Atcham Vetkam Song Lyrics

Solla Solla Inikkum cover
Movie: Solla Solla Inikkum (2009)
Music: Bharathwaj
Lyricists: Thangam Murthy
Singers: Janani Bharathwaj and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: World is in my ah eyes Eyes of full of love love World is in my ah eyes Eyes of full of love love

பெண்: அச்சம் வெட்கம் அச்சம் வெட்கம்

பெண்: அச்சம் வெட்கம் எங்க வயசுல ஹால்ப் ஆப் பேசைனட ஆடி பாடி ஆட்டம் போடும் இளமை சீசன்னடா

பெண்: அச்சம் வெட்கம் எங்க வயசுல ஹால் ஆப் பேசைனட ஆடி பாடி ஆட்டம் போடும் இளமை சீசன்னடா

பெண்: தினமும் புதியதாய் பிறக்கலாம்
ஆண்: பிறக்கலாம்
பெண்: நினைக்கிற மாதிரி இருக்கலாம்
ஆண்: இருக்கலாம்

பெண்: Ok lets go One – girls is in my eyes Two – eyes of full of love Three – love is colour and fun One one .one two three ..go

பெண்: நாணம் என்றால் என்னவென்று நானும் கேட்டேனே நாகரீகம் கல்ச்சர் எல்லாம் நம்ப மாட்டேனே

பெண்: இரவை என் பகலாக்கி சிறகை நான் விரிப்பேன் எல்லைகள் இல்லமல் எங்கெங்கும் பறப்பேன் காதல் என்றும் ட்ராப்பிக் ரோடு தாண்டி போவோம் எல்லை கோடு

பெண்: தினமும் புதிதாய் பிறக்கலாம்

பெண்: பூமி எங்கும் புன்னகையாலே பூக்க வைப்பேனே நிலவும் ஒரு நாள் பார்க்க வந்தால் காக்க வைப்பேனே

பெண்: தூண்டில்கள் போட்டாலும் மாட்டாது மீன்கள் தூங்காமல் குதித்தாடும் விண்மீன்கள் நாங்கள் வேண்டாம் வேண்டாம் வேலி வேலி வாழ்க்கை எல்லாம் ஜாலி ஜாலி

Chorus: World is in my ah eyes Eyes of full of love love World is in my ah eyes Eyes of full of love love

Female: Achcham vetkam Achcham vetkam

Female: Achcham vetkam Enga vayasula Hall of fashionada Aadi paadi aatam podum Ilama seasonada

Female: Dhinamum puthithaai Pirakkalaam
Male: Pirakkalaam
Female: Ninaikkira maathiri Irukkalam
Male: Irukkalam

Female: Ok lets go One – girls is in my eyes Two – eyes of full of love Three – love is colour and fun One one .one two three ..go

Female: Naanam endraal Ennavendru naanum kettenae Naagareegam culture ellaam Namba maatenae

Female: Iravai en pagalaakki Siragai naan virippen Ellaigal illamal engengum parappaen Kaadhal endrum traffic roadu Thaandi povom ellai kodu

Female: Dhinamum puthithaai Pirakkalaam
Male: Pirakkalaam
Female: Ninaikkira maathiri Irukkalam
Male: Irukkalam

Female: Ok lets go One – girls is in my eyes Two – eyes of full of love Three – love is colour and fun One one .one two three ..go

Female: Boomi engum punnagaiyaalae Pookka vaippenae Nilavum oru naal paarkka vanthaal Kaakka vaippenae

Female: Thoondilgal pottalum Maatathu meengal Thoongamal kuthithaadum Vinmeengal naangal Vendaam vendaam Vaeli vaeli Vaazhkai ellam jolly jolly

Female: Dhinamum puthithaai Pirakkalaam
Male: Pirakkalaam
Female: Ninaikkira maathiri Irukkalam
Male: Irukkalam

Female: Ok lets go One – girls is in my eyes Two – eyes of full of love Three – love is colour and fun One one .one two three ..go

Female: Achcham vetkam Achcham vetkam

Female: Achcham vetkam Enga vayasula Hall of fashionada Aadi paadi aatam podum Ilama seasonada

Other Songs From Solla Solla Inikkum (2009)

Similiar Songs

Aasal Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Em Thandhai Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kanava Ninaiva Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kuthiraikku Theriyum Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Most Searched Keywords
  • venmathi venmathiye nillu lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil song english translation game

  • namashivaya vazhga lyrics

  • mudhalvane song lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • soorarai pottru theme song lyrics

  • tamil songs english translation

  • idhuvum kadandhu pogum song lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • ennai kollathey tamil lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • master the blaster lyrics in tamil

  • poove sempoove karaoke with lyrics

  • tamil worship songs lyrics

  • tamil thevaram songs lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • sarpatta parambarai lyrics

  • velayudham song lyrics in tamil

  • kaatu payale karaoke