ooo Hoo ooo oo
Male: Thandhaa raraa Thandhaa raraaa Thandhaa raraaa hmm mmm
Male: En usurae ..ae.. En manasae..
Male: Thandhaa raraa Thandhaa raraaa Thandhaa raraaa hmm mmm
Male: Hoo oo oo ooo.. ooo usurae
tamil songs without lyrics only music free download
lyrics of google google song from thuppakki
anegan songs lyrics
karnan thattan thattan song lyrics
aagasam song lyrics
tamil songs with english words
malare mounama karaoke with lyrics
asuran song lyrics in tamil
neeye oli sarpatta lyrics
best lyrics in tamil
lyrics of new songs tamil
tamil thevaram songs lyrics
kuruthi aattam song lyrics
lyrics download tamil
master tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
romantic songs lyrics in tamil
maraigirai
uyire uyire song lyrics
7m arivu song lyrics