Kanave Kanave Song Lyrics

Sketch cover
Movie: Sketch (2017)
Music: S. Thaman
Lyricists: Vijay Chandar
Singers: Vikram

Added Date: Feb 11, 2022

ஆண்: கனவே கனவே புது கனவே விழிக்கும் போதும் வரும் கனவே மனம் பறவை போலவே சிறகை விரித்துபறக்குதே

ஆண்: தனியே தனியே தொலைகிறேனே தொலைவில் தூரல் விழுகிறதே மனம் நனைய நனைய தோன்றுதே துளி விலகி போகுதே

ஆண்: உன்னை தானே நானும் பார்த்தே கரைந்தேனே கேக்காமல் கால்கள் உந்தன் பின்னே செல்கிறதே

ஆண்: மெய்தானோ பொய் தானோ என்னை நானே கேட்டேனே ஹே பெண்ணே அடி பெண்ணே என்ன வசியம் செய்தாயோ

ஆண்: என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால இமைக்காம காத்திருந்தேன் நான் என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தைத்தேன் திக்கி முக்கி திண்டாடுறேன் நான்

குழு: என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால இமைக்காம காத்திருந்தேன் நான் என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தைத்தேன் திக்கி முக்கி திண்டாடுறேன் நான்

குழு: { போடாதே காதல் கேட்டு வெயிட் ஆகும் எந்தன் ஹார்ட்டு கியூட்டா நீ பார்க்கும் போது கானா போடு ஸ்ட்ராபெரி கண்ண பார்த்து சூடாச்சு மூச்சு காத்து நெஞ்சோரம் எல்லோ ரைசு காணாம போச்சே } (2)

ஆண்: கனவே கனவே கனவே

குழு: ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக்

ஆண்: பார்வையாலே வென்றவள் வார்த்தையாலே கொன்றவள் நீயா நீயா

ஆண்: மேமையான பெண்ணிடம் வன்மையாக மின்னிடும் குணம்

ஆண்: கனவே கனவே கனவே புது கனவே விழிக்கும் போதும் வரும் கனவே மனம் பறவை போலவே சிறகை விரித்துபறக்குதே

குழு: { ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக் } (3)

ஆண்: கனவே
குழு: ஸ்வாக் ஸ்வாக் கனவே கனவே புது கனவே

Male: Kanavae kanavae Pudhu kanavae Vizhikkum podhum Varum kanavae Manam paravai polavae Siragai virithu parakkuthae

Male: Thaniyae thaniyae Tholaigirenae Tholaivil thooral Vizhugirathae Manam nanaiya nanaiya Thondruthae Thuli vilagi poguthae

Male: Unnai thaanae naanum Paarthae karaindhenae Kekkaamal kaalgal Undhan pinnae selgirathae

Male: Meithaano poithaano Ennai naanae kettenae Hey pennae adi pennae Enna vasiyam seithaayo.

Male: En kannukulla unna Vachathaala Immaikkaama Kaathirunthen na En nenjukulla unna Vachu thaithaen Thikki mukki Thindaaaduren na

Chorus: En kannukulla unna Vachathaala Immaikkaama Kaathirunthen na En nenjukulla unna Vachu thaithaen Thikki mukki Thindaaaduren na

Chorus: {Podaathae kaadhal gate-u Weight aagum endhan heart-u Cute-ah nee paarkkum podhu Gaanaa podu Strawberry kanna paarthu Soodaachu moochu kaathu Nenjoram yellow rice-u Kaanaama pochae} (2)

Male: Kanavae. Kanavae..kanavae..ae.

Male: Kanavae kanavae Pudhu kanavae Vizhikkum podhum Varum kanavae Manam paravai polavae Siragai virithu parakkuthae

Male: Thaniyae thaniyae Tholaigirenae Tholaivil thooral Vizhugirathae Manam nanaiya nanaiya Thondruthae Thuli vilagi poguthae

Chorus: Swag swag swag swag

Male: Paarvaiyaalae vendraval Vaarthaiyaalae kondraval Nee yaa.nee yaa..

Male: Memaiyaana pennidam Vanmaiyaaga minnidum Gunam

Male: En kannukulla unna Vachathaala Immaikkaama Kaathirunthen na En nenjukulla unna Vachu thaithaen Thikki mukki Thindaaaduren na

Chorus: En kannukulla unna Vachathaala Immaikkaama Kaathirunthen na En nenjukulla unna Vachu thaithaen Thikki mukki Thindaaaduren na

Chorus: {Podaathae kaadhal gate-u Weight aagum endhan heart-u Cute-ah nee paarkkum podhu Gaanaa podu Strawberry kanna paarthu Soodaachu moochu kaathu Nenjoram yellow rice-u Kaanaama pochae} (2)

Male: Kanavae... Kanavae kanavae Pudhu kanavae Vizhikkum podhum Varum kanavae Manam paravai polavae Siragai virithu parakkuthae

Chorus: {Swag swag swag swag} (3)

Male: Kanavae...
Chorus: Swag.. swag Kanavae kanavae Pudhu kanavae.

Other Songs From Sketch (2017)

Vaanam Thoorammalae Song Lyrics
Movie: Sketch
Lyricist: Kabilan
Music Director: S. S. Thaman
Atchi Putchi Song Lyrics
Movie: Sketch
Lyricist: Vijay Chandar
Music Director: S. S. Thaman
Dhaadikaara Song Lyrics
Movie: Sketch
Lyricist: Vivek
Music Director: S. S. Thaman
Cheeni Chillale Song Lyrics
Movie: Sketch
Lyricist: Vivek
Music Director: S. S. Thaman
Most Searched Keywords
  • rummy koodamela koodavechi lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • vijay sethupathi song lyrics

  • tamil lyrics video download

  • tamil songs without lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • en kadhale en kadhale karaoke

  • master movie songs lyrics in tamil

  • yaanji song lyrics

  • oh azhage maara song lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • lyrics with song in tamil

  • aalankuyil koovum lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • master tamilpaa

  • dhee cuckoo song

  • vijay songs lyrics

  • pularaadha