Added Date: Feb 11, 2022
ஆண்: ராசா இளையராசா படிச்ச பாட்டுப் படிக்கிறேன் கேளு நான் மருத பக்கத்து ஆளு.
ஆண்: ராசா இளையராசா படிச்ச பாட்டுப் படிக்கிறேன் கேளு நான் மருத பக்கத்து ஆளு எந்த மனசும் கெறங்கும் நெதமும் கேட்டு எட்டு தெசையும் ஜெயிக்கும் அவரு பாட்டு ஹோய்
பெண்: ஆஅ...ஆ...ஆ..ஆ...ஆ. ஆஅ..ஆ...அ...ஆ..அ.... ராசா இளையராஜா படிச்ச பாட்டு இழுக்குது ஆள நீ பாடி மயக்குற காள
பெண்: காலம் பூரா கருக்கலுல களை எடுக்க போகையிலே கழனியிலே கன்னிப் பொண்ணுக்கு மெட்டுக் கட்டி பாட்டு வரும்
ஆண்: ஹே ஹேய் ஆடு மேய்க்க போகையிலே ஆலமர நிழலுக்குள்ள ஏல மல காத்தடிக்க எட்டு வகை பாட்டு வரும்
பெண்: மாலை நேரம் மசங்குறப்போ பாட்டு வரும்...
அந்த பாட்டுக்குள்ள சந்தமெல்லாம் கேட்டு வரும்
ஆண்: ஒரு காரணமில்ல கவலை இல்ல
தானா பொறக்கும் பாட்டு தானா பொறக்கும் பாட்டு
பெண்: ராசா இளையராஜா படிச்ச பாட்டு இழுக்குது ஆள நீ பாடி மயக்குற காள
குழு: குத்தாலத்துல காத்து அடிச்சு ஊதல் அடிக்குது மாமனுக்கு ஊதல் அடிக்குது மாமனுக்கு கும்மாளந்தான் போடச் சொல்லி மேலுக் கொதிக்குது மதனிக்கு மேலுக் கொதிக்குது மதனிக்கு
பெண்: மாமரத்து சோலக்குள்ள மஞ்ச தேச்சு குளிக்கையிலே மாமன் எட்டிப் பாத்துப்புட்டான் மையலுக்கு பாட்டு வரும்
ஆண்: ஹேஹே தோப்புக்கொரு குலை இருக்கும் கொய்யா மரத் தோப்புக்குள்ள சொக்கி நிக்கும் மாமனுக்கு ஒத்துக்கிட்டா பாட்டு வரும்
பெண்: ஹே...சாமக் கோழி கூவையிலும் பாட்டு வரும்
அந்த பாட்டுக்குள்ள ஏக்கமெல்லாம் சேர்ந்து வரும்
ஆண்: ஒரு ராத்திரி இல்ல பகலும் இல்ல
தானா பொறக்கும் பாட்டு தானா பொறக்கும் பாட்டு
பெண்: ராசா இளையராஜா படிச்ச
பாட்டு இழுக்குது ஆள நீ பாடி மயக்குற காள
ஆண்: எந்த மனசும் கெறங்கும் நெதமும் கேட்டு
எட்டு தெசையும் ஜெயிக்கும் அவரு பாட்டு
ஆண்: ஹே ராசா இளையராசா படிச்ச
பாட்டுப் படிக்கிறேன் கேளு
நான் மருத பக்கத்து ஆளு..
ஆஹ் ஹா டுர்ர்ர்ரர்...
பெண்: ஆஅ...ஆ...ஆ..ஆ...ஆ.
ஆஅ..ஆ...அ...ஆ..அ....

Male: Rasa ilayarasa padichcha Paattu padikkiraen kelu Naan marutha pakkaththu aalu
Male: Rasa ilayarasa padichcha Paattu padikkiraen kelu Naan marutha pakkaththu aalu Entha manasum kerangum nedhamum kettu Ettu thesaiyum jeyikkum avaru paattu hoi
Female: Aaa...aa.aa.aa..aa. Aaa...aa.aa.aa..aa. Rasa ilayarasa padichcha Paattu izhukkuthu aala nee paadi mayakkura kaala
Female: Kaalam pooraa karukkalula Kalai edukka pogaiyilae Kazhaniyilae kanni ponnukku Mettu katti paattu varum
Male: Haei haei aadu meikka pogaiyilae Aalamara nizhalukulla yaela mala kaaththadikka Ettu vagai paattu varum
Female: Maalai eram masangurappo paattu varum
Antha paattukulla santhamellaam kettu varum
Male: Oru kaaranamilla kavalai illa
Thaanaa porakkum paattu thaanaa porakkum paattu
Female: Rasa ilayarasa padichcha Paattu izhukkuthu aala nee paadi mayakkura kaala
Chorus: Kuththaalaththula kaaththu adichchu Oodhal adikkuthu maamanukku Oodhal adikkuthu maamanukku Kummaalanthaan poda solli Melu kodhikkuthu madhanikku Melu kodhikkuthu madhanikku
Female: Maamaraththu solakkula Manja thechchu kulikkaiyilae Maaman etti paaththupputtaan Maiyalukku paattu varum
Male: Hae hae thoppukkoru kuzhai irukkum Koiyaa mara thoppukkulla Sokki nikkum mamanukku Oththukittaa paattu varum
Female: Hae..saama kozhi koovaiyilum paattu varum
Antha paattukulla yaekkamellaam sernthu varum
Male: Oru raaththiri illa pagalum illa
Thaanaa porakkum paattu thaanaa porakkum paattu
Female: Rasa ilayarasa padichcha
Paattu izhukkuthu aala nee paadi mayakkura kaala
Male: Entha manasum kerangum nedhamum kettu
Ettu thesaiyum jeyikkum avaru paattu
Male: Rasa ilayarasa padichcha
Paattu padikkiraen kelu
Naan marutha pakkaththu aalu
Aah haa durrrrr..
Female: Aaa...aa.aa.aa..aa.
Aaa...aa.aa.aa..aa.
morrakka mattrakka song lyrics
soorarai pottru song lyrics tamil
cuckoo cuckoo tamil song lyrics
cuckoo cuckoo tamil lyrics
jesus song tamil lyrics
lyrics of new songs tamil
marudhani lyrics
tamil karaoke songs with malayalam lyrics
tamil devotional songs lyrics pdf
kadhal mattum purivathillai song lyrics
soorarai pottru theme song lyrics
maate vinadhuga lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
tamil song writing
mudhalvan songs lyrics
tamil karaoke songs with lyrics free download
kanakadhara stotram tamil lyrics in english
vaathi coming song lyrics
tamil melody lyrics
kutty story in tamil lyrics