Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு
பெண்: வாசம் வீசும் பூவு வாடைக்காத்து நோவு
ஆண்: வாசம் வீசும் பூவு வாடைக்காத்து நோவு
பெண்: ஆஹா மல்லுக்கட்டு கட்டி என்னை அள்ளிக்கிட்டு போக வந்த தாமிரபரணி ஆறு
ஆண்: ம்ம்
பெண்: இது தரையில் நடக்கும் தேரு
ஆண்: ம்ம் தாமிரபரணி ஆறு
பெண்: ஆஹா
ஆண்: இது தரையில் நடக்கும் தேரு
குழு: .............
பெண்: {கண்ணும் கண்ணும் பேசுறப்போ காதல் திசை காத்தடிக்கும்
ஆண்: நெஞ்சும் நெஞ்சும் சேருறப்போ காம ரசம் ஊத்தெடுக்கும்} (2)
பெண்: கட்டுக்குலையாத பொன்மேனி புண்ணாகி சொட்டச்சொட்ட நீராடும்
ஆண்: விட்டுப்பிரியாது ஒன்றோடு ஒன்றாகி கட்டுப்பட்டு போராடும்
பெண்: திறவாதோ இன்றுதானே ஒரு வாசல்தான் சுகங்கள் வர
ஆண்: தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு
பெண்: ஆஆ தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு
குழு: ..........
ஆண்: {கொந்தளிச்சு பொங்குதம்மா புத்தம் புது நந்தவனம்
பெண்: சொந்தம் ஒண்ணு தேடுதம்மா காதலிலே வெந்த மனம்} (2)
ஆண்: கள்ளவிழிக்குள்ளே ஓர் மின்னல் உண்டாகி மெல்ல மெல்ல சூ..டேறும்
பெண்: துள்ளி ஓடும் கால்கள் நின்றாலும் தள்ளாடும் பின்னி பின்னித்தான் ஆடும்
ஆண்: சுகபோகம் விளையாடி இசைபாடும் நாள் இணைந்து வரும்
பெண்: தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு
ஆண்: தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு
பெண்: வாசம் வீசும் பூவு
ஆண்: வாடைக்காத்து நோவு
பெண்: வாசம் வீசும் பூவு
ஆண்: வாடைக்காத்து நோவு
பெண்: ஆஹா மல்லுக்கட்டு கட்டி என்னை அள்ளிக்கிட்டு போக வந்த தாமிரபரணி ஆறு
ஆண்: ம்ம்
பெண்: இது தரையில் நடக்கும் தேரு
ஆண்: ஆஆஆ தாமிரபரணி ஆறு
பெண்: ஆஆ
ஆண்: இது தரையில் நடக்கும் தேரு
பெண்: ஆஆஆ தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு

Chorus: .........
Male: Thaamirabharani aaru idhu Tharaiyil nadakkum thaeru Thaamirabharani aaru idhu Tharaiyil nadakkum thaeru
Female: Vaasam veesum poovu vaadaikaathu novu
Male: Vaasam veesum poovu vaadaikaathu novu
Female: Ahaa mallukattu katti ennai allikittu
Poga vandha thaamirabharani aaru
Male: Mmmm
Female: Idhu tharaiyil nadakkum thaeru
Male: Mmm thaamirabharani aaru
Female: Ahaa idhu tharaiyil nadakkum thaeru
Chorus: .......
Female: {Kannum kannum pesurappo Kaadhal dhisai kaathadikkum
Male: Nenjum nenjum serurappo Kaama rasam oothedukkum} (2)
Female: Kattukolaiyaadha pon meani punnaagi
Sotta sotta neeeraadum
Male: Vittu piriyaadhu ondroodu ondraagi
Kattupattu poraadum
Female: Thivaraadho indru thaanae Oru vaasal thaan.sugangal vara
Male: Thaamirabharani aaru idhu Tharaiyil nadakkum thaeru
Female: Aaa..aa thaamirabharani aaru Idhu tharaiyil nadakkum thaeru
Chorus: ...........
Male: {Kondhalichu pongudhamma Putham pudhu nandhavanam
Female: Sondham onna thaedudhamma Kaadhalilae vendha manam} (2)
Male: Kallavizhikkullae orr minnal undaagi
Mella mella sooderum
Female: Thulli odum kaalgal nindraalum thalladum
Pinni pinni thaan aadum
Male: Sugabogam vilaiyaadi isaipaadum naal
Inaindhu varum
Female: Thaamirabharani aaru Idhu tharaiyil nadakkum thaeru
Male: Thaamirabharani aaru idhu Tharaiyil nadakkum thaeru
Female: {Vaasam veesum poovu
Male: Vaadaikaathu novu} (2)
Female: Ahaa mallukattu katti ennai allikittu
Poga vandha thaamirabharani aaru
Male: Mmmm
Female: Idhu tharaiyil nadakkum thaeru
Male: Aaa thaamirabharani aaru
Idhu tharaiyil nadakkum thaeru
Female: Ahaa thaamirabharani aaru
Idhu tharaiyil nadakkum thaeru
putham pudhu kaalai tamil lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
kadhal song lyrics
tamil bhajans lyrics
vijay sethupathi song lyrics
venmegam pennaga karaoke with lyrics
tamil song lyrics whatsapp status download
ovvoru pookalume song lyrics in tamil karaoke
piano lyrics tamil songs
hanuman chalisa in tamil lyrics in english
mayya mayya tamil karaoke mp3 download
anbe anbe song lyrics
aagasam song soorarai pottru
tamil karaoke songs with lyrics for female
devane naan umathandaiyil lyrics
ganapathi homam lyrics in tamil pdf
morattu single song lyrics
tamil love feeling songs lyrics in tamil
malare mounama karaoke with lyrics
sarpatta parambarai lyrics tamil