Added Date: Feb 11, 2022
பெண்: கல்லூரி மலரே மலரே கண்ணோடு சோகமா வெற்றியெனும் ஏணி படிகள் தோல்விகள் தானம்மா
பெண்: நீ வந்து துணையாய் நின்றால் சோகங்கள் தீண்டுமா வாழ்வோடு ஒவ்வொரு நாளும் ஓர் பாடம் தானம்மா
குழு: சிறகுள்ள பறவைக்கெல்லாம் வானம் சிறிதம்மா வாவ் வாவ் வோ வாவ் வாவ் வோ ஹு வாவ் வாவ் வோ வாவ் வாவ் வோ ஹு ஹு ஹு

பெண்: ஹு ஹு ஹு ஹு ..(2)
பெண்: ஜெயித்தது நாங்களடி தோற்றது நீங்களடி பாறைகள் மேலே முட்ட நினைத்த முட்டைகள் தவிடுபடி
பெண்: வெற்றிகளெல்லாமே நிரந்தரமில்லையடி ஐஸ்க்ரீம் தலையில் செரிப்பழம் இருப்பது அரைநொடி வாழ்க்கையடி
குழு: முயலுக்கு ஊசிப்போட்டு தூங்க வைத்து தேர்தலில் ஆமைகள் ஜெயித்ததடி
குழு: முயலுக்கு மயக்கங்கள் தெளிந்துவிட்டால் ஆமையின் பாடுகள் ஆபத்தடி
பெண்: எங்களுக்கு வெற்றியுண்டு
பெண்: ஈக்களுக்கு சிறகுண்டு
பெண்: வென்றது யார் இன்று
குழு: வாவ் வாவ் வோ வாவ் வாவ் வோ ஹு வாவ் வாவ் வோ வாவ் வாவ் வோ ஹு ஹு ஹு

பெண்: இயற்கையில் கலந்துவிடு இதயத்தை இழந்துவிடு வண்ணத்துப்பூச்சியின் சிறகில் ஏறி வனங்களில் பயணப்படு
பெண்: கணிப்பொறி நிறுத்திவிடு கணக்குகள் மறந்துவிடு சூரியன் ஒளியில் நூலொன்று எடுத்து பனித்துளி கோர்த்துவிடு
குழு: முத்தமிட்டு முத்தமிட்டு கொடிகளிலே முத்துக்களை முத்துக்களை எடுத்துவிடு வாசனை இல்லாத இலைகளுக்கு உன் ஸ்வாசத்தில் வாசனை கொடுத்துவிடு
பெண்: வானவில்லை கொண்டு வந்து
பெண்: பூமியிலே நட்டு வைத்து
பெண்: வாழ்வில் நிறமூட்டு

பெண்: கல்லூரி மலரே மலரே கைவீசி ஆடம்மா காற்றோடு சிறகு விரித்து கச்சேரி பாடம்மா சாலை ஒரு வாசகசாலை வாசித்து பாரம்மா ஒவ்வொரு பூவும் கானம் யோசித்து பாரம்மா ஆனந்தம் வெளியில் இல்லை நம்மில் தானம்மா
குழு: {வாவ் வாவ் வோ வாவ் வாவ் வோ ஹு வாவ் வாவ் வோ வாவ் வாவ் வோ ஹு ஹு ஹு} (2)

Female: Kalloori malarae malarae Kannodu sogama Vetri ennum yeni padigal Tholvigal thaanamma
Female: Nee vanthu thunaiyaai nindral Sogangal theenduma Vaazhvodu ovvoru naalum Orr paadam thaan amma
Chorus: Siragulla paravaikellaam Vaanam siridhamma Wow wow woh Wow wow wohu Wow wow woh Wow wow woh hoo hoo..
Female: Kalloori malarae malarae Kannodu sogama Vetri ennum yeni padigal Tholvigal thaanamma
Female: Hu hu hu hu uuuu Hu hu hu hu uuuu
Female: Jeyithathu naangal adi Thotrathu neengal adi Paaraigal melae mutta ninaitha Muttaigal thavidu podi
Female: Vettrigal ellaamae Niranthiram illayadi Ice cream thalaiyil Cherry pazham irupadhu Arai nodi vazhkaiyadi
Chorus: Muyalukku oosipottu Thoonga vaithu Therthalil aamaigal jeyithathadi
Chorus: Muyalukku mayakkangal Thelinthu vittaal Aamaiyin paadugal aabathadi
Female: Engalukku vetri yundu
Female: Eekkalukku siragundu
Female: Vendrathu yaar indru
Chorus: Wow wow woh Wow wow wohu Wow wow woh Wow wow woh hoo hoo..
Female: Kalloori malarae malarae Kannodu sogama Vetri ennum yeni padigal Tholvigal thaanamma
Female: Iyarkaiyil kalanthu vidu Idhayathai izhanthu vidu Vannathu poochiyin siragil yeri Vanangalil payana padu
Female: Kanippori niruthi vidu Kanakkugal maranthu vidu Sooriyan oliyil noolondru eduthu Panithuthuli korthu vidu
Chorus: Muthamittu muthamittu kodigalile Muthukkalai muthukalai eduthu vidu Vaasanai illaatha ilaigalukku Un swaasathil vaasanai koduthu vidu
Female: Vaanavillai kondu vandhu
Female: Bhoomiyilae nattu vaithu
Female: Vaazhvil niramoottu
Chorus: Wow wow woh Wow wow wohu Wow wow woh Wow wow woh hoo hoo..
Female: Kalloori malarae malarae Kaiveesi aadamma Kaatrodu siragu virinthu Kacheri paadamma Saalai oru vaasagasaalai Vaasithu paaramma Ovvoru poovum gaanam Yosithu paaramma Aanandham veliyil illai nammil thaanamma
Chorus: {Wow wow woh Wow wow wohu Wow wow woh Wow wow woh hoo hoo..} (2)
tamilpaa
natpu lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
alagiya sirukki tamil full movie
tamil song lyrics with music
sivapuranam namasivaya vazhga mp3 free download
kai veesum
tamil devotional songs karaoke with lyrics
yaanji song lyrics
master movie songs lyrics in tamil
morattu single song lyrics
cuckoo cuckoo tamil lyrics
tamil songs to english translation
cuckoo cuckoo dhee song lyrics
tamil thevaram songs lyrics
3 song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
tamil bhajans lyrics
tamil karaoke songs with tamil lyrics
unna nenachu lyrics