Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
ஆண்: நாலு காலு சார் நடுவிலே ஒரு வாலு சார் ஆதி மனுஷன் ஜாதி தானே சார் வருஷம் போகுது உலகம் மாறுது குரங்கு மாறவில்லை சார்
அனைவரும்: நாலு காலு சார் நடுவிலே ஒரு வாலு சார் ஆதி மனுஷன் ஜாதி தானே சார் வருஷம் போகுது உலகம் மாறுது குரங்கு மாறவில்லை சார்
அனைவரும்: மாத்ரு பூதம் நீ மாற வேண்டும் மாத்ரு பூதம் மாற வேண்டும்
பெண்: உன் நல்ல கண்கள் தீமை காண வேண்டாம் உன் நல்ல நாக்கு பொய்யை பேச வேண்டாம் உன் நல்ல காது நாசமாக வேண்டாம்
ஆண்: மத்தவன் வீடு சத்திரமல்ல மக்களை பாத்து உன் புத்தியை மாத்து மக்களை பாத்து உன் புத்தியை மாத்து

பெண்: நாம் உண்ட சோறு ஜீரணிக்க வேண்டும் நாம் நீண்ட காலம் மண்ணில் வாழ வேண்டும் நீ செய்த பாவம் எம்மை சேர வேண்டாம்
ஆண்: கொட்டிய லாபம் கூட வராது கட்டிய பாவம் ஆளை விடாது கட்டிய பாவம் ஆளை விடாது
ஆண்: பட்டினத்து சாமி சொன்ன ஞானம் உன் பத்திரத்தில் பதிவு செய்ய வேணும் நீ கெட்டதற்கு வட்டி போட வேணும் உத்தமரென்றால் சொர்க்கம் இருக்கு உன்னை அறிந்தால் பக்கம் இருக்கு உன்னை அறிந்தால் பக்கம் இருக்கு
ஆண்: {மாத்ரு பூதம்
குழு: ஆ..ஆஅ..ஆஅ..ஆ...
ஆண்: நீ மாற வேண்டும்
குழு: ஆ..ஆஅ..ஆஅ..ஆ...} (4)

Male: Naalu kaalu sir naduvilae Oru vaalu sir Aadhi manushan jaadhi thaanae sir Varusham pogudhu ulagam maarudhu Kurangu maaravillai sir
All: Naalu kaalu sir naduvilae Oru vaalu sir Aadhi manushan jaadhi thaanae sir Varusham pogudhu ulagam maarudhu Kurangu maaravillai sir
All: Maathru boodham Nee maara vendum Maathru boodham maara vendum
Female: Un nalla kangal theemai kaana vendaam Un nalla naakku poiyai pesa vendaam Un nalla kaadhu naasamaaga vendaam
Male: Mathavan veedu sathiram alla Makkalai paathu un buthiyai maathu Makkalai paathu un buthiyai maathu
All: Maathru boodham Nee maara vendum Maathru boodham maara vendum
All: Naalu kaalu sir naduvilae Oru vaalu sir Aadhi manushan jaadhi thaanae sir Varusham pogudhu ulagam maarudhu Kurangu maaravillai sir
Female: Naam unda soru jeeranikka vendum Naam neenda kaalam mannil vaazha vendum Nee seidha paavam emmai saera vendaam
Male: Kottiya laabam kooda varaadhu Kattiya paavam aalai vidaadhu Kattiya paavam aalai vidaadhu
Male: Pattinathu saami sonna nyaanam Un pathirathil padhivu seiya venum Nee kettadharkku vatti poda venum Uthamarendraal sorgam irukku Unnai arindhaal pakkam irukku Unnai arindhaal pakkam irukku
Male: {Maathru boodham
Chorus: Aa.aa.aaa..aa.
Male: Nee maara vendum
Chorus: Aa.aa.aaa..aa..} (4)
thalattuthe vaanam lyrics
songs with lyrics tamil
putham pudhu kaalai song lyrics
vathikuchi pathikadhuda
kadhale kadhale 96 lyrics
soorarai pottru song tamil lyrics
kayilae aagasam karaoke
cuckoo padal
padayappa tamil padal
maraigirai
song lyrics in tamil with images
kaatrin mozhi song lyrics
gal karke full movie in tamil
maara song tamil
lyrics video tamil
spb songs karaoke with lyrics
eeswaran song lyrics
yesu tamil
rasathi unna song lyrics
google google tamil song lyrics