Enna Illai Ennidathil Song Lyrics

Snegithi cover
Movie: Snegithi (1970)
Music: S. M. Subbaih Naidu
Lyricists: Vaali
Singers: P. Suseela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா ஆஹா ஹா...ஆஅ..ஆ.. ஆஹா ஆஹா ஹா...ஆஅ..ஆ.. லல்ல லல்லா லல்ல லல்லா லால லால லால லா லா

பெண்: என்ன இல்லை என்னிடத்தில் எடுத்து தந்தேன் உன்னிடத்தில் என்ன இல்லை என்னிடத்தில் எடுத்து தந்தேன் உன்னிடத்தில் காலமெல்லாம் நீ தேடிய உலகம் காணலாம் வா.. இந்த பெண்ணிடத்தில்...

பெண்: என்ன இல்லை என்னிடத்தில் எடுத்து தந்தேன் உன்னிடத்தில்

பெண்: நினைத்ததை மறக்கும் நெஞ்சம் இங்கில்லை... மறப்பதை நெஞ்சம் நினைப்பதும் இல்லை...

பெண்: நினைத்ததை மறக்கும் நெஞ்சம் இங்கில்லை... மறப்பதை நெஞ்சம் நினைப்பதும் இல்லை... அமைதியைத் தேடி அலைந்தது போதும் ஆசையின் கனவு கலைந்தது போதும்..

பெண்: என்ன இல்லை என்னிடத்தில் எடுத்து தந்தேன் உன்னிடத்தில்

பெண்: ஆஹா ஹா ஹா...ஆஅ..

பெண்: இளமையின் இன்பம் வாவென அழைக்க.. இடை இடை நாணம் வந்து வந்து தடுக்க

பெண்: இளமையின் இன்பம் வாவென அழைக்க.. இடை இடை நாணம் வந்து வந்து தடுக்க உறவெனும் பாடல் தனிமையில் ஏது இருவரில்லாமல் பாட வராது...

பெண்: என்ன இல்லை என்னிடத்தில் எடுத்து தந்தேன் உன்னிடத்தில் காலமெல்லாம் நீ தேடிய உலகம் காணலாம் வா.. இந்த பெண்ணிடத்தில்...

Female: Aahaa aahaa haa..aaa..aa. Aahaa aahaa haa..aaa..aa. Lalla lallaa lalla lallaa laala laala laala laa laa

Female: Enna illai ennidathil Eduththu thanthen unnaidaththil Enna illai ennidathil Eduththu thanthen unnaidaththil Kaalamellam nee thediya ulagam Kaanalaam vaa.. Intha pennidaththil

Female: Enna illai ennidathil Eduththu thanthen unnaidaththil

Female: Ninaiththai marakkum Nenjam ingillai Marapathai nenjam Ninaipathum illai

Female: Ninaiththai marakkum Nenjam ingillai Marapathai nenjam Ninaipathum illai Amaithiyai thedi Alainthathu pothum Aasaiyin kanavu kalainthathu pothum..

Female: Enna illai ennidathil Eduththu thanthen unnaidaththil

Female: Aahaa haa haa...aaa..

Female: Ilamaiyin inbam vaavena azhaikka Idai Idai naanam vanthu vanthu thadukka

Female: Ilamaiyin inbam vaavena azhaikka Idai Idai naanam vanthu vanthu thadukka Uravenum paadal thanimaiyil yaedhu Iruvarillamal paada vaarathu

Female: Enna illai ennidaththil Eduththu thanthaen unnidaththil Kalamellam nee thediya ulagam Kaanalam vaa Intha pennidaththil

Female: Enna illai ennidathil Eduththu thanthen unnaidaththil

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • maara movie lyrics in tamil

  • soorarai pottru movie lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • kanakangiren song lyrics

  • anthimaalai neram karaoke

  • paadal varigal

  • tamil christian songs with lyrics and guitar chords

  • raja raja cholan song lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • karnan lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • nice lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • kanne kalaimane karaoke tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • siragugal lyrics

  • tamil album song lyrics in english