Added Date: Feb 11, 2022
பெண்: ராணி....ராணி... ராணி என்றதும் மயக்கமென்ன... ஆஆ..ஆஅ...ஆ..ஆ... ராஜா மனதிலே..
பெண்: ராணி என்றதும் மயக்கமென்ன... ராஜா மனதிலே.. ராணி என்றதும் மயக்கமென்ன... ராஜா மனதிலே..
பெண்: ராஜா கொண்ட போதை என்ன ராணி நினைவிலே..ஏ..ஏ.. ராஜா கொண்ட போதை என்ன ராணி நினைவிலே..ஏ..ஏ..
பெண்: ராணி என்றதும் மயக்கமென்ன... ராஜா மனதிலே..
பெண்: கண்ணெதிரில் வந்து நின்றது ஒரு கணம் கலங்குது மயங்குது இவர் மனம் கண்ணெதிரில் வந்து நின்றது ஒரு கணம் கலங்குது மயங்குது இவர் மனம்
பெண்: கன்னி என் முகம் ஒரு சித்திரம் கன்னி என் முகம் ஒரு சித்திரம் நீ காண வேண்டும் ராஜா என் கலைத்திறம் கலைத்திறம்

பெண்: புதுவிதமான உறவினிலே கலந்துவிடு சொர்க்க போகத்தில் உன்னையே மறந்துவிடு விதம்விதமான சுகம் தரும் மேனியல்லவா விதம்விதமான சுகம் தரும் மேனியல்லவா நீ மீட்டி அனுபவிக்கும் வீணையல்லவா..வீணையல்லவா..

பெண்: எட்டி நின்று பார்ப்பதிலே என்ன சுகம் எட்டி நின்று பார்ப்பதிலே என்ன சுகம் என் ஈர இதழ் தேனமுதம் கொள்ளை சுகம் சுகம்...ஓ..ஓ
ஆண்: என் ஈர இதழ் தேனமுதம் கொள்ளை சுகம் பைங்கிளியை இணைப்பதிலே பாதி சுகம் என் பள்ளியறை இசையினிலே மீதி சுகம்..ஆ...சுகம்.

Female: Raani...raani Raani endrathum mayakkamenna Aaa...aa...aaa...aa. Raja manathilae
Female: Raani endrathum mayakkamenna Raja manathilae Raani endrathum mayakkamenna Raja manathilae
Female: Raja konda bothai enna Raani ninaivilae.ae..ae. Raja konda bothai enna Raani ninaivilae.ae..ae.
Female: Raani endrathum mayakkamenna Raja manathilae
Female: Kannedhiril vanthu nindrathu Oru kanam Kalanguthu mayanguthu ivar manam Kannedhiril vanthu nindrathu Oru kanam Kalanguthu mayanguthu ivar manam
Female: Kanni en mugam oru chiththiram Kanni en mugam oru chiththiram Nee kaanavendum raajaa En kalaiththiram kalaiththiram
Female: Raani endrathum mayakkamenna Raja manathilae
Female: Pudhu vidhamaana uravinilae kalanthuvidu Sorkka pogaththil unnaiyae maranthuvidu Vidhamvidhamaana sugam tharum maeniyallavaa Vidhamvidhamaana sugam tharum maeniyallavaa Nee meetti anubavikkum Veenaiyallavaa..veenaiyallavaa..
Female: Raani endrathum mayakkamenna Raja manathilae
Female: Etti nindru paarpathilae Enna sugam Etti nindru paarpathilae Enna sugam En eera idhazh thenamudham Kollai sugam sugam..oo.oo.
Male: En eera idhazh thenamudham Kollai sugam Paingiliyae inaipathillae Paadhi sugam En palliyarai isaiyinilae Meedhi sugam..aa..sugam
Female: Raani endrathum mayakkamenna Raja manathilae
tamilpaa gana song
share chat lyrics video tamil
love songs lyrics in tamil 90s
sai baba malai aarti lyrics in tamil pdf
lyrical video tamil songs
sarpatta parambarai dialogue lyrics
tamil karaoke download mp3
asuran song lyrics
uyirae uyirae song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
asku maaro lyrics
butta bomma song in tamil lyrics download mp3
mudhalvane song lyrics
marriage song lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
bujji song tamil
national anthem in tamil lyrics
kadhale kadhale 96 lyrics
tamil karaoke songs with malayalam lyrics
vaalibangal odum whatsapp status