Added Date: Feb 11, 2022
பெண்: ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன். ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன். வார்த்த மறந்ததென்ன வந்த மயக்கம் என்ன பூங்கிளியே மாங்குயிலே கூறு பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு உண்மைய நீ ரகசியமா பேசு உள்ள துணை உன்ன விட்டா வேறாரு
ஆண்: ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன். ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன். வார்த்த மறந்ததென்ன வந்த மயக்கம் என்ன பூங்கிளியே மாங்குயிலே கூறு பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு உண்மைய நீ ரகசியமா பேசு உள்ள துணை உன்ன விட்டா வேறாரு
பெண்: ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன் ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்
ஆண்: என்ன சொல்லுது உந்தன் பெண்மை உள்ளத்தில் உள்ள சங்கதியா சங்கதியா உண்மை உன் கண்கள் சொல்ல கண்கள் என் உள்ளம் கொள்ள நிம்மதியா நிம்மதியா
பெண்: நடப்பத சொல்ல நான் யாரு நடக்குது உள்ளத் தகராறு உள்ளமும் உண்மைய அறியாது ஒருவருக்கும் இது தெரியாது
ஆண்: போயி வரும் வெண்ணிலவே நீ தேனமுதா நெஞ்சில் தெளிப்பது ஏன் போய்விட வேணா இங்கே நில்லு இப்படியே

பெண்: பக்கம் நீ நின்றிருக்க தூரம் என் உள்ளம் செல்லும் என்னடியோ ஏனடியோ எங்கோ நீ தூரம் நிற்க நெஞ்சில் நீ ஒட்டி நிற்க என்னடியோ ஏனடியோ
ஆண்: தாளம் எங்கே தெரியாமல் அடிக்குது அடிக்குது இள மனசு ராகம் என்னும் கடலினிலே தவிக்குது தவிக்குது அலை அடிச்சு
பெண்: புது வழியில் மனசு போகையிலே புது புதுசா எதையோ பாக்கையிலே பொத்தி வெச்சத புரிய வைக்கவும் தெரியலையே...
ஆண்: ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்.. ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்
பெண்: வார்த்த மறந்ததென்ன வந்த மயக்கம் என்ன பூங்கிளியே மாங்குயிலே கூறு
ஆண்: பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு
பெண்: உண்மைய நீ ரகசியமா பேசு
ஆண்: உள்ள துணை உன்ன விட்டா வேறாரு

Female: Yedho onnu nenachirundhen. Yedhaedho solla vaayeduthaen. Vaartha marandhadhenna Vandha mayakkam enna Poongiliyae maanguyilae kooru Poo manasil pugundhadhu yaar nee kooru Unmaiya nee ragasiyamaa pesu Ulla thuna unna vittaa veraaru
Male: Yedho onnu nenachirundhen Yedhaedho solla vaayeduthaen. Vaartha marandhadhenna Vandha mayakkam enna Poongiliyae maanguyilae kooru Poo manasil pugundhadhu yaar nee kooru Unmaiya nee ragasiyamaa pesu Ulla thuna unna vittaa veraaru
Female: Yedho onnu nenachirundhen. Yedhaedho solla vaayeduthaen.
Male: Enna solludhu undhan Penma ullathil ulla Sangadhiyaa sangadhiyaa Unma un kangal solla Kangal en ullam kolla Nimmadhiyaa nimmadhiyaa
Female: Nadappadha solla naan yaaru Nadakkudhu ulla thagaraaru Ullamum unmaiya ariyaadhu Oruvarukkum idhu theriyaadhu
Male: Poyi varum vennilavae Nee thaenamudhaa Nenjil thelipadhu yen Poivida venaa ingae nillu ippadiyae
Female: Yedho onnu nenachirundhen. Yedhaedho solla vaayeduthaen.
Female: Pakkam nee nindrirukka Dhooram en ullam sellum Ennadiyo yennadiyo Engo nee dhooram nirkka Nenjil nee otti nirkka Ennadiyo yennadiyo
Male: Thaalam engae theriyaamal Adikkudhu adikkudhu ila manasu Raagam ennum kadalinilae Thavikkudhu thavikkudhu alai adichu
Female: Pudhu vazhiyil Manasu pogaiyilae Pudhu pudhusaa Edhaiyo paakkayilae Pothi vechadha Puriya vaikkavum theriyalaiyae
Male: Yedho onnu nenachirundhen.
Yedhaedho solla vaayeduthaen.
Female: Vaartha marandhadhenna
Vandha mayakkam enna
Poongiliyae maanguyilae kooru
Male: Poo manasil pugundhadhu yaar
Nee kooru
Female: Unmaiya nee ragasiyamaa pesu
Male: Ulla thuna unna vittaa veraaru
Female: Yedho onnu nenachirundhen. Yedhaedho solla vaayeduthaen.
venmathi song lyrics
pongal songs in tamil lyrics
tamil love feeling songs lyrics download
sarpatta lyrics
google google tamil song lyrics
rummy song lyrics in tamil
soorarai pottru song lyrics
tamil movie karaoke songs with lyrics
chinna chinna aasai karaoke mp3 download
ka pae ranasingam lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil song english translation game
aarathanai umake lyrics
bigil song lyrics
tamil song lyrics in english translation
theriyatha thendral full movie
orasaadha song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
enjoy enjaami song lyrics
ore oru vaanam