Kuyilukoru Song Lyrics

Solla Thudikuthu Manasu cover
Movie: Solla Thudikuthu Manasu (1988)
Music: Ilayaraja
Lyricists: Ponnadiyan
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: குயிலுக்கொரு நிறமிருக்கு அது குரலுக்கொரு நிறமிருக்கா

ஆண்: குயிலுக்கொரு நிறமிருக்கு கூ கூ கூ கருப்பு பு பு அது குரலுக்கொரு நிறமிருக்கா கூ கூ கூ ஏன் கூ கூ

ஆண்: கொண்டாடும் இந்த பொன்னான மண்ணில் வந்தாடும் நிறம் எத்தனையோ ஒன்னான இந்த மனித இனத்தில் உண்டான குணம் எத்தனை எத்தனை குயிலுக்கொரு நிறமிருக்கு கூகூ...

ஆண்: அறியாத பருவத்திலே விளையாடும் நேரத்திலே ஒன் குரலை கேட்டேன் நான் என்னனவோ நெனச்சேன்

ஆண்: புரியாத வயதினிலே வளர்ந்தாடும் இளமையில் ஒரு மானிடத்தில் என் மனச கொடுத்து பின்னே தவிச்சேன்

ஆண்: வயசொடு வந்ததெல்லாம் விளங்கலையே அப்போது விளங்காத கேள்விக்கெல்லாம் விடை வருதே இப்போது கருப்பும் இல்ல வெளுப்பும் இல்ல கண்ணுல தானே பேதம் இருக்கு

ஆண்: நதிபோல அலைபோல அது போகும் நில போல சுதந்திரமா திரிவோம் அத நிரந்தரமா அடைவோம்

ஆண்: மல போல மரம் போல அதில் பாடும் குயில் போல பாட்டுக்கள படிப்போம் நாம் ரெக்க கட்டி பறப்போம்

ஆண்: தடை ஏது இங்கே இங்கே விளையாட மண் மேலே விதி என்ன செய்யும் செய்யும் விதி வழியே போனாலே கருப்பும் இல்ல வெளுப்பும் இல்ல கண்ணுல தானே பேதம் இருக்கு

Male: Kuyilukkoru niramirukku Adhu kuralukkoru niramirukkaa

Male: Kuyilukkoru niramirukku Koo koo koo karuppu pu pu Adhu kuralukkoru niramirukkaa Koo koo koo en koo koo koo

Male: Kondaadum indha ponnaana mannil Vandhaadum niram ethanaiyo Onnaana indha manidha inathil Undaana gunam ethanai ethanai Kuyilukkoru niramirukku kooooooo

Male: Ariyaadha paruvathilae Vilaiyaadum nerathilae On kurala ketten Naan ennanavo nenachen

Male: Puriyaadha vayadhinilae Valarndhaadum ilamaiyil Oru maanidathil en manasa Koduthu pinnae thavichen

Male: Vayasodu vandhadhellaam Vilangalaiyae appodhu Vilangaadha kelvikkellaam Vidai varudhae ippodhu

Male: Karuppum illa veluppum illa Kannula dhaanae baedham irukku

Male: Kuyilukkoru niramirukku Koo koo koo karuppu pu pu Adhu kuralukkoru niramirukkaa Koo koo koo en koo koo koo

Male: Nadhipola ala pola Adhu pogum nila pola Sudhandhiramaa thirivom Adha nirandharamaa adaivom

Male: Mala pola maram pola Adhil paadum kuyil pola Paattukkala padippom Naam rekka katti parappom

Male: Thadai yedhu ingae ingae Vilaiyaada mann melae Vidhi enna seiyum seiyum Vidhi vazhiyae ponaalae

Male: Karuppum illa veluppum illa Kannula dhaanae baedham irukku

Male: Kuyilukkoru niramirukku Koo koo koo karuppu pu pu Adhu kuralukkoru niramirukkaa Koo koo koo en koo koo koo

Other Songs From Solla Thudikuthu Manasu (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • maara movie song lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • master vaathi coming lyrics

  • master vijay ringtone lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • mangalyam song lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • karnan thattan thattan song lyrics

  • gaana song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • naan pogiren mele mele song lyrics

  • i songs lyrics in tamil

  • tamil movie songs lyrics

  • karaoke with lyrics tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • tamil gana lyrics

  • paadariyen padippariyen lyrics