Added Date: Feb 11, 2022
பெண்: பராசக்தியெனும் வலி மிகும் அவள் மனம் சராசரங்களை ஆள பராசக்தியெனும் வலி மிகும் அவள் மனம் சராசரங்களை ஆள சுராசையால் கால் சிவருடன் கூடி சுராசையால் கால் சிவருடன் கூடி தராதலம் பதிநான்கும் நடுநடுங்க சூரபத்மன் சிங்க முகன் தாரகனுடன் ஜமுகி எனும் நான்கு மகவுகளை ஈன்றார் அவரும் நடுங்கி தலை வணங்கினார் பெற்றோர் முன் நடுங்கி தலை வணங்கினார்
பெண்: கொடுமையெல்லாம் புகழும் தரமோ கொடுமையெல்லாம் புகழும் தரமோ கொடிய சூர பதுமன் புரிந்த வெண் கொடுமையெல்லாம் புகழும் தரமோ அடிமைகளாக்கி அஷ்டதிக்பாலரையும் அடிமைகளாக்கி அஷ்டதிக்பாலரையும் அலறடித்தான் தேவர்கள் வாழ்வை சிதறடித்தான் அலறடித்தான் தேவர்கள் வாழ்வை சிதறடித்தான் அக் கொடுமையெல்லாம் புகழும் தரமோ
பெண்: களி மதுவில் மூழ்கும் அவனை நினைந்தாலே கற்புடை மங்கையர் கதி கலங்கி களி மதுவில் மூழ்கும் அவனை நினைந்தாலே கற்புடை மங்கையர் கதி கலங்கி ஒளியும் இடம் தேடி ஓட.ஆஅ.ஆ.. ஒளியும் இடம் தேடி ஓட இந்திரனையும் உயிருடன் சிறைப் பிடிக்க சொர்க்கத்தில் பாய்ந்த கொடுமையெல்லாம் புகழும் தரமோ

Female: Paraasakthiyenum vali migum Aval manam charaacharangalai aala Paraasakthiyenum vali migum Aval manam charaacharangalai aala Suraasaiyaal kaal sivarudan koodi Suraasaiyaal kaal sivarudan koodi Tharaadhalam padhinaangum nadunadunga Soorapathman singa mugan thaaraganudan Jamugi enum naangu mavugalai eendraar Avarum nadungi thalai vananginaar Pettror munn nadungi thalai vananginaar
Female: Kodumai ellaam pugazhum tharamo Kodumai ellaam pugazhum tharamo Kodiya soora padhuman purindha Venn kodumai ellaam pugazhum tharamo Adimaigalaaki ashtadhikbaalaraiyum Adimaigalaaki ashtadhikbaalaraiyum Alaradithaan dhevargal vaazhvai sidharadithaan Alaradithaan dhevargal vaazhvai sidharadithaan Akkodumai ellaam pugazhum tharamo
Female: Kali madhuvil moozhgum avanai ninaindhaalae Karpudai mangaiyar gadhikalangi Kali madhuvil moozhgum avanai ninaindhaalae Karpudai mangaiyar gadhikalangi Oliyum idam thaedi oda ..aa.aa.aa. Oliyum idam thaedi oda Indhiranaiyum uyirudan sirai pidikka Sorgathil paaindha Kodumai ellaam pugazhum tharamo
ennavale adi ennavale karaoke
new tamil songs lyrics
master tamilpaa
nadu kaatil thanimai song lyrics download
karaoke songs with lyrics in tamil
chellamma song lyrics download
um azhagana kangal hephzibah renjith mp3 download
kadhale kadhale 96 lyrics
tamil christian songs lyrics
aagasatha
maraigirai
i songs lyrics in tamil
aathangara orathil
sarpatta lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
snegithiye songs lyrics
kanakadhara stotram tamil lyrics in english
ovvoru pookalume karaoke download
sarpatta lyrics
tamil devotional songs lyrics pdf