Poongatre Kelayo Song Lyrics

Solaikuyil cover
Movie: Solaikuyil (1989)
Music: M. S. Murari
Lyricists: Muthulingam
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: பூங்காற்றே...கேளாயோ..ஓஓஓஓ.. {சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே சோகம் அதன் கண்ணுக்குள்ளே அது தனியாக தவிக்குது இங்கே இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா}  ( 2 )

பெண்: நீலக் குயிலும் நெஞ்சு உருகி நிம்மதி இல்லாமல் கூவுதய்யா துள்ளித் திரிஞ்ச புள்ளி மயிலோ துன்பமெனும் முள் மேலே ஆடுதய்யா

பெண்: இந்த நிலை எந்நாளும் மாறாதோ ஏக்கம் இது யாராலும் தீராதோ இனி உனைக் காண மறு ஜென்மம் உருவாகுமோ

பெண்: சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே சோகம் அதன் கண்ணுக்குள்ளே அது தனியாக தவிக்குது இங்கே இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா

பெண்: உள்ளுக்குள்ளேயே ஊமை அழுதால் ஊரு சனம் அறியாது உண்மையிலே அந்த வழியில் நானும் அழுதா ஆறுதலும் யார் சொல்வார் வாழ்க்கையிலே

பெண்: பிறப்பது நம்மோட விதியாகும் இறப்பது அவனோட முடிவாகும் இதில் யார் மீதும் குறை சொல்ல முடியாதய்யா

பெண்: சோலைக் குயில் நெஞ்சுக்குள்ளே சோகம் அதன் கண்ணுக்குள்ளே அது தனியாக தவிக்குது இங்கே இதை அறிவாயோ சிறுமலைக் காற்றே துயர் தீர ஒரு வார்த்தை நீ சொல்ல வா..

Female: Poongaattrae kaelaayoo ..oo oo oo Solaikuyil nenjukkullae Sogam adhan kannukkullae Adhu thaniyaaga thavikkudhu ingae Idhai arivaayoo siru malai kaatrae Thuyar theera oru vaarthai nee solla vaa

Female: Solaikuyil nenjukkullae Sogam adhan kannukkullae Adhu thaniyaaga thavikkudhu ingae Idhai arivaayoo siru malai kaatrae Thuyar theera oru vaarthai nee solla vaa

Female: Neela kuyilum nenju urugi Nimmadhiyum illamal koovudhaiyaa Thulli thirinja pulli mayiloo Thunbam ennum mul melae aaduthaiyaa

Female: Indha nilai ennaalum maaradhoo Yekkam idhu yaaraalum theeraadhoo Ini unai kaana maru jenmam uruvaagumoo

Female: Solaikuyil nenjukkullae Sogam adhan kannukkullae Adhu thaniyaaga thavikkudhu ingae Idhai arivaayoo siru malai kaatrae Thuyar theera oru vaarthai nee solla vaa

Female: Ullukkullaiyae oomai azhudhaal Ooru sanam ariyaadhu unmaiyilae Andha vizhiyil naanum azhudhaa Aarudhalum yaar solvaar vaazhkaiyilae

Female: Pirappadhu nammoda vidhiyaagum Irappadhu avanodu mudivaaagum Idhil yaar meedhum kurai solla mudiyaadhaiyaa

Female: Solaikuyil nenjukkullae Sogam adhan kannukkullae Adhu thaniyaaga thavikkudhu ingae Idhai arivaayoo siru malai kaatrae Thuyar theera oru vaarthai nee solla vaa

Most Searched Keywords
  • rakita rakita song lyrics

  • kutty pattas full movie in tamil

  • karaoke with lyrics in tamil

  • tamil tamil song lyrics

  • aalapol velapol karaoke

  • tamil movie karaoke songs with lyrics

  • hello kannadasan padal

  • google google panni parthen ulagathula song lyrics

  • yaar azhaippadhu song download

  • putham pudhu kaalai song lyrics

  • tamil film song lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • best tamil song lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • chinna chinna aasai karaoke download

  • aathangara orathil

  • tamil movie songs lyrics

  • karnan movie songs lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • unna nenachu nenachu karaoke download