Othayadi Padhayile Song Lyrics

Snegithiye cover
Movie: Snegithiye (2000)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: Manasi and Ila Arun

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: வித்யாசாகர்

பெண்: ஒத்தையடி பாதையிலே ஒத்தையிலே போறவளே கரடி வந்து வழி மறைச்சா காட்டுக்குள்ளே என்ன செய்வ

பெண்: சிக்கி முக்கி கல் எடுத்து சீக்கிரமா பத்த வெச்சு நெருப்பேத்தி வெறுப்பேத்தி கரடியை சுட்டு தப்பி போவேன்

பெண்: பாட்டிமா சொல்லும் பாடம் பாதியில் மறந்தே போகும் வாழ்க்கையின் பாடம் மட்டும் மறக்காதே

பெண்: சதுரமாய் முட்டை இல்லை சந்தோஷமே வாழ்க்கை இல்லை துன்பத்திலும் ஞானம் உண்டு மறக்காதே தைரியமே நம் சொத்து மத்ததெல்லாம் பம் மாத்து பயணம் போ பயணம் போ பள்ளம் மேடு ரெண்டும் பார்த்து ஓஹோ ஓயே

பெண்: அரைஅடி நீளம் நாக்கு ஆறடி ஆளை கொல்லும் ஆணவம் கொண்டு வீணாய் ஏசாதே

பெண்: எழுத்தறிவோ இல்லை போதும் அனுபவமே சோறு போடும் தங்கத்த சுமந்தாலும் பெட்ரோலில் தான் வண்டி ஓடும் ம்ம்ம்

Female: Othaiyadi paadhayilae Othaiyilae poravalae Karadi vandhu vazhi maraicha Kaatukullae enna seiva

Female: Sikki mukki kalleduththu Seekarama paththa vechuu Nerupethi verupethi Karadiyai suttu thappi poven.nn.

Female: Paatimasollum paadam Paadhiyil marandhae pogum Vazhkaiyin paadam Mattum marakkadhae

Female: Sathuramai muttai illai Sandoshamae vaazhkai illai Thunbaththilum gnyanam undu marakaadhae Dhairiyamae nam soththu Mathadhelaam pam maaththu Payanam po payanam po Pallam medu rendum paarthu.. ohoo.oooyee

Female: Othaiyadi paadhayilae Othaiyilae poravalae Karadi vandhu vazhi maraicha Kaatukullae enna seiva

Female: Araiadi neelam naaku Aaradi aalai kollum Aanavam kondu veenaai yesathae

Female: Ezhutharivo ilai podum Anubavamae soru podum Thangatha sumandhaalum Petrolil dhaan vandi odum.mmm

Female: Othaiyadi paadhayilae Othaiyilae poravalae Karadi vandhu vazhi maraicha Kaatukullae enna seiva

Female: Sikki mukki kalleduththu Seekarama paththa vechuu Nerupethi verupethi Karadiyai suttu thappi poven.nn.

Other Songs From Snegithiye (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • kanne kalaimane song karaoke with lyrics

  • mailaanji song lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • sarpatta lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • master vijay ringtone lyrics

  • paadal varigal

  • tamil song in lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • en kadhale en kadhale karaoke

  • mulumathy lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • marudhani song lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • tamil song meaning

  • gaana songs tamil lyrics

  • master vaathi raid

  • tamil karaoke songs with lyrics free download

  • murugan songs lyrics

  • thalapathy song lyrics in tamil