Added Date: Feb 11, 2022
பெண்: மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில வெச்சமரம் பூக்கயில வாழைமரம் காய்க்கயில வெட்டருவா பட்டதடி வேரோட சாஞ்சதடி..
பெண்: மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில
பெண்: எண்ணெய் தலமுழுகி எள்ளு நெறப் பொட்டு வச்சு உன்னோட சேர வந்தா தேவதை இந்த தேவதை.. எண்ணெய் தலமுழுகி எள்ளு நெறப் பொட்டு வச்சு உன்னோட சேர வந்தா தேவதை இந்த தேவதை
பெண்: எந்த சாமி தந்த கதி எங்கிருந்து வந்த விதி கட்டி வைச்ச மாலை ஒன்னு காணாமத்தான் போன சதி தரமான நாத்து ஒன்னு தனியாக ஆச்சு தலவாழை தோப்பு இப்ப தரிசாகி போச்சு..
பெண்: மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில...
பெண்: ஏலம் பழுக்குமுன்னு எட்டி நின்னு காத்திருக்க ஓலை பழுத்ததென்ன நியாயமோ அது மாயமோ...ஒ ஏலம் பழுக்குமுன்னு எட்டி நின்னு காத்திருக்க ஓலை பழுத்ததென்ன ஞாயமோ அது மாயமோ.ஓ..
பெண்: ஆமணக்கு தோட்டத்துல பூமணக்க வந்த முல்லை ஆரு வைச்ச முள்ளு தைச்சு சீருகெட்டு போனதம்மா இளமாலை காத்து அது திசை மாறிப்போச்சு மணமாலை காஞ்சு இப்ப சருகாகி போச்சு.
பெண்: மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில வெச்சமரம் பூக்கயில வாழைமரம் காய்க்கயில வெட்டருவா பட்டதடி வேரோட சாஞ்சதடி..
பெண்: மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில..

Female: Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Vechcha maram pookkaiyila vaazhaimaram kaaikkaiyila Vettaruvaa pattathadi veroda saanjadhadi
Female: Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila
Female: Ennei thalamuzhugi ellu nera pottu vachchu Unnoda sera vanthaa devathai intha devathai Ennei thalamuzhugi ellu nera pottu vachchu Unnoda sera vanthaa devathai intha devathai
Female: Entha saami thantha kadhi engirunthu vantha vidhi Katti vachcha maalai onnu Kaanamaththaan pona sathi Tharamaana naaththu onnu thaniyaaga aachchu Thalavaazhai thoppu ippa tharisaagi pochchu
Female: Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila
Female: Yaelam pazhukkumunnu etti ninnu kaaththirukka Olai pazhuththathenna niyaayamo adhu maayamo.oo. Yaelam pazhukkumunnu etti ninnu kaaththirukka Olai pazhuththathenna niyaayamo adhu maayamo.oo.
Female: Aamanakku thottaththula poomanakka vantha mullai Aaru vaccha mullu thaichchu seerukettu ponathammaa Ilamaalai kaaththu adhu thisai maari pochchu Manamaalai kaanju ippa sarugaagi pochchu
Female: Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Vechcha maram pookkaiyila vaazhaimaram kaaikkaiyila Vettaruvaa pattathadi veroda saanjadhadi
Female: Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila Naan paattu padikkiraendi oththaiyila Naan paattu padikkiraendi oththaiyila...
neeye oli sarpatta lyrics
tamil song lyrics video download for whatsapp status
ilayaraja songs tamil lyrics
christian songs tamil lyrics free download
karnan thattan thattan song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
master tamil lyrics
kichili samba song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
best love song lyrics in tamil
minnale karaoke
unna nenachu nenachu karaoke mp3 download
aarathanai umake lyrics
oru yaagam
soorarai pottru mannurunda lyrics
na muthukumar lyrics
kanthasastikavasam lyrics
dhee cuckoo song
narumugaye song lyrics
maraigirai movie