Chinnansirusugal Kannam Song Lyrics

Solaikuyil cover
Movie: Solaikuyil (1989)
Music: M. S. Murari
Lyricists: Chidambaranathan
Singers: Uma Ramanan and Prabakar

Added Date: Feb 11, 2022

குழு: ........

பெண்: சின்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட தன்னந் தனிமையில் தம்மை மறந்திட செண்பக சோலையும் பந்தலை போடுது மன்மத பூவெடுத்து

பெண்: புத்தம் புதுசிது முத்தம் பதித்திட கட்டிப் பிடித்தது கற்றுக் கொடுத்திட கூந்தலில் கைவிரல் பாய்ந்ததும் சாய்ந்தது பெண் குயில் கண்ணயர்ந்து

பெண்: ன்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட தன்னந் தனிமையில் தம்மை மறந்திட செண்பக சோலையும் பந்தலை போடுது மன்மத பூவெடுத்து..ஆஆஆஹா..
பெண்: ஆஆஆ.

பெண்: பூங்கிளி கொஞ்சும்..
குழு: ஹோஹோய்.
பெண்: புல்வெளி மஞ்சம்...
குழு: ஹோஹோய்.
பெண்: தோரணம் கட்டி...
குழு: ஹோஹோய்.
பெண்: வாவென்றது.

பெண்: தேவதைமாக...
குழு: ஹோஹோய்.
பெண்: தோழிகள் சூழ...
குழு: ஹோஹோய்.
பெண்: வாழ்த்திட வந்தார்.
குழு: ஹோஹோய்.
பெண்: பூவெடுத்து

பெண்: வாலிப பூங்குயில் காதலில் பாடுது வாசனை சோலையில் ஜோடியை தேடுது ஓருயிர் ஈருடல் ஆகிடும் ஆசையில் ரெக்கைகள் பின்னியதே..

பெண்: காதலன் ஏந்திய கைவிரல் ஆயுதம் காதலி கட்டிய தாவணிக் கோட்டையை வென்றிட சென்றதும் ஆண்மகன் மார்பின்று போர்க்களம் ஆனதுவே.

பெண்: சின்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட தன்னந் தனிமையில் தம்மை மறந்திட செண்பக சோலையும் பந்தலை போடுது மன்மத பூவெடுத்து...

பெண்: ஆஆஆஆஆ..ஆஆஆ.

ஆண்: பூவிழி பார்வையில் ஆயிரம் ஆயிரம் வேல் முனை பாய்ந்ததடி.
குழு: ஆஆஆ.
பெண்: காதலன் கை விரல் ஆவியில் பாய்ந்ததும் அற்புதம் நேர்ந்ததடி
குழு: ஆஆஆ.

ஆண்: நகங்கள் உளிப் போல் பதிந்தால் சுகந்தானே ஆஆஆ.
பெண்: யுகங்கள் இது போல் தொடர்ந்தால் நலந்தானே ஆஆஆ.

இருவர்: பூவிழி பார்வையில் ஆயிரம் ஆயிரம் வேல் முனை பாய்ந்ததடி.
குழு: ஆஆஆ. பூவிழி பார்வையில் ஆயிரம் ஆயிரம் வேல் முனை பாய்ந்ததடி.
குழு: ஆஆஆ.
குழு: லாலலலாலா.
ஆண்: ஆஆஆஆ..
பெண்: ம்ம்ம்ம்..

Chorus: .....

Female: Chinnansirusugal kannam urasidu Thannanthanimaiyil thammai maranthidu Shenbaga solaiyum pandhalai podudhu Manmadha pooveduthu

Female: Putham pudhu mutham padhithudu Katti pidithu kattru koduthidu Kondhalil kai viral paaindhaalum Saaindhadhu pen kuyil kann ayarndhu

Female: Chinnansirusugal kannam urasidu Thannanthanimaiyil thammai maranthidu Shenbaga solaiyum pandhalai podudhu Manmadha pooveduthu..

Female: Aaa.aa.aa.aahaa.aa.aa.aa..

Female: Poongili konjam ...
Chorus: Hohooi
Female: Pulveli manjam.
Chorus: Hohooi
Female: Thoranam katti..
Chorus: Hohooi
Female: Vavendrathu

Female: Devathaimaaga .
Chorus: Hohooi
Female: Thozhigal soozha.
Chorus: Hohooi
Female: Vaazhthida vandhaar .
Chorus: Hohooi.
Female: Pooveduthu

Female: Vaaliba poonguyil kaadhalil paaduthu Vaasanai solaiyil jodiyai theduthu Ooruyir eerudal aaagidum aasaiyil Rekkaigal pinniyadhae

Female: Kaadhalan yendhiya kaiviral aayudham Kaadhali kaatiya thaavani kottaiyai Vendrida sendrathum aanmagan maarbindru Poorkalam aanadhuvae

Female: Chinnansirusugal kannam urasidu Thannanthanimaiyil thammai maranthidu Shenbaga solaiyum pandhalai podudhu Manmadha pooveduthu

Female: Putham pudhu mutham padhithudu Katti pidithu kattru koduthidu Kondhalil kai viral paaindhaalum Saaindhadhu pen kuyil kann ayarndhu

Female: Chinnansirusugal kannam urasidu Thannanthanimaiyil thammai maranthidu Shenbaga solaiyum pandhalai podudhu Manmadha pooveduthu..

Chorus: Aaa.aa.aa.aahaa.aa.aa.aa..

Male: Poovizhi paarvaiyil aayiram aayiram Vel munai paaindhadhadi.
Chorus: Aaa.aa.aa.
Female: Kaadhalan kai viral Aaviyil paaindhadhum arpudham nerndhadhadi
Chorus: Aaa.aa.aa.

Male: Nagangal uli pol padhindhaal sugamthaanae Aaa.aaa.aa.
Female: Yugangal idhu pol thodarnthaal nalamthanaae Aa.aa.aa. Both: Poovizhi paarvaiyil aayiram aayiram Vel munai paaindhadhadi.
Chorus: Aaa.aa.aa. Both: Poovizhi paarvaiyil aayiram aayiram Vel munai paaindhadhadi.
Chorus: Aaa.aa.aa.

Male: Aaaa...aaa..
Female: Aaa..aa...mmmm..

Most Searched Keywords
  • malargale song lyrics

  • tholgal

  • share chat lyrics video tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics

  • karnan lyrics

  • yaanji song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • kai veesum

  • padayappa tamil padal

  • jai sulthan

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • ganpati bappa morya lyrics in tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • karnan thattan thattan song lyrics

  • snegithiye songs lyrics