Theeppiditha Kaattil Irundhu Song Lyrics

Sri Murugan cover
Movie: Sri Murugan (1946)
Music: S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman
Lyricists: Papanasam Sivan
Singers: U. R. Jeevarathinam

Added Date: Feb 11, 2022

பெண்: தீப்பிடித்த காட்டில் இருந்து விலங்குகள் போல தீப்பிடித்த காட்டில் இருந்து விலங்குகள் போல திக்குத் திசைத் தெரியாமல் தேவர்கள் எல்லாம் திக்குத் திசைத் தெரியாமல் தேவர்கள் எல்லாம் சிதறி ஓட கடும்புயல் போல் உயிர்களையெல்லாம் சிதறி ஓட கடும்புயல் போல் உயிர்களையெல்லாம் சித்ரவதை செய்து உலகை சுற்றித் திரிந்தான் சித்ரவதை செய்து உலகை சுற்றித் திரிந்தான் சூரன் சுற்றித் திரிந்தான்..

பெண்: காப்பதற்கொரு வழியில்லையோ கடவுளுமில்லையோ காப்பதற்கொரு வழியில்லையோ கடவுளுமில்லையோ என்று கதறி என்னிடம் முறையிட மனம் கலங்கி அவருடன் கதறி என்னிடம் முறையிட மனம் கலங்கி அவருடன் கண்ணாயிரமும் மறைத்து மூங்கில் கன்றுகளாக கண்ணாயிரமும் மறைத்து மூங்கில் கன்றுகளாக கலந்து இந்திரன் மறைந்திருந்த சீர்காழியை அடைந்தேன் சீர்காழியை அடைந்தேன்

பெண்: அற்புதம் மிகுந்த பல லீலைகள் புரிந்தான் அன்பர் தொழும் மெய்யான பண்டிதன் அனந்தம் அற்புதம் மிகுந்த பல லீலைகள் புரிந்தான் அன்பர் தொழும் மெய்யான பண்டிதன் அனந்தம் அற்புதம் மிகுந்த பல லீலைகள் புரிந்தான் ஆ.ஆ.ஆ. ஒருநாள் சித்தர அரண் அருள் கிடைத்த பரிசான

பெண்: தெய்வீக அருங்கனியுடன் கயிலை சேர்ந்தேன்.. சித்தர அரண் அருள் கிடைத்த பரிசான தெய்வீக அருங்கனியுடன் கயிலை சேர்ந்தேன்..

Female: Theeppiditha kaattil irundhu Vilangugal pola Theeppiditha kaattil irundhu Vilangugal pola Dhikku thisai theriyaamal dhevargal ellaam Dhikku thisai theriyaamal dhevargal ellaam Sidhari oda kadumpuyal pol uyirgalai ellaam Sidhari oda kadumpuyal pol uyirgalai ellaam Chithravadhai seidhu ulagai suttri thirindhaan Chithravadhai seidhu ulagai suttri thirindhaan Sooran suttri thirindhaan

Female: Kaappadharkkoru vazhiyillaiyo kadavulumillaiyo Kaappadharkkoru vazhiyillaiyo kadavulumillaiyo Endru kadhari ennidam muraiyida Manam kalangi avarudan Kadhari ennidam muraiyida Manam kalangi avarudan Kannaayiramum maraithu moongil kandrugalaaga Kannaayiramum maraithu moongil kandrugalaaga Kalandhu indhiran maraidhirundha Seergaazhiyai adaindhaen Seergaazhiyai adaindhaen

Female: Arpudham migundha pala leelaigal purindhaan Anbar thozhum meyyaan pandidhan anandham Arpudham migundha pala leelaigal purindhaan Anbar thozhum meyyaan pandidhan anandham Arpudham migundha pala leelaigal purindhaan Aa.aa.aa. Orunaal sithara aran arul kidaitha parisaana

Female: Dheiveega arunganiyudan kayilai saerndhaen Sithara aran arul kidaittha parisaana Dheiveega arunganiyudan kayilai saerndhaen

Most Searched Keywords
  • mahishasura mardini lyrics in tamil

  • tamil karaoke with malayalam lyrics

  • na muthukumar lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • master dialogue tamil lyrics

  • new movie songs lyrics in tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • google google tamil song lyrics

  • 3 song lyrics in tamil

  • john jebaraj songs lyrics

  • tamil christian christmas songs lyrics

  • semmozhi song lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • mulumathy lyrics

  • tamil lyrics video songs download

  • google google panni parthen ulagathula song lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • 3 movie tamil songs lyrics

  • malargale song lyrics