Added Date: Feb 11, 2022
ஆண் 1: சின்ன உயிரின் உடல்வளர மடி தந்து கண்ணின் மணிபோல் காக்கத் தனைத்தந்து அன்பின் உருவாய் மண்ணில் இருப்பது யார் அம்மா.அம்மா.
ஆண் 1: அம்மா சொன்ன ஆரிரரோ சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும் மாஞ்செடி பூந்தேனடி

ஆண் 1: வீணை என்ன குழலும் என்ன கொஞ்சும் பிள்ளை முன்னே தேனும் என்ன பாகும் என்ன அன்னை அன்பின் முன்னே ஹோய்.

ஆண் 1: காதல் சுமை கணவன் சுமை குடும்பச்சுமை தாங்குவாள் காலமெல்லாம் கன்னியர்க்கு ஓய்வு உண்டோ. சுமைகளெல்லாம் சுமப்பதிலே சுகமிருக்கும் பெண்ணுக்கு சுகம் கொடுக்கும் பிள்ளைச்சுமை சொல்லிடவோ.
ஆண் 1: கைபிடித்த கணவன் கால்கள் பிடிப்பாள் கண்மணிக்கு இமை போல காவல் இருப்பாள் அன்னையென ஆனாள் தன் பிள்ளைக்கென குழைவாள்
ஆண் 1: அன்னையென ஆனாள் தன் பிள்ளைக்கென குழைவாள் மண்ணில் உண்மையிலே உயர்ந்த ஜென்மம் பெண் ஜென்மமே

ஆண் 2: காற்றினிலே கலந்துவரும் கார் குயிலின் கானம்போல் காதினிலே கேட்கும் பிள்ளைக் கனிமொழி.. தூண்டிலிட்டு இழுக்கும் அந்த தூய நிலா ஒளியைப்போல் பேச்சு இன்றிப் பிடித்திழுக்கும் வண்ண விழி.
ஆண் 2: சிதறி வரும் சிரிப்பில் முத்துத் தெறிக்கும்.. சிரிக்கும் அந்த வெள்ளி மீன் உள்ளம் பறிக்கும் ஏங்குதம்மா நெஞ்சம்.. ஏந்திக் கொண்டு பாட
ஆண் 2: ஏங்குதம்மா நெஞ்சம்.. ஏந்திக் கொண்டு பாட கையில் என்று வரும் பிள்ளைநிலா நீ கூறடி..
ஆண் 2: அம்மா சொன்ன ஆரிரரோ சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும் மாஞ்செடி பூந்தேனடி
ஆண் 2: வீணை என்ன குழலும் என்ன கொஞ்சும் பிள்ளை முன்னே தேனும் என்ன பாகும் என்ன அன்னை அன்பின் முன்னே ஹோய்.

Male 1: Chinna uyirin udal valara Madi thandhu Kannin mani pol kaakka Thanai thandhu Anbin uruvaai mannil iruppadhu yaar Ammaa ammaa
Male 1: Ammaa sonna aariraro Sonnen unakku thooli katti poongodi Oru pinju pinju kili valarkkum Maanjedi poonthenadi

Male 1: Veenai enna kuzhalum enna Konjum pillai munnae Thaenum enna paagum enna Annai anbin munnae hoi
Male 1: Ammaa sonna aariraro Sonnen unakku thooli katti poongodi Oru pinju pinju kili valarkkum Maanjedi poonthenadi
Male 1: Kaadhal sumai kanavan sumai Kudumba chumai thaanguvaal Kaalam ellaam kanniyarkku oivu undo Sumaigal ellaam sumappadhilae Sugam irukkum pennukku Sugam kodukkum pillai chumai sollidavo
Male 1: Kai piditha kanavan kaalgal pidippaal Kanmanikku imai pol kaaval iruppaal Annai yena aanaal Than pillaikkena kuzhaivaal
Male 1: Annai yena aanaal Than pillaikkena kuzhaivaal Mannil unmaiyilae uyarndha jenmam Penn jenmamae
Male 1: Ammaa sonna aariraro Sonnen unakku thooli katti poongodi Oru pinju pinju kili valarkkum Maanjedi poonthenadi
Male 2: Kaatrinilae kalandhu varum Kaar kuyilin gaanam pol Kaadhinilae ketkum pillai kani mozhi Thoondil ittu izhukkum andha Thooya nilaa oliyai pol Pechu indri pidithizhukkum vanna vizhi
Male 2: Sidhari varum sirippil Muthu therikkum Sirikkum andha velli meen Ullam parikkum Yengudhammaa nenjam Yendhi kondu paada
Male 2: Yengudhammaa nenjam Yendhi kondu paada Kaiyil endru varum pillai nilaa Nee kooradi
Male 2: Ammaa sonna aariraro Sonnen unakku thooli katti poongodi Oru pinju pinju kili valarkkum Maanjedi poonthenadi
Male 2: Veenai enna kuzhalum enna Konjum pillai munnae Thaenum enna paagum enna Annai anbin munnae hoi
Male 2: Ammaa sonna aariraro Sonnen unakku thooli katti poongodi Oru pinju pinju kili valarkkum Maanjedi poonthenadi
tamil tamil song lyrics
mahishasura mardini lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
tamil christian songs lyrics pdf
um azhagana kangal hephzibah renjith mp3 download
ben 10 tamil song lyrics
rasathi unna song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
maruvarthai song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
karnan movie song lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
best tamil song lyrics
google google tamil song lyrics
tamil gana lyrics
ka pae ranasingam lyrics in tamil
snegithiye songs lyrics
oru porvaikul iru thukkam lyrics
nanbiye song lyrics in tamil
unna nenachu lyrics