Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம்...ஹ்ம்ம்...ஹ்ம்ம்..ஹ்ம்ம். ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஆ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம்..ஹ்ம்ம்...ஹ்ம்ம்...ஹ்ம்ம்.
ஆண்: உசுரே...ஏ.தானே.. தான்னானே தான்னானே... தான்னானே தான்னானே..
ஆண்: நாலு நிமிஷம் உன்ன காணாம நீ காணாம..ஆ.. என் நாடி நரம்பு சுருங்கி போனேனே நான் போனேனே..
ஆண்: கண் இருந்தும் கபோதி ஆனேனே நான் ஆனேனே.. உன்னை பார்த்த போது ஊமையா போனேனே நான் போனேனே..
ஆண்: சிலையா நின்னேனே.. தவமா நின்னேனே நின்னேனே...நின்னேனே..
ஆண்: நாலு நிமிஷம் அடி நாலு நிமிஷம் உன்ன காணாம உன்ன காணாம..ஆ.. என் நாடி நரம்பு சுருங்கி போனேனே நான் போனேனே..
ஆண்: .......
ஆண்: இடுப்புல வெச்ச பானை உன் மடிப்புல நிக்குதடி அந்த மடிப்புல வைக்குற போதே என் மனசே சிக்குதடி
ஆண்: அந்த பானைக்கு கெடச்ச மோட்ச்சம் இந்த பாவிக்கு கெடைக்கலடி குல சாமிக்கு கூட கண்ணு கொஞ்சம் கோளாரா போச்சுதடி
ஆண்: பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து.
ஆண்: மின்மினி பூச்சிய போல நீ மின்னிட்டு போறியடி அந்த கானாங்குருவிய போல கண்ணில் காணாம போனியடி
ஆண்: வேப்பமரத்து நிழலா நீ வேர் ஊண்ட வேணுமடி உன் நிழலின் அருமை தெரிஞ்சே நான் தலை சாய்க்க வேணுமடி
ஆண்: பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு

Male: Hmm .hmm .. hmm .hmmm.. Hmm aaa hmm aaa hmm aaa hmm aaa Hmm .hmm .. hmm .hmmm..
Male: Usurae.thaanae. Thanananae thanananae. Thanananae thanananae.
Male: Naalu nimisham unna kaanama Nee kaanama.aaa En naadi narambu surungi ponenae Naan ponenae.
Male: Kann irunshum kabothi aanenae Naan aanenae. Unna paartha podhu oomaiya ponenae Naan ponenae.
Male: Silaiyaa ninnenae Thavama ninnenae Ninnenae ninnenae
Male: Naalu nimisham Adi naalu nimisham unna kaanama Nee kaanama.aaa En naadi narambu surungi ponenae Naan ponenae.
Male: ........
Male: Iduppula vecha paana Un madippula nikkuthadi Andha madippula vaikkura podhae En manasae sikkuthadi
Male: Andha paanaikku kedacha motcham Indha paavikku kedaikkala di Kula saamikku kooda kannu Konjam kolara poochudha di
Male: Paaladainja veeda kedakku en manasu Nee odi vandhu ottara adichu usura kaapathu Paaladainja veeda kedakku en manasu Nee odi vandhu ottara adichu usura kaapathu
Male: Minmini poochiya pola Nee minnitu poriyedi Andha kaananguruviya pola Kannil kaanama poniyadi
Male: Veppamarathu nizhalaa Nee veroonda venumadi Un nizhalin arumai therinjae Naan thalai saaika venumadi
Male: Pathara poiyu saruga aachu en manasu Nee odi vandhu neera ninnu usurukku usuruttu Pathara poiyu saruga aachu en manasu Nee odi vandhu neera ninnu usurukku usuruttu
Male: Usurae.thaanae. Thanananae thanananae. Thanananae thanananae.
karnan movie songs lyrics
kayilae aagasam karaoke
thoorigai song lyrics
kannalane song lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers
hanuman chalisa tamil lyrics in english
pagal iravai kan vizhithidava song lyrics
kaatu payale karaoke
tamil karaoke male songs with lyrics
tamil music without lyrics
vathikuchi pathikadhuda
kannalaga song lyrics in tamil
tamil song lyrics with music
karaoke songs with lyrics tamil free download
thaabangale karaoke
kutty pattas full movie download
putham pudhu kaalai lyrics in tamil
tamil songs lyrics with karaoke
tamilpaa
unna nenachu lyrics