Added Date: Feb 11, 2022
குழு: தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா..
ஆண்: மஞ்சத் தண்ணி ஊத்து மாமன் மேலே பாத்து கொஞ்சிக் கொஞ்சி நீயாடு கூத்து ஹான்
பெண்: மல்லியப்பூ போட்டு மாலைய நீ மாத்து மெல்ல மெல்ல கொம்புத் தேன ஊத்து
ஆண்: வெடக்கோழி ஓடாதடி
குழு: வெடக்கோழி ஓடாதடி
ஆண்: தடை ஏதும் போடாதடி
குழு: தடை ஏதும் போடாதடி
பெண்: நீ கொக்கரிச்சு வாறே நான் வெக்கப்பட்டு போறேன் சோறு ஆக்காம எலப் போட்டு ஒக்கார போறே
ஆண்: மஞ்சத் தண்ணி ஊத்து மாமன் மேலே பாத்து கொஞ்சிக் கொஞ்சி நீயாடு கூத்து
பெண்: ஹேய் மல்லியப்பூ போட்டு மாலைய நீ மாத்து மெல்ல மெல்ல கொம்புத் தேன ஊத்து
வசனம்: ............
ஆண்: வாடுறேன் நானும் வாசன வீசடி தோட்டத்து மரிக்கொழுந்தே தோலுக்குள் இருந்தா தோசைக்கு வருமா மூடுன முழு உளுந்தே
பெண்: எள நொச்சி செடி....ஈ... வெட்டிக் குச்சி கட்டி....ஈ... எள நொச்சி செடி வச்சுக் குச்சி கட்டி என்ன நோகாம வச்சுக்கணும்
ஆண்: அடி பச்சக்கொடி உன் இஷ்டப்படி நீயும் என் மேலே சுத்திக்கணும்
குழு: தங்க சிலை வாடி உன் தாவணிய தாடி
ஆண்: ஒரு அச்சாரம் போடாம கச்சேரிதான்டி

பெண்: குத்தடி குத்தடி குருவம்மா குனிஞ்சு குத்தடி குருவம்மா அப்படி இப்படி ஓடாம அமுக்கி குத்தடி குருவம்மா
பெண்: தானா வெளஞ்சு வெடிக்கணும் பருத்தி பொறுத்துக்க மாப்பிள்ளையே பூவா விரிஞ்சி பூசைக்கு வரணும் புரிஞ்சுக்க ஆம்பளையே
ஆண்: உன் மாராப்புல..ஆ.. வந்த வீராப்புல...ஆ.. உன் மாராப்புல வந்த வீராப்புல
பெண்: உன் நோக்கத்துல ஒரு சுத்தமில்ல என்ன ஏய்க்காதே மொத்தத்துல

பெண்: ஆ..மல்லியப்பூ போட்டு மாலைய நீ மாத்து மெல்ல மெல்ல கொம்புத் தேன ஊத்து

Chorus: Thagida thagida thagida thagida Thagida thagida thaa
Male: Manja thanni ooththu maaman maele paaththu
Konji konji neeyaadu kootthu haan
Female: Malliyappoo pottu maalaiya nee maaththu
Mella mella kombuth thaena ooththu
Male: Vedakkozhi odaathadi
Chorus: Vedakkozhi odaathadi
Male: Thadai yaedhum podaathadi
Chorus: Thadai yaedhum podaathadi
Female: Nee kokkarichchu vaarae Naan vekkappattu poraen Soru aakkaama ela pottu okkaara porae

Female: Haei malliyappoo pottu maalaiya nee maaththu
Mella mella kombuth thaena ooththu
Dialogue: .......
Male: Vaadurean naanum vaasana veesadi Thottaththu marikkozhunthae Tholukkul irunthaa dosaikku varumaa Mooduna muzhu ulunthae
Female: Ela nochchi sedi..ee.. Vetti kuchchi katti.ee.. Ela nochchi sedi vetti kuchchi katti Enna nogaama vachchukanum
Male: Adi pachchakkodi un istappadi Neeyum en maelae suththikkanum
Chorus: Thanga silai vaadi un thaavaniya thaadi
Male: Oru achchaaram podaama kachcherithaandi
Male: Manja thanni ooththu maaman maele paaththu
Konji konji neeyaadu kootthu haan
Female: Malliyappoo pottu maalaiya nee maaththu
Mella mella kombuth thaena ooththu
Female: Kuththadi kuththadi kuruvammaa Kuninju kaththadi kuruvammaa Appadi ippadi oodaama Amukki kuththadi kuruvammaa
Female: Thaanaa velanju vedikkanum paruththi Poruththukka Maappillaiyae Poovaa virinju poosaikku varanum Purinjukka aambalaiyaae
Male: Un maaraappula..aa.
Vantha veeraappula..aa.
Un maaraappula vantha veeraappula.
Female: Un nokkaththula oru suththamilla
Enna yaeikkaathae moththathula
Chorus: Thanga silai vaadi un thaavaniya thaadi
Male: Oru achchaaram podaama kachcherithaandi
Male: Manja thanni ooththu maaman maele paaththu
Konji konji neeyaadu kootthu haan
Female: Haei malliyappoo pottu maalaiya nee maaththu
Mella mella kombuth thaena ooththu
Male: Vedakkozhi odaathadi
Chorus: Vedakkozhi odaathadi
Male: Thadai yaedhum podaathadi
Chorus: Thadai yaedhum podaathadi
Female: Nee kokkarichchu vaarae Naan vekkappattu poraen Soru aakkaama ela pottu okkaara porae
Male: Manja thanni ooththu maaman maele paaththu
Konji konji neeyaadu kootthu haan
Female: Aa...malliyappoo pottu maalaiya nee maaththu
Mella mella kombuth thaena ooththu
soorarai pottru movie song lyrics in tamil
orasaadha song lyrics
munbe vaa karaoke for female singers
nenjodu kalanthidu song lyrics
venmegam pennaga karaoke with lyrics
sarpatta lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
kanne kalaimane song lyrics
teddy marandhaye
tamil song lyrics with music
tamil2lyrics
7m arivu song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
sivapuranam namasivaya vazhga mp3 free download
vijay and padalgal
kutty pasanga song
cuckoo cuckoo song lyrics dhee
konjum mainakkale karaoke
lyrics video tamil
master dialogue tamil lyrics