Added Date: Feb 11, 2022
பெண்: கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம் காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா
பெண்: கண்ணிலே நீராட காஞ்ச நெலம் போராட பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா
பெண்: தூந்திருந்த கேணிலும் பால் சுரக்க கூடும்மையா தூதுவள காம்பிளுமே தேன் வழியாதோ
பெண்: உச்சி வெயில் வேளையிலே உந்த வரம் தூறல் ஒன்னு தொண்டையில வந்து விழ ஊர் நனையாதோ

பெண்: அன்னத்த தட்டுல வெச்சு அம்புலிய காட்டி நின்ன தாயுமே நினவு நெருங்க பொறந்தது காலம்... கன்னத்துல கைய வெச்சு காத்திருந்த சனகளும்தான் பல்லக்கில ஏறி போக மறஞ்சது சோகம் பல்லக்கில ஏறி போக மறஞ்சது சோகம்
பெண்: தண்டட்டியில் காகங்கள ஓட்டி நின்ன பாட்டிகளும் தட்டான சுத்தி வர தாங்கல லூட்டி கிட்டடியில் மேகங்கள தொட்டு விடும் ஏக்கத்தில கட்டான் தரைகளுமே போடுது போட்டி
ஆண்: ஏ நானா னே னா னே...நானானா நானானே.... நானா னே னா னே...நானே நானே னா நானேனே....

Female: Kaiyilae aagasam Kondu vandha un paasam Kaalamae ponaalum vazhnthidum raasa
Female: Kannilae neerada Kaanja nelam porada Poothadhae aayiram poo sirichidu raasa
Female: Thoondhirundha kenilum Paal surakka koodumaiyaa Thoodhuvala kambilumae thaen vazhiyadho
Female: Uchchi veyil velaiyilae Undha varum thooral onnu Thondaiyila vandhu vizha oor nanaiyadho
Female: Kaiyilae aagasam Kondu vandha un paasam Kaalamae ponaalum vazhnthidum raasa
Female: Kannilae neerada Kaanja nelam porada Poothadhae aayiram poo sirichidu raasa
Female: Annatha thattula vechu Ambuliya kaatti ninna Thaayumae ninavu nerunga Porandhadhu kaalam Kannathula kaiya vechu Kaathirundha sanangalum thaan Pallakkila yeri poga Maranjathu sogam Pallakkila yeri poga Maranjathu sogam
Female: Thandattiyil kaagangala Otti ninna paatigalum Thattaana suththi vara Thaangala looty Kittadiyil megangala Thottu vidum yekkathila Kattan tharaigalumae poduthu potti
Male: .Ye naana nae naa nae.naaa naanae.. ............
thabangale song lyrics
tamil melody songs lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
chellamma chellamma movie
tamil song lyrics with music
kadhalar dhinam songs lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
vaseegara song lyrics
en kadhal solla lyrics
mailaanji song lyrics
minnale karaoke
hello kannadasan padal
saivam azhagu karaoke with lyrics
best love song lyrics in tamil
tamil songs lyrics with karaoke
aathangara orathil
tamil karaoke songs with lyrics for male singers
tamil mp3 song with lyrics download
gal karke full movie in tamil