Added Date: Feb 11, 2022
ஆண்: ஏஹேஹே. ஓ ஓ ஹோ ஹொஹ்ஹோ. ஹொஹ்ஹோ
ஆண்: ஏஹேஹே. ஓ ஓ ஹோ ஹொஹ்ஹோ. ஹொஹ்ஹோ ஏஹேஹே. ஓ ஓ ஹோ ஹொஹ்ஹோ. ஹொஹ்ஹோ
குழு: ............
ஆண்: காட்டுல தலை ஆட்டுற சிறு ஆவாரம் பூவே எம் பாட்டையும் கொஞ்சம் கேட்டுக் கொள்ளடி ஆவாரம் பூவே

ஆண்: மஞ்சளப் பூசுனதாரு கொஞ்சிச் சிரிக்கச் சொன்னதும் யாரு அந்தியில் வானத்து வண்ண சிந்து தந்து சிரிப்பதும் யாரு தென்றல் காத்துல கையக் கோர்க்குற விளையாட்டுக்குப் பேசுற பேச்சுல

குழு: னானே னன்னே னானே னன்னே னானே னன்னே அப்படி போடு னானே னன்னே தந்தனன னானே னன்னே னானே னன்னே னானே னன்னே அடி ஆமா சொல்லு னானே னன்னே தன தந்தா னன்னா னன்னா தன தந்தா னன்னா னன்னா
ஆண்: மண்ணில் வெதச்சிடும் நெல்ல நீ பாக்குறியே அடியே இங்கு உன்ன வெதச்சது யாருன்னு சொல்லுவியா சரியா
ஆண்: பூத்துச் சிரிக்கிற உன்ன நான் பாக்கையிலே அடியே முகம் பாத்துச் சிணுங்குற கன்னிப் பெண் ஞாபகமே வருதே
ஆண்: காட்டுப் பூவிலும் தேன் காட்டும் பூவிலும் சுதி கூட்டிச் சேருதே நல்ல பாட்டு கேக்குதே பூக்களின் நண்பனும் நானே அதை நான் சொல்லத் தேவை இல்லை உங்களை எனக்குத் தந்தாள் அன்னை அன்புக்கு எல்லை இல்லை ஒரு வாழ்த்துப் பாட வாடி நீயும் வாலிபக் கூட்டுக்குள்ளே

ஆண்: தோட்டத்து வெளச்சல் பட்டணம் போவது போல் அடியே பட்டிக்காட்டில் பொறந்தும் பட்டணம் போவதுதான் படிப்பா
ஆண்: பட்டப் படிப்பிது பணத்தைக் கொண்டு வரும் அடியே உன்னப் பெத்த ஊருக்கது என்னத்தக் கொண்டுத் தரும் இனியே
ஆண்: படிச்சப் படிப்பினால் நல்ல பண்பு வளரணும் அந்தப் பண்பு உயர்வதால் நாடு பெருமை கொள்ளணும் உங்களைப் பார்ப்பவன் படிப்பான் அவன் படிக்கத் தேவை இல்லை உண்மை உணர்வுகள் இழந்தால் அவர் மண்ணுக்குத் தேவை இல்லை இந்த வார்த்தை கூற வாடி என்னோடு வாலிபக் கூட்டுக்குள்ளே
ஆண்: காட்டுல தலை ஆட்டுற சிறு ஆவாரம் பூவே
குழு: ஹேய் தன நன நானா
ஆண்: எம் பாட்டையும் கொஞ்சம் கேட்டுக் கொள்ளடி ஆவாரம் பூவே

ஆண் மற்றும்
குழு: காட்டுல தலை ஆட்டுற சிறு ஆவாரம் பூவே எம் பாட்டையும் கொஞ்சம் கேட்டுக் கொள்ளடி ஆவாரம் பூவே காட்டுல தலை ஆட்டுற சிறு ஆவாரம் பூவே எம் பாட்டையும் கொஞ்சம் கேட்டுக் கொள்ளடி ஆவாரம் பூவே

Male: Aehaehae. Ooo oo ho hohho. hohoo
Male: Aehaehae. Ooo oo ho hohho. hohoo Aehaehae. Ooo oo ho hohho. hohoo
Chorus: ...........
Male: Kaattula thalai aattura Siru aavaaram poovae Em paattaiyum konjam Kettu kolladai aavaaram poovae

Male: Manjala poosunadhaaru Konji chirikka sonnadhum yaaru Andhiyil vaanathu vanna Sindhu thandhu sirippadhum yaaru Thendral kaathula kaiya korkkura Vilaiyaattukku pesura pechula

Chorus: Naanae nannae naanae nannae Naanae nannae appadi podu Naanae nannae Thantha nana naanae nannae Naanae nannae naanae nannae Adi aamaa sollu Naanae nannae Thana thandhaa nannaa nannaa Hey thana thandhaa nannaa nannaa
Male: Mannil vedhachidum Nella nee paakkuriyae adiyae Ingu unna vedhachadhu Yaarunnu solluviyaa sariyaa
Male: Poothu chirikkira Unna naan paakkaiyilae adiyae Mugam paathu chinungura Kanni pen nyaabagamae varudhae
Male: Kaattu poovilum Thaen kaattum poovilum Sudhi kootti cherudhae Nalla paattu kekkudhae Pookkalin nanbanum naanae Adhai naan sollat thaevai illai Ungalai enakku thandhaal Annai anbukku ellai illai Oru vaazhthu paada vaadi neeyum Vaaliba koottukkullae
Male: Kaattula thalai aattura Siru aavaaram poovae Em paattaiyum konjam Kettu kolladai aavaaram poovae
Male: Thottathu velachal Pattanam povadhu pol adiyae Pattikkaattil porandhum Pattanam povadhu thaan padippaa
Male: Patta padippidhu Panathai kondu varum adiyae Unna petha oorukkadhu Ennatha kondu tharum iniyae
Male: Padicha padippinaal Nalla panbu valaranum Andha panbu uyarvadhaal Naadu perumai kollanum Ungalai paarppavan padippaan Avan padikka thaevai illai Unmai unarvugal izhandhaal Avar mannukku thaevai illai Indha vaarthai koora vaadi ennodu Vaaliba koottukkullae
Male: Kaattula thalai aattura
Siru aavaaram poovae
Chorus: Heyy thana nana naaana
Male: Em paattaiyum konjam
Kettu kolladai aavaaram poovae
Chorus: Heyy thana nana naaana
Male: Manjala poosunadhaaru Konji chirikka sonnadhum yaaru Andhiyil vaanathu vanna Sindhu thandhu sirippadhum yaaru Thendral kaathula kaiya korkkura Vilaiyaattukku pesura pechula
Male &
Chorus: Kaattula thalai aattura
Siru aavaaram poovae
Em paattaiyum konjam
Kettu kolladai aavaaram poovae
Kaattula thalai aattura
Siru aavaaram poovae
Em paattaiyum konjam
Kettu kolladai aavaaram poovae
rummy song lyrics in tamil
kannamma song lyrics
vennilavai poovai vaipene song lyrics
soorarai pottru lyrics in tamil
ovvoru pookalume song
alaipayuthey karaoke with lyrics
soorarai pottru movie song lyrics
google google vijay song lyrics
tamil songs english translation
usure soorarai pottru lyrics
meherezyla meaning
movie songs lyrics in tamil
thoorigai song lyrics
indru netru naalai song lyrics
bujji song tamil
tamil love song lyrics for whatsapp status
unna nenachu song lyrics
gaana song lyrics in tamil
tamil songs with lyrics free download
lyrics of soorarai pottru