Added Date: Feb 11, 2022
பெண் : ஏரிக்கரை ஓரத்திலே ஹாஹாங் யாருமில்லா நேரத்திலே ஹோய்ஹோய்.
குழு: .......
பெண் : ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய் ஆம்பளைக்கு இலக்கணம்தான் ஐயாவோட உருவம் ஆசையில மன்மதன் தான் ஆமா இளம் பருவம்
பெண் : ஆரத்திய கரைச்சு வச்சு சுத்துங்கடி பார்த்து ஆம்புளதான் மசியலன்னா சாத்துங்கடி சாத்து ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய்
பெண் : ஆம்பளைக்கு இலக்கணம்தான்.. குழு : ஐயா இவர் உருவம் பெண் : ஆசையில மன்மதன் தான் குழு : ஆமா இளம் பருவம்
பெண் : ஆரத்திய கரைச்சு வச்சு குழு : சுத்துங்கடி பார்த்து பெண் : ஆம்புளதான் மசியலன்னா குழு : சாத்துங்கடி சாத்து
ஆண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு இப்ப ஒரு கோழி கிட்ட கச்சிதமா மாட்டிக்கிச்சு கேள்வி ஒண்ணு கேட்டுக்கிச்சு
குழு: .......
பெண் : உன்னோட மனசுதான் இப்போது தெரிஞ்சது உள்ளூர நெனப்புதான் என்னான்னு புரிஞ்சது உனக்குன்னு பொறந்திருக்கிற நானே உறவுக்கு காத்திருக்குது மானே
பெண் : காவேரி கடலுல ஒண்ணாக துடிக்குது கல்யாண வயசுல ஏதேதோ நெனைக்குது கூரச்சேல எடுத்து கொடுங்க மாமா கோடி சுகம் காத்திருக்குது ஆமா ஹோய்..
பெண் : ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய் பெண் : ஆம்பளைக்கு இலக்கணம்தான்.. குழு : ஐயா இவர் உருவம் பெண் : ஆசையில மன்மதன் தான் குழு : ஆமா இளம் பருவம்

பெண் : குத்தால அருவியும் மத்தாள குருவியும் கூடாம தழுவியும் தாளாமல் பழகியும் கனக்குது குளிர் அடிக்கிற நேரம் சிரிச்சது கொறஞ்சு விட்டது பாரம்
பெண்: பொன்னான மனசுல பூவான வயசுல என்னான்னு தெரியல ஏதாச்சு புரியல அடிக்கடி துடிச்சிருக்குது நெஞ்சம் அணைச்சிட தவிச்சிருக்குது கொஞ்சம்

பெண் : ஆரத்திய கரைச்சு வச்சு குழு : சுத்துங்கடி பார்த்து பெண் : ஆம்புளதான் மசியலன்னா குழு : சாத்துங்கடி சாத்து தானன்னா தன்னானன்னா தானன்னா தன்னானன்னா தானன்னா தன்னானன்னா தானன்னா தன்னானன்னா

Female: Yeri karai oorathilae hahaang Yaaru illaa nerathilae hoi hoi
Chorus: ........
Female: Yaerikkarai orathilae yaarum illa nerathilae Vandhadhingu yaaradi hoi hoi hoi hoi Aambalaikku ilakkanam thaan aiyaavoda uravam Aasaiyilae manmadhan thaan aama ilam paruvam
Female: Aarathiya karaichu vechu suthungadi paarthu Aambulathaan masiyalenna sathungadi saathu Yaerikkarai orathilae yaarum illa nerathilae Vandhadhingu yaaradi hoi hoi hoi hoi
Female: Aambalaikku ilakkanam thaan
Chorus: Aiyaa ivar uruvam
Female: Aasiyila manmadhan thaan
Chorus: Aama ilam paruvam
Female: Aarathiya karaichu vechu
Chorus: Suthungadi paarthu
Female: Aambulathaan masiyalenna
Chorus: Sathungadi saathu
Male: Kokkarikkum seval onnu Ippa oru kozhi kitta Kachidhamma maattikichu Kelvi onnu kettukkichu
Chorus: .......
Female: Unnoddu manasuthaan ippodhu therinjadhu Ullura nenappu thaan ennannu purinjathu Unakunnu poranthirukkira naanae Uravukku kaathirukkudhu maanae
Female: Kaaveri kadulula onnaaga thudikudhu Kalyaana vayasula yedhyedho ninaikudhu Koorasaela eduthu kodunga maama Kodi sugam kaathirukkudhu aama hoi
Female: Yaerikkarai orathilae yaarum illa nerathilae Vandhadhingu yaaradi hoi hoi hoi hoi
Female: Aambalaikku ilakkanam thaan
Chorus: Aiyaa ivar uruvam
Female: Aasiyila manmadhan thaan
Chorus: Aama ilam paruvam
Female: Aarathiya karaichu vechu
Chorus: Suthungadi paarthu
Female: Aambulathaan masiyalenna
Chorus: Sathungadi saathu
Chorus: .........
Female: Kuthaala aruviyum mathaala kuruviyum Koodama thazhuviyum thaalamal pazhagiyum Kanakkudhu kulir adikkira neram Sirichadhu koranju vittadhu baaram
Female: Ponnaana manasula poovaana vayasula Ennaanu theriyala yedhaachu puriyala Adikadi thudichirukkudhu nenjam Anaichida thavichirukudhu konjam
Female: Yaerikkarai orathilae yaarum illa nerathilae Vandhadhingu yaaradi hoi hoi hoi hoi
Female: Aambalaikku ilakkanam thaan
Chorus: Aiyaa ivar uruvam
Female: Aasiyila manmadhan thaan
Chorus: Aama ilam paruvam
Female: Aarathiya karaichu vechu
Chorus: Suthungadi paarthu
Female: Aambulathaan masiyalenna
Chorus: Sathungadi saathu
Chorus: ..........
nattupura padalgal lyrics in tamil
new tamil songs lyrics
hare rama hare krishna lyrics in tamil
tamil songs with english words
sarpatta parambarai lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
marriage song lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
tamil love feeling songs lyrics video download
tamil christian songs karaoke with lyrics
3 movie tamil songs lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil songs without lyrics only music free download
tamilpaa master
tamil songs with lyrics free download
maruvarthai pesathe song lyrics
kaatu payale karaoke
thullatha manamum thullum tamil padal
tamil love song lyrics for whatsapp status
kadhal song lyrics