Added Date: Feb 11, 2022
ஆண் மற்றும்
குழு: ..........
ஆண்: காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ... நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்..
பெண்: காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்...
ஆண்: காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
பெண்: ஓடைப்பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய
ஆண்: தாமரை மடலே தளிருடலே அலைத்தழுவ பூ நகை புரிய இதழ் விரிய மது ஒழுக
பெண்: இனிமைதான்...ஆஅ... இனிமைதான் பொழிந்ததே வழிந்ததே...
ஆண்: தந்தானே தானே ஹோய் தந்தானே தானே ஹோய் தந்தானே தானே ஹோய் தந்தானே தானே னா தந்தானே தானா தந்தானே தானே னா தந்தானே தானா
ஆண்: ஆதியந்தம் எங்கேயும் அழகுகள் தெரிய...ஹோய் மேலும் கீழும் கண்பார்வை அபிநயம் புரிய
பெண்: பூவுடல் முழுக்க விரல் பதிக்க மனம் துடிக்க பார்க்கடல் குளிக்க இடம் கொடுக்க தினம் மிதக்க
ஆண்: சமயம்தான்.... சமயம்தான் அமைந்ததே அழைத்ததே
ஆண்: காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ...
பெண்: நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்
ஆண்: காளிதாசன்
பெண்: கண்ணதாசன்
ஆண்: கவிதை நீ
பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஹா..ஆ...

Male &
Chorus: .........
Male: Kaalidhaasan Kannadhaasan Kavithai nee Nerungi vaa padikkalaam rasikkalaam
Female: Kaalidhaasan Kannadhaasan Kavithai nee Nerungi vaa padikkalaam rasikkalaam
Male: Kaalidhaasan Kannadhaasan Kavithai nee
Female: Odai paayum thanneeril aadaigal nanaiya Unjalaadum nenjodu aasaigal vilaya
Male: Thaamarai madalae thalirudalae alai thazuva Poo nagai puriya idhazh viriya madhu ozhuga
Female: Inimai dhaan..inimaidhaan Pozhindhadhae..vazindhadhae
Chorus: ...........
Male: Thandhaney thaney hoi... Thandhaney thaney hoi... Thandhaney thane naa thandhaney thana Thandhaney thane naa thandhaney thana
Male: Aadhi andham engaeyum azhagugal theriya..hoi Melum keezhum kanpaarvai abinayam puriya
Female: Poovudal muzhukka viral padhikka Manam thudikka Paarkadal kulikka idam kodukka thinam midhakka
Male: Samayamdhaan samayamdhaan Amaindhadhae azhaithadhae
Male: Kaalidhaasan
Kannadhaasan
Kavithai nee
Female: Nerungi vaa padikkalaam rasikkalaam
Male: Kaalidhaasan
Female: Kannadhaasan
Male: Kavithai nee
Female: Aaa.aaa.aaa..aaa.haaa..aa.
en kadhal solla lyrics
tamil karaoke songs with lyrics
karaoke songs with lyrics tamil free download
paadal varigal
famous carnatic songs in tamil lyrics
youtube tamil line
kattu payale full movie
tamil song lyrics video
chinna chinna aasai karaoke download
varalakshmi songs lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
ennavale adi ennavale karaoke
chellama song lyrics
happy birthday lyrics in tamil
tamil christian songs lyrics
spb songs karaoke with lyrics
kadhal album song lyrics in tamil
tamil songs english translation
song with lyrics in tamil
oru manam movie