Kangal Inainthathenna Female Song Lyrics

Snegithi cover
Movie: Snegithi (1970)
Music: S. M. Subbaih Naidu
Lyricists: Kannadasan
Singers: P. Suseela

Added Date: Feb 11, 2022

பெண்: கண்கள் இணைந்ததென்ன காதல் பிறந்ததென்ன கண்கள் இணைந்ததென்ன காதல் பிறந்ததென்ன காலம் பிரித்ததென்ன கவிதை சிரித்ததென்ன. அவள் கோவிலை நான் மூடிவிட்டேன் அந்த நெஞ்சம் தவிப்பதென்ன..

பெண்: காகிதப் பூவிலும் வண்டு வரும் கானல் நீருக்கும் பறவை வரும் காகிதப் பூவிலும் வண்டு வரும் கானல் நீருக்கும் பறவை வரும்

பெண்: காதல் போனால் மானிட வாழ்வில் நிம்மதி எங்கு வரும் அவள் கோவிலை நான் மூடிவிட்டேன் அந்த நெஞ்சம் தவிப்பதென்ன.

பெண்: வானம் பொழிந்தது பூமியிலே அதில் மேகம் பெறுவது ஏதுமில்லை வானம் பொழிந்தது பூமியிலே அதில் மேகம் பெறுவது ஏதுமில்லை

பெண்: அவளொரு வானம் அவனொரு மேகம் இரண்டும் இணையவில்லை அவள் கோவிலை நான் மூடிவிட்டேன் அந்த நெஞ்சம் தவிப்பதென்ன..

பெண்: கண்கள் இணைந்ததென்ன காதல் பிறந்ததென்ன காலம் பிரித்ததென்ன கவிதை சிரித்ததென்ன.

Female: Kangal inainthathenna Kadhal piranthathenna Kangal inainthathenna Kadhal piranthathenna Kaalam pirinththathenna Kavithai siriththathenna Aval kovilai naan moodivitten Antha nenjam therivathenna

Female: Kaagith poovilum vandu varum Kaanal neerukkum paraavai varum Kaagith poovilum vandu varum Kaanal neerukkum paraavai varum

Female: Kaadhal ponaal maanida vaazhvil Nimmathi engu varum Aval kovilai naan moodivitten Antha nenjam therivathenna

Female: Vaanam pozhinththu bhoomiyilae Adhil megam peruvathu yeadhumilai Vaanam pozhinththu bhoomiyilae Adhil maegam peruvathu yeadhumillai

Female: Avaloru vaanam avaloru meagam Irandum inaiyavillai Aval kovilai naan moodivitten Antha nenjam therivathenna

Female: Kangal inainthathenna Kadhal piranthathenna Kaalam pirinththathenna Kavithai siriththathenna

Most Searched Keywords
  • tamil song lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • kaatrin mozhi song lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • nattupura padalgal lyrics in tamil

  • azhagu song lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • romantic love songs tamil lyrics

  • neeye oli sarpatta lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • tamil songs with english words

  • tamil mp3 songs with lyrics display download

  • maara theme lyrics in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamilpaa master

  • mulumathy lyrics

  • 96 song lyrics in tamil

  • padayappa tamil padal