Sollathe Yarum Ketal Song Lyrics

Sorgam cover
Movie: Sorgam (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ம்..ம்ம்...ம்ம்.. ம்ம்..ம்ம்...ம்ம்..

ஆண்: சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார் சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார் செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது

ஆண்: சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்

குழு: நீயென்ன சொல்றது அட நீ என்னய்யா சொல்றது நான் சொல்றதுதான்யா கரெக்ட்டு அட நான் சொல்றதுதான்யா கரெக்ட்டு சும்மா சத்தம் போடாதீங்கப்பா சும்மா இருங்கப்பா பேப்பர் பார்த்துத்தான்ப்பா சொல்றான் (வசனம்)

ஆண்: ஹாஹா ஹாஹா ஹா வீடெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு வெள்ளை வேட்டி சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்ன செய்யும்

ஆண்: வீடெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு வெள்ளை வேட்டி சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்ன செய்யும் சுதந்திரம் என்ன செய்யும்

விசில்: .........

குழு: நசுக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை அடைக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை வேறொன்றும் நாம் செய்யத் தேவையில்லை கேட்போம் உரிமை கேட்போம் உரிமை உரிமை..உரிமை...(வசனம்)

ஆண்: உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டான் கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன காரியம் செய்தால் என்ன

குழு: விதியாகப் பட்டது வலியது அதை யாரும் வெல்ல முடியாது பாண்டவாளைப் பார்க்கலையோ ஜானகியை விட்டு ஸ்ரீராமனையே பிரிக்கலையோ பெரியவா சொன்ன வேதங்கள் பொய்யில்ல ஆகவே விதி வலியது..(வசனம்)

ஆண்: விதியென்று ஏதும் இல்லை வேதங்கள் வாழ்க்கை இல்லை உடலுண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே மேலே

ஆண்: விதியென்று ஏதும் இல்லை வேதங்கள் வாழ்க்கை இல்லை உடலுண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே மேலே முன்னேறு மேலே மேலே

ஆண்: சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார் செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது

Male: Mm. mm. mm. Mm. mm. mm.

Male: Sollaadhae yaarum kaettaal Ellorum thaanga maattaar Sollaadhae yaarum kaettaal Ellorum thaanga maattaar Selvaakku serum kaalam Veedu thaedi vandhadhu

Male: Sollaadhae yaarum kaettaal Ellorum thaanga maattaar

Chorus: Nee enna solradhu Ada nee ennaiyaa solradhu Naan solradhu thaanyaa correct Ada naan solradhu thaanyaa correct Summaa satham podaadheengappaa Summaa irungappaa Paper paarthu thaambaa solren ( Dialogue)

Male: Hahha hahha haa Veedengum thinnai katti Verum pechu vaelai vetti Sombalil manidhan vaazhndhaal Sudhandhiram enna seiyum

Male: Veedengum thinnai katti Verum pechu vaelai vetti Sombalil manidhan vaazhndhaal Sudhandhiram enna seiyum Sudhandhiram enna seiyum

Male: Sollaadhae yaarum kaettaal Ellorum thaanga maattaar

Whistling: ...........

Chorus: Nasukkappattavargal saarbaaga Ketkkiraen urimai Adaikkappattavargal saarbaaga Ketkkiraen urimai Odukkappattavargal saarbaaga Ketkkiraen urimai Verondrum naam seiya thaevai illai Ketpom urimai ketpom urimai Urimai. urimai. (Dialogue)

Male: Urimaiyo urimai endru Oorengum maedai pottaan Kadamaiyo kadamai endru Kaariyam seidhaal enna Kaariyam seidhaal enna

Male: Sollaadhae yaarum kaettaal Ellorum thaanga maattaar

Chorus: Vidhiyaaga pattadhu valiyadhu Adhai yaarum vella mudiyaadhu Paandavaalai paakkalaiyo Jaanakiyai vittu sriraamanaiyae pirikkalaiyo Periyavaa sonna vaedhangal poiyilla Aagavae vidhi valiyadhu. (Dialogue)

Male: Vidhiyendru yaedhum illai Vaedhangal vaazhkkai illai Udalundu ullam undu Munnaeru melae melae

Male: Vidhiyendru yaedhum illai Vaedhangal vaazhkkai illai Udalundu ullam undu Munnaeru melae melae Munnaeru melae melae

Male: Sollaadhae yaarum kaettaal Ellorum thaanga maattaar Selvaakku serum kaalam Veedu thaedi vandhadhu

Male: Sollaadhae yaarum kaettaal Ellorum thaanga maattaar

Other Songs From Sorgam (1970)

Most Searched Keywords
  • thullatha manamum thullum padal

  • ovvoru pookalume karaoke

  • kai veesum kaatrai karaoke download

  • nadu kaatil thanimai song lyrics download

  • hanuman chalisa tamil lyrics in english

  • dingiri dingale karaoke

  • master vaathi raid

  • 3 song lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • karaoke songs in tamil with lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics

  • worship songs lyrics tamil

  • happy birthday lyrics in tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil

  • tamil karaoke male songs with lyrics

  • old tamil christian songs lyrics

  • story lyrics in tamil

  • rummy song lyrics in tamil