Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: ஹேய் மொச்ச கொட்ட மொச்சகொட்ட முழிய பாத்து நான் உச்சு கொட்ட உச்சுகொட்ட
ஆண்: நீ பச்ச மரம் பச்ச அறம் போல நிக்க நான் இச்சு பழம் பிச்சிகிட்டேன்
ஆண்: என்ன அடிச்சு துவைச்சு பின்ன கசக்கி புழிஞ்சு கலர் கொடியில் மாட்டி கொஞ்சம் வெயிலில் வாட்டி என்ன இடுப்புல இடுப்புல சுத்திகிட்டு சுத்தி கிட்டு புத்தி கெட்டு பத்தி கெட்டவா
ஆண்: { ஆலி ஆலி ஹே ஆலி ஆலி ஆலிபி } (3)
ஆண்: ஆலி ஆலி ஹே ஆலி ஆலி ஆலிபி
பெண்: என் மொச்சகொட்ட மொச்சகொட்ட முழிய பாத்து இவன் உச்சுகொட்ட உச்சுகொட்ட
பெண்: நான் பச்ச மரம் பச்ச அறம் போல நிக்க நீ இச்சு பழம் பிச்சி கிட்டேன்
பெண்: உன்ன அடிச்சு துவைச்சு பின்ன கசக்கி புழிஞ்சு கலர் கொடியில் மாட்டி கொஞ்சம் வெயிலில் வாட்டி என்ன இடுப்புல இடுப்புல சுத்திகிட்டு சுத்தி கிட்டு புத்தி கெட்டு பத்தி கெட்டவா
குழு: லை லை லை லை லை லை லை
ஆண்: ஹேய் கலக்குற டென்ட்கொட்டா படமிது தெரிக்குற உச்ச கட்டம் நெருங்குது உசுப்புற பாட்டு ஒன்னு பாட சொன்னா வருமா பீலு
பெண்: ஓய் குச்சி ஐஸ எச்சி வெச்சி ருசிசிக்க கமர் கட்ட ஊற வெச்சு கடிச்சுக்க இனிப்புக்கும் இனிப்புக்கும் நடுவுல மொளகா கேளு
ஆண்: பிஞ்சு பஞ்சு முட்டாயா ரெண்டு கன்னம் இனிக்க செக்க செவ்வேன்னு உன் உதடு காரம் கொடுக்க படு பாதாள பசி என்ன வாட்டி வதைக்க ..

குழு: உச்சுகொட்ட உச்சுகொட்ட
பெண்: நான் பச்ச மரம் பச்ச அறம் போல நிக்க நீ இச்சு பழம் பிச்சிகிட்டேன்
குழு: பிச்சிகிட்டேன் பிச்சிகிட்டேன்

குழு: { பால் கோவா ரூபா ரூபா பால் கோவா ஸ்டைல் ரூபா ரூபா யோ யோ யோ யோ } (2) ரூபா ரூபா ஆஹா ஆஆ ஆஆ ஹேய் ரூபா ரூபா எஸ்
பெண்: கழுத்துல விரல் வெச்சு எழுதல சிலுத்ததும் இதழ் வெச்சு கொளுத்தல ஆனா என்ன நெருப்புல நனைக்குற அது தான் தொல்ல
ஆண்: ஹ்ம்ம் பசிக்குற மனசுக்கு இடமில்ல ருசிக்குற விரலுக்கு முடிவில்ல கசக்குற பாகமுன்னு தேகத்துல எதுவும் இல்ல
பெண்: வெறும் டீசர பாத்ததுக்கே ஏங்காதே மாமா முழு ட்ரைலர் நான் விட்டேனுன்னா தாங்காதே ஆமா வரி விளக்கெல்லாம் தேவை இல்ல ஆரம்பிப்போமா
ஆண்: ஹேய் மொச்சகொட்ட மொச்சகொட்ட முழிய பாத்து நான் உச்சுகொட்ட உச்சுகொட்ட
ஆண்: நீ பச்ச மரம் பச்ச அறம் போல நிக்க நான் இச்சு பழம் பிச்சி கிட்டேன்
பெண்: என்ன அடிச்சு துவைச்சு பின்ன கசக்கி புழிஞ்சு கலர் கொடியில் மாட்டி கொஞ்சம் வெயிலில் வாட்டி என்ன இடுப்புல இடுப்புல சுத்திகிட்டு சுத்தி கிட்டு புத்தி கெட்டு பத்தி கெட்டவா
ஆண்: { ஆலி ஆலி ஹே ஆலி ஆலி ஆலிபி } (3)
ஆண்: ஆலி ஆலி ஆலி ஆலி ஆலி ஆலி ஹே ஆலி ஆலி ஆலிபி

Male: Hei mochakota mochakota Muzhiya paathu naan Uchukotta uchukotta
Male: Nee pacha maram Pacha aram pola nikka Naan ichupazham pichikitten
Male: Enna adichhu thuvaichu Pinna kasaki pulinju Kalar kodaiyl maati Konjam veyilil vati Enna idupula idupula Suthikitu suthikitu Puthikettu pathikittava
Male: {Aali aali Hey aali aali Aalibi} (3)
Male: Aali aali Hey aali aali Aalibi
Female: En mochakota mochakota Muzhiya paathu ivan Uchukotta uchukotta
Female: Naan pacha maram Pacha aram pola nikka Nee ichupazham pichikitten
Female: Unna adichhu thuvaichu Pinna kasaki pulinju Kalar kodaiyl maati Konjam veyilil vati Enna idupula idupula Suthikitu suthikitu Puthikettu pathikettava
Chorus: Lai lai lai lai lai lai lai
Male: Hei kalkura tentukota padamithu Therikura uchakattam nerunguthu Usupura paatu onnu paada sonna Varuma feel-u
Female: Ooi kuchi ice-a echi vechu rusichuka Kamar katta oora vechu kadichuka Inipukum inipukum naduvula Molaga kelu
Male: Pinju panju mutaaya rendu Kannam inika Sekka sevvennu un udhadu Kaaram koduka Padu paadhala pasi enna Vaati vadhaika.aaa..
Female: En mochakota mochakota
Muzhiya paathu ivan
Uchukotta uchukotta
Chorus: Uchukotta uchukotta
Female: Naan pacha maram
Pacha aram pola nikka
Nee ichupazham pichikitten
Chorus: Pichikitten pichikitten
Female: Unna adichhu thuvaichu Pinna kasaki pulinju Kalar kodaiyl maati Konjam veyilil vati Enna idupula idupula Suthikitu suthikitu Puthikettu pathikettava
Chorus: {Paal gova..rooba rooba Paalgova ..style Rooba rooba ..yo yo yo yo} (2) Rooba rooba Ahaaa.aaaa.aaaa.. Hei rooba rooba..yes
Female: Kazhuthula viral vechu Ezhuthala Siluthathum idhazh vechu koluthala Aanaa enna nerupula nanikura Adhudhaan tholla
Male: Hmm..pasikura manasuku idamilla Rusikura viraluku mudivilla Kasakura baagamunnu dhegaththula Eduvum illa
Female: Verum teaser aa paathathukae Engadhae mama Muzhu trailer naan vitenunna Thangaathae aamaa Vari vilakellam thevailla Aarambippomaa
Male: Hei mochakota mochakota Muzhiya paathu naan Uchukotta uchukotta
Male: Nee pacha maram Pacha aram pola nikka Naan ichupazham pichikitten
Female: Unna adichhu thuvaichu Pinna kasaki pulinju Kalar kodaiyl maati Konjam veyilil vati Enna idupula idupula Suthikitu suthikitu Puthikettu pathikettava
Male: {Aali aali Hey aali aali Aalibi} (3)
Male: Aali aali Aali aali Aali aali Hey aali aali Aalibi
love songs lyrics in tamil 90s
hanuman chalisa tamil translation pdf
amman songs lyrics in tamil
nee kidaithai lyrics
tamil devotional songs karaoke with lyrics
anbe anbe tamil lyrics
kayilae aagasam karaoke
sarpatta parambarai neeye oli lyrics
unna nenachu nenachu karaoke download
alagiya sirukki ringtone download
mainave mainave song lyrics
bahubali 2 tamil paadal
lyrics video tamil
thullatha manamum thullum padal
sirikkadhey song lyrics
maruvarthai pesathe song lyrics
maraigirai
believer lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
master tamil lyrics