Added Date: Feb 11, 2022
பெண்: ஹா..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ.. ஹா..ஆஅ..ஆ..ஆஅ..ஆஅ...
பெண்: ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன் அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள் போட்டு வைத்திருந்தேன்
பெண்: ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன் அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள் போட்டு வைத்திருந்தேன் என் கண்கள் அதன் காவல் என் நெஞ்சம் அதன் மஞ்சம்

பெண்: அந்த மாலை இந்தப் பெண்ணின் சொந்தமானதே அந்தி மாலை நேரம் பார்த்து ஆடுகின்றதே அந்தி மாலை நேரம் பார்த்து ஆடுகின்றதே அந்தி மாலை நேரம் பார்த்து ஆடுகின்றதே பொன்னரங்கம் தன்னில் வந்து என்னை மட்டும் பாடச் சொன்னதென்ன
பெண்: கன்னரங்கம் மின்ன மின்ன காதல் கொண்டதோ அந்தரங்கம் கண்டு கொள்ள அழைப்பு வந்ததோ அந்தக் கிண்ணம் சொந்தம் இல்லை என்று இன்று கண்டு கொண்டதென்ன

பெண்: நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே பாடல் ஒன்று ராகம் ஒன்று தாளம் கொஞ்சம் மாறி விட்டதென்ன
பெண்: காலம் என்னும் தேவன் என்னை கேலி செய்கிறான் கோலம் வேறு கொள்கை வேறு காண சொல்கிறான் இன்று மட்டும் நாளை இல்லை என்ற சொல்லில் உண்மை இனி இல்லை

Female: Haa.aaa.aaa.aaa.aaa. Haa.aaa..aa..aaa.aaa.
Female: Oru muthaarathil muppadhu muthu Serthu vaithirundhen Adhan munnum pinnum thanga kodugal Pottu vaithirundhen
Female: Oru muthaarathil muppadhu muthu Serthu vaithirundhen Adhan munnum pinnum thanga kodugal Pottu vaithirundhen En kangal adhan kaaval En nenjam adhan manjam

Female: Andha maalai indha Pennin sondhamaanadhae Andhi maalai neram paarthu aadugindradhae Andha maalai indha pennin sondhamaanadhae Andhi maalai neram paarthu aadugindradhae Ponnarangam thannil vandhu Ennai mattum paada sonnadhenna
Female: Kannarangam minna minna Kaadhal kondadho Andharangam kandu kolla azhaithu vandhadho Andha kinnam sondham illai Endru indru kandu kondadhenna
Female: Oru muthaarathil muppadhu muthu Serthu vaithirundhen Adhan munnum pinnum thanga kodugal Pottu vaithirundhen
Female: Neela vaanam mella mella Sivandhu ponadhae Kaaval konda maalai indru kalavu ponadhae Neela vaanam mella mella sivandhu ponadhae Kaaval konda maalai indru kalavu ponadhae Paadal ondru raagam ondru Thaalam konjam maari vittadhenna
Female: Kaalam yennum dhaevan ennai Kaeli seigiraan Kolam vaeru kolgai vaeru Kaana cholgiraan Indru mattum naalai illai Endra sollil unmai ini illai
Female: Oru muthaarathil muppadhu muthu Serthu vaithirundhen Adhan munnum pinnum thanga kodugal Pottu vaithirundhen En kangal adhan kaaval En nenjam adhan manjam
ilayaraja songs tamil lyrics
bhagyada lakshmi baramma tamil
old tamil christian songs lyrics
amarkalam padal
gaana song lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
raja raja cholan song lyrics in tamil
siragugal lyrics
tamil karaoke songs with tamil lyrics
sarpatta parambarai song lyrics tamil
hello kannadasan padal
anthimaalai neram karaoke
friendship song lyrics in tamil
thalapathi song in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
master vijay ringtone lyrics
semmozhi song lyrics
best tamil song lyrics