Added Date: Feb 11, 2022
ஆண்: கண்கள் இணைந்ததென்ன காதல் பிறந்ததென்ன காலம் பிரித்ததென்ன கவிதை சிரித்ததென்ன...

ஆண்: மனக் கோவியிலை நான் மூடிவிட்டேன் இன்னும் தெய்வம் தெரிவதென்ன...
ஆண்: காகிதப் பூவிலும் வண்டு வரும் கானல் நீருக்கும் பறவை வரும் காகிதப் பூவிலும் வண்டு வரும் கானல் நீருக்கும் பறவை வரும்
ஆண்: காதல் போனால் மானிட வாழ்வில் நிம்மதி எங்கு வரும் மனக் கோவியிலை நான் மூடிவிட்டேன் இன்னும் தெய்வம் தெரிவதென்ன..
ஆண்: வானம் பொழிந்தது பூமியிலே அதில் மேகம் பெறுவது ஏதுமில்லை வானம் பொழிந்தது பூமியிலே அதில் மேகம் பெறுவது ஏதுமில்லை
ஆண்: நானொரு வானம் அவளொரு மேகம் இரண்டும் இணையவில்லை மனக் கோவியிலை நான் மூடிவிட்டேன் இன்னும் தெய்வம் தெரிவதென்ன..

Male: Kangal inainthathenna Kadhal piranthathenna Kaalam pirinththathenna Kavithai siriththathenna

Male: Mana koviyilai naan moodivitten Innum dheivam therivathenna
Male: Kaagith poovilum vandu varum Kaanal neerukkum paraavai varum Kaagith poovilum vandu varum Kaanal neerukkum paraavai varum
Male: Kaadhal ponaal maanida vaazhvil Nimmathi engu varum Mana koviyilai naan moodivitten Innum dheivam therivathenna
Male: Vaanam pozhinththu bhoomiyilae Adhil megam peruvathu yeadhumilai Vaanam pozhinththu bhoomiyilae Adhil maegam peruvathu yeadhumillai
Male: Naanoru vaanam avaloru meagam Irandum inaiyavillai Mana koviyilai naan moodivitten Innum dheivam therivathenna
enge enathu kavithai karaoke with lyrics
kadhale kadhale 96 lyrics
asuran mp3 songs download tamil lyrics
old tamil songs lyrics in tamil font
hello kannadasan padal
tamil karaoke download
mgr padal varigal
tamil lyrics video download
tamil devotional songs lyrics pdf
tamil music without lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
80s tamil songs lyrics
vaalibangal odum whatsapp status
tamil karaoke songs with malayalam lyrics
tamil poem lyrics
thalattuthe vaanam lyrics
ore oru vaanam
tamil karaoke for female singers
lyrics whatsapp status tamil
mappillai songs lyrics