Kannula Nikkudhu Nenjula Song Lyrics

Solaikuyil cover
Movie: Solaikuyil (1989)
Music: M. S. Murari
Lyricists: Kanmani Subbu
Singers: S. P. Balasubrahmanyam and Lalitha

Added Date: Feb 11, 2022

பெண் : மணி மணி மணி மணி மணி மணி மணி மணி மணி மணி மணி மணி...

ஆண் : கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன் கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன்

ஆண்: மைவிழி மானுக்கும் ஆசை இருக்குது பாவம் சொல்லட்டும் சேதிய மூடி மறைச்சென்ன லாபம் அடி தூது போக யாரு வேணும் நான் தான் நீ தான் கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன்

ஆண்: வானம்..நீல வானம். இப்போ எந்தன் உள்ளங்கையில தான் ராகம்...நூறு ராகம்.. எல்லாம் உந்தன் கண்கள் தந்தது தான்

ஆண்: காதல் காட்டும் ஜாலம் சொல்லச் சொல்ல பொங்கும் அற்புதமே வாழ்வில் ஏது சோகம் இங்கே அந்த சொர்க்கம் வந்திடுமே

ஆண்: ஒண்ணும் ஒண்ணும் ரெண்டா சேரணும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா நிக்கணும் கண்ணுக்குள்ள கண்ண வைக்கணும் தாகம் உண்டாகும்

ஆண்: சின்னப் பொண்ணு காதைக் கிள்ளணும் சின்னச் சின்ன சேதி சொல்லணும் கன்னம் ரெண்டும் கையில் அள்ளணும் தேகம் தள்ளாடும்..தகதின்னா

ஆண்: கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன்

ஆண்: மைவிழி மானுக்கும் ஆசை இருக்குது பாவம் சொல்லட்டும் சேதிய மூடி மறைச்சென்ன லாபம் அடி தூது போக யாரு வேணும் நான் தான் நீ தான்

ஆண்: கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன்

ஆண்: மாலை நேரக் காத்து உன்னைத் தொட்டு என்னைத் தொட்டுடுச்சு போதை ஏறிப் போச்சு மெல்ல மெல்ல உள்ளம் கெட்டுடுச்சு

ஆண்: வாசம் வீசும் பூவே என்னை எண்ணிப் பொட்டு வைக்கிறியே சேரும் நேரம் பார்த்து வெக்கப்பட்டு தள்ளி நிக்குறியே

ஆண்: வித்தாரமே வந்தா என்ன அத்தாரத்தான் தொட்டா என்ன அச்சாரம் தான் தந்தா என்ன நாளும் சந்தோசம் பித்தானதே அன்பே பைங்கிளி கொத்தாமலே விட்டா எப்படி சித்தாடையில் என்னைக் கட்டுடி மேளம் தை மாசம்

ஆண்: கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன் மைவிழி மானுக்கும் ஆசை இருக்குது பாவம் சொல்லட்டும் சேதிய மூடி மறைச்சென்ன லாபம் அடி தூது போக யாரு வேணும் நான் தான் நீ தான்

ஆண்: கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன் அட தந்தனன தந்தானனனா தந்தனன தந்தானனனா தந்தனன தந்தானனனா தந்தனன தந்தானனனா...

Female: Mani mani mani mani mani Mani mani mani mani mani mani mani

Male: Kannula nikkudhu nenjula sokkudhu maanae Adha nenachu nenachu ulagam marandhu ponnen

Male: Kannula nikkudhu nenjula sokkudhu maanae Adha nenachu nenachu ulagam marandhu ponnen Kannula nikkudhu nenjula sokkudhu maanae Adha nenachu nenachu ulagam marandhu ponnen

Male: Maivizhi maanukkum aasai irukkudhu paavam Sollattum seidhiya moodi maraichenna laabam Adi thoodhu poga yaaru venum naan thaan nee thaan Kannula nikkudhu nenjula sokkudhu maanae Adha nenachu nenachu ulagam marandhu ponnen

Male: Vaanam .neela vaanam Ippo endhan ullangaiyil thaan Raagam nooru raagam Ellam undhan kangal thandhadhu thaan

Male: Kaadhal kattum jaalam Solla solla pongum arpudhamae Vaazhvil yedhu sogam Ingae andha sorgam vandhidumae

Male: Onnum onnum rendaa seranum Onnukkullae onnaa nikkanum Kannukkulla kanna veikkanum Thaagam undaagum

Male: Chinna ponnu kaadhai killanum Chinna chinna saedhi sollanum Kannam rendum kaiyil allanum Dhegam thalladum thagathinnaa

Male: Kannula nikkudhu nenjula sokkudhu maanae Adha nenachu nenachu ulagam marandhu ponnen Maivizhi maanukkum aasai irukkudhu paavam Sollattum seidhiya moodi maraichenna laabam Adi thoodhu poga yaaru venum naan thaan nee thaan

Male: Kannula nikkudhu nenjula sokkudhu maanae Adha nenachu nenachu ulagam marandhu ponnen

Male: Maalai nera kaathu Unnai thottu ennai thottuduchu Bodhai yeri pochu Mella mella ullam kettuduchu

Male: Vaasam veesum poovae Ennai enni pottu veikkuriyae Serum neram paarthu Vekkapattu thalli nikkuriyae

Male: Vithaaramae vandhaa enna Aththaarathaan thotta enna Achaaram thaan thandha enna Naalum sandhosam

Male: Pithaanadhae anbae paingili Kothaamalae vitaa eppadi Sithaadaiyuil ennai kattadi Melam thai maasam

Male: Peepee dum dum Kannula nikkudhu nenjula sokkudhu maanae Adha nenachu nenachu ulagam marandhu ponnen Maivizhi maanukkum aasai irukkudhu paavam Sollattum seidhiya moodi maraichenna laabam Adi thoodhu poga yaaru venum naan thaan nee thaan

Male: Kannula nikkudhu nenjula sokkudhu maanae haei Adha nenachu nenachu ulagam marandhu ponnen ..................

Most Searched Keywords
  • tamil karaoke songs with malayalam lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • devane naan umathandaiyil lyrics

  • anthimaalai neram karaoke

  • gaana songs tamil lyrics

  • orasaadha song lyrics

  • whatsapp status tamil lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • lyrics song status tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • sister brother song lyrics in tamil

  • new songs tamil lyrics

  • tholgal

  • tamil song lyrics with music

  • tamil songs with lyrics in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • munbe vaa karaoke for female singers

  • google google panni parthen song lyrics