Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: ஒற்றை இரவுக்காய் பல பல பகலினை இழந்தேனே ப்ளைண்ட் டேட் போக தான் விழிகளை விழிகளை தொலைத்தேனே
குழு: ..........
ஆண்: உள்ளே தீ என்று அழைத்தது அழைத்தது அவள் தான் டா தீயே பொய் என்றால் அவள் இவள் அவள் இவள் இவள் தா டா
ஆண்: அவள் மிஸ் மிஸ்டெரியஸ் இவள் ப்ளூடி கார்ஜியஸ் அவளோ அப்ஸ்கியூரியஸ் இவனோ கன்புயூசியஸ்

ஆண்: வோ ஹோ வெப்பம் காட்ட தான் தெர்மோ மீட்டர் தெர்மோ மீட்டர் இருக்குதடி ஹைட்ட காட்ட தான் அல்டி மீட்டர் அல்டி மீட்டர் உள்ளதடி
ஆண்: ஆழம் பாக்கத்தான் பதோ மீட்டர் பதோ மீட்டர் இருக்குதடி பெண்ணே ஹார்ட்டுக்குள் மேட்டர் சொல்லும் மீட்டர் ஒன்னு கண்டு பிடி
குழு: ............

ஆண்: நீல கனவுகளை ரகசிய இரவினில் யாசித்தால் காலை விடிந்தவுடன் திரு புகழ் திரு புகழ் வாசித்தால்
ஆண்: காமன் சூட்ட தான் இரவினில் இரவினில் யோசித்தால் காலை வந்தாலோ இறைவனை இறைவனை பூசித்தால்
ஆண்: புதிர் போலே நீள்கிறாள் கதிர் போலே வீழ்கிறாள் வெளியே நான் தேடினேன் என்னுள்ளே வாழ்கிறாள்

Chorus: .........
Male: Otrai iravukkaai Palapala pagalinai izhandhenae Blind date pogathaan Vizhigalai vizhigalai tholaithenae
Chorus: ........
Male: Ullae thee endru Azhaithadhu azhaithadhu avalthaandaa Theeyae poi endraal Aval ival aval ival ival thaadaa
Male: Aval miss mysterious Ival bloody gorgeous Avalo obscurious Ivano confuscious

Chorus: ...........
Male: Woah ..hooo.. Veppam kaattathaan Thermometer thermometer irukkudhadi Highta kaattathaan Altimeter altimeter ulladhadi
Male: Aazham paakathaan Fathometer fathometer irukkudhadi Pennae heartukkul Matter sollum meter onnu kandupidi
Chorus: ..........
Male: Aval miss mysterious Ival bloody gorgeous Avalo obscurious Ivano confuscious
Male: Aval miss mysterious Ival bloody gorgeous Avalo obscurious Ivano confuscious
Chorus: ..........
Male: Neela kanavugalai Ragasiya iravinil yaasithaal Kaalai vidindhavudan Thiruppugazh thiruppugazh vaasithaal
Male: Kaamam sottathaan Iravinil iravinil yosithaal Kaalai vandhaalo Iraivanai iraivanai poosithaal
Male: Pudhir polae neelgiraal Kadhir polae veezhgiraal Veliyae naan thedinen Ennullae vaazhgiraal
Male: Aval miss mysterious Ival bloody gorgeous Avalo obscurious Ivano confuscious.
Chorus: ............
aagasatha
venmathi song lyrics
tamil song lyrics in tamil
kutty pattas movie
cuckoo cuckoo dhee lyrics
jimikki kammal lyrics tamil
ennavale adi ennavale karaoke
ilayaraja songs karaoke with lyrics
soorarai pottru theme song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
96 song lyrics in tamil
chammak challo meaning in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
theriyatha thendral full movie
azhage azhage saivam karaoke
tamil new songs lyrics in english
soorarai pottru movie lyrics
kanave kanave lyrics
mgr padal varigal
tamil song lyrics