Mr. Miranda Naeril Varanda Song Lyrics

Sivappu Sooriyan cover
Movie: Sivappu Sooriyan (1983)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: மிஸ்டர் மிராண்டா

ஆண்: மிஸ்டர் மிராண்டா நேரில் வரான்டா உங்கப்ப மவன்டா எதிரி எவன்டா வில்லாதி வில்லனை வெல்லுவான்டா சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா. வில்லாதி வில்லனை வெல்லுவான்டா சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா. பூலோகம் பூராவும் எல்லாமும் என் ஏரியா

பெண்: சூசு சூசூசூ.

ஆண்: ஆனாலும் நான் வாழும் தேசம் நைஜீரியா

பெண்: ஹா...ஹா...ஹா...ஹா.ஹா..

ஆண்: காடு நடுங்கும் சாது மிரண்டால் நாடு நடுங்கும் நானும் எழுந்தால் அஞ்சாத நெஞ்சுண்டு கெஞ்சாத கண்ணுண்டு எங்கேயும் பேருண்டு என்னாட்டம் யாருண்டு பார்...

ஆண்: மிஸ்டர் மிராண்டா நேரில் வரான்டா உங்கப்ப மவன்டா எதிரி எவன்டா வில்லாதி வில்லனை வெல்லுவான்டா சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா.

பெண்: உன்னைப்போல் யார் சூப்பர் ஸ்டார் உன் கையில் நான் பேஸ் கிட்டார் என்னைதான் நீ நேசிப்பாய் என் கன்னம் உன் விஸ்கி பார் வில்லாதி வீரன் சூராதி சூரன் எல்லாமும் சேர்ந்து பொல்லாதவன் நீ மன்னாதி மன்னா என் கண்ணான கண்ணா உன் பின்னாடி கொத்தாட கொத்தோடு முத்தாட வா..

ஆண்: மிஸ்டர் மிராண்டா நேரில் வரான்டா

ஆண்: உங்கப்ப மவன்டா எதிரி எவன்டா

இருவர்: வில்லாதி வில்லனை வெல்லுவான்டா சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா.

பெண்: அன்பே வா நான் உன் ஜோடி அங்கேதான் உன் லவ் ஸ்டோரி பக்கம் வா ஓ மை டியர் பெண்ணல்ல நீ ரெட் ப்ளவர்..

பெண்: அன்பே வா நான் உன் ஜோடி அங்கேதான் உன் லவ் ஸ்டோரி நீ பார்க்கும் பார்வை மின்னல்கள் போலே நேராக பாயும் பெண்பாவை மேலே என்னோடு உன்னாட்டம் உன்னோடு என்னாட்டம் வண்டாடும் செண்டாட்டம் கும்மாளம் கொண்டாட்டம் வா...

ஆண்: மிஸ்டர் மிராண்டா நேரில் வரான்டா

பெண்: உங்கப்ப மவன்டா எதிரி எவன்டா

Chorus: Mister miraandaa

Male: Mister miraandaa naeril varaandaa Ungappan mavandaa edhiri evandaa Villaadhi villanai velluvaandaa Sollaadha paadangal solluvaandaa haei Villaadhi villanai velluvaandaa Sollaadha paadangal solluvaandaa Boologam pooraavum yellaamae en area

Female: Soosu soosoosoo.

Male: Aanaalum naan vaazhum dhaesam thaan nigeria

Female: Haa. haa. haa. haa. haa.

Male: Kaadu nadungum saadhu mirandaal Naadu nadungum naanum ezhundhaal Anjaadha nenjundu kenjaadha kannundu Engaeyum paerundu ennaattam yaarundu vaa.

Female: Mister miraandaa naeril varaandaa Ungappan mavandaa edhiri evandaa Villaadhi villanai velluvaandaa Sollaadha paadangal solluvaandaa

Female: Unnai pol yaar super star Un kaiyil naan base guitar Ennai thaan nee naesippaai En kannam un whisky bar Veeraadhi veeran sooraadhi sooran Ellaamum saerndha pollaadhavan nee Mannaadhi mannaa en kannaana kannaa Un pinnaadi kothaada kothodu muthaada vaa.

Male: Mister miraandaa naeril varaandaa

Female: Ungappan mavandaa edhiri evandaa

Both: Villaadhi villanai velluvaandaa Sollaadha paadangal solluvaandaa

Female: Anbae vaa naan un jodi Angae thaan un love story

Male: Pakkam vaa o my dear Pennalla nee red flower Pakkam vaa o my dear Pennalla nee red flower

Female: Anbae vaa naan un jodi Angae thaan un love story Nee paarkkum paarvai minnalgal polae Naeraaga paayum pen paavai maelae Ennodu unnaattam unnodu ennaattam Vandaadum sendaattam kummaalam kondaattam vaa.

Male: Mister miraandaa naeril varaandaa doi

Female: Ungappan mavandaa edhiri evandaa

Both: Villaadhi villanai velluvaandaa Sollaadha paadangal solluvaandaa

Other Songs From Sivappu Sooriyan (1983)

Most Searched Keywords
  • google google tamil song lyrics in english

  • naan nanagavay vandiroukirain lyrics

  • sarpatta lyrics

  • lyrics download tamil

  • tamil whatsapp status lyrics download

  • brother and sister songs in tamil lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • kutty pasanga song

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • ovvoru pookalume song

  • kathai poma song lyrics

  • karnan lyrics tamil

  • chammak challo meaning in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • tamil karaoke with malayalam lyrics

  • believer lyrics in tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • veeram song lyrics

  • en kadhale en kadhale karaoke