Kolam Kan Kulira Kanden Song Lyrics

Sri Murugan cover
Movie: Sri Murugan (1946)
Music: S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman
Lyricists: Papanasam Sivan
Singers: U. R. Jeevarathinam

Added Date: Feb 11, 2022

பெண்: கோலம் கண் குளிரக் கண்டேன் கோலம் கண் குளிரக் கண்டேன் திருக்கோலம் கண் குளிரக் கண்டேன் கோலாகலக் குமர வேலா கோலாகலக் குமர வேலா திருக்கோலம் கண் குளிரக் கண்டேன்..

பெண்: நாலா மறைசொல் ஞான சக்திஸ்வரூபா ஸ்வரூபா.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ. நாலா மறைசொல் ஞான சக்திஸ்வரூபா நாலா மறைசொல் ஞான சக்திஸ்வரூபா கலந்த வள்ளி தெய்வானை இருவரும்

பெண்: கலந்த வள்ளி தெய்வானை இருவரும் ஞானியர் புகழ் இரு சக்திகளல்லவோ ஞானியர் புகழ் இரு சக்திகளல்லவோ

பெண்: நான் விரும்பும் வண்ணம் மாமயில் வாகன்

பெண்: உன் கோலம் கண் குளிரக் கண்டேன் திருக்கோலம் கண் குளிரக் கண்டேன்..

Female: Kolam kann kulira kanden Kolam kann kulira kanden Thirukkolam kann kulira kanden Kolaagala kumara vaelaa Kolaagala kumara vaelaa Thirukkolam kann kulira kanden

Female: Naalaa maraisol gnjaana sakthiswaroobaa Swaroobaa.aa.aa.aa.aa.aa. Naalaa maraisol gnjaana sakthiswaroobaa Naalaa maraisol gnjaana sakthiswaroobaa Kalandha valli dheivaanai iruvarum

Female: Kalandha valli dheivaanai iruvarum Gnjaaniyar pugazh iru sakthigalallavo Gnjaaniyar pugazh iru sakthigalallavo

Female: Naan virumbum vannam Maamayil vaagan unn

Female: Kolam kann kulira kanden Thirukkolam kann kulira kanden

Most Searched Keywords
  • tamil old songs lyrics in english

  • tamil songs karaoke with lyrics for male

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • best love song lyrics in tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • rc christian songs lyrics in tamil

  • naan movie songs lyrics in tamil

  • master tamilpaa

  • tamil duet karaoke songs with lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • oru manam whatsapp status download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics

  • tamil christmas songs lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download

  • story lyrics in tamil

  • sarpatta lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics