Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: ஏ. ஆர். ரகுமான்
குழு: ஓஹோ ஓஹோ .(4)
குழு: ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா ரசிகா ரசிகா கண்கள் திருடி போன திரு ரசிகா
பெண்: அஹ என் ரசிகா ரசிகா ரசிகா ரசிகா பெண் ரசிகா ஒ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா
குழு: ஓஹோ ஓஹோ .(2)
பெண்: என் ரசிகா ரசிகா ரசிகா ரசிகா பெண் ரசிகா ஒ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா
பெண்: பெண் ரசிகா ரசிகா ரசிகா ரசிகா திரு ரசிகா ஒ ரசிகா ரசிகா என்னை விசியம் செய்த போன ரசிகா
குழு: இவள் நடக்கும் நடையிலே நிலம் சிவக்கும் அதன் மணம் இனிக்கும் இவள் நின்று நிமிர்ந்ததும் வானில் விழா அது வானவிழா இல்லை வசந்த விழா
ஆண்: அந்த எகிப்தின் மம்மியும் இமை திறக்கும் இவள் கொஞ்சம் சிரித்தாள் அது உயிர் பிழைக்கும்
ஆண்: நிலவிங்கே நிலவிங்கே இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே ஊஞ்சல் ஆடுதே ஆடுதே இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே
ஆண்: இவள் காதோரம் மாநாடு பூக்கள் கூட்டம் போடுதே எட்டி பிடிக்க கட்டி இழுக்க மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே
குழு: {ரசிகா ரசிகா உன் ரசிகா ரசிகா பெண் ரசிகா ரசிகா உன் ரசிகா} (2)

ஆண்: அந்த மும்தாஜின் எழில் சொன்ன ஓர் வார்த்தை தான் இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிக்கின்றதே
பெண்: அந்த ஆதாமின் உயிர் சுட்ட ஒரு வார்த்தை தான் இன்னும் ஆறாமல் சுகமாக கொதிக்கின்றதே
ஆண்: கடும் விஷம் கூட கரும்பாக இனிக்கின்றதே காதல் சோகத்தை சோப்பின்றி துவைக்கின்றதே

குழு: ரசிகா..ஆஹ ரசிகா
குழு: ..................
ஆண்: உளி தேடல்கள் இல்லாமல் சிலையே இல்லை விழி தேடல்கள் இல்லாமல் காதல் இல்லை
பெண்: மழை தூறல்கள் தேடல்கள் மண்ணை தொடும் மனம் வேர் தேடும் தேடல்கள் பெண்ணை தொடும்
ஆண்: தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும் பேனா மை கொண்ட தேடல்கள் கவிதை தரும்
பெண்: {விரல் கொண்டாடும் தேடல்கள் இசையை தரும் விதை கொண்டாடும் தேடல்கள் விடியல் தரும்} (2) தேடல் விடியல் தரும்.
குழு: ரசிகா ரசிகா ரசிகா ரசிகா பெண் ரசிகா ஒ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா
பெண்: ஆஹ ரசிகா என் ரசிகா.ஆஆ... ரசிகா...ஆஆ..

குழு: {ரசிகா ரசிகா ரசிகா ரசிகா பெண் ரசிகா ஒ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா} (2)

Chorus: Oho oho ooo.(4)
Chorus: Rasigaa rasigaa Rasiga rasiga penn rasigaa Rasiga rasiga kangal thirudi pona Thiru rasigaa
Female: Ah en rasigaa rasigaa Rasigaa rasigaa penn rasigaa Oh rasigaa rasigaa Ennai thirudi pona thiru rasiga
Chorus: Oho oho ooo.(2)
Female: En rasigaa rasigaa Rasigaa rasigaa penn rasigaa Oh rasigaa rasigaa Ennai thirudi pona thiru rasigaa
Female: Penn rasigaa rasigaa Rasigaa rasigaa thiru rasigaa Oh rasigaa rasigaa Ennai vasiyam seithu pona rasigaa
Chorus: Ival nadakum nadaiyilae Nilam sivakkum Athan manam inikkum Ival nindru nimirnthathum Vaanil vizha Athu vaanavizha illai vasantha vizha
Male: Antha egyptin mummyum Imai thirakkum Ival konjam sirithal Athu uyir pizhaikkum
Male: Nilavinage nilavingae ival vizhiyil Oonjal aaduthae Oonjal aaduthae aaduthae Iru piraiyil angel thulli aaduthae
Male: Ival kaathoram maanaadu Pookal koottam poduthae Etti pidikka katti izhukka Minnal vadamum pidithu valai veesuthae
Chorus: {Rasigaa rasigaa Un rasigaa rasigaa Penn rasigaa rasigaa un rasigaa} (2)

Male: Antha mumtaajin ezhil sonna Orr vaarthai thaan Innum agravil Palingodu olikkindrathae
Female: Antha aathaamin Uyir sutta oru vaarthai thaan Innum aaraamal Sugamaaga kothikkindrathae
Male: Kadum visham kooda Karumbaaka inikkindrathae Kaadhal sogathai Soapindri thuvaikkindrathae
Female: En rasigaa rasigaa Rasigaa rasigaa penn rasigaa Oh rasigaa rasigaa Ennai thirudi pona thiru rasigaa
Male: Ival kaathoram maanaadu Pookal koottam poduthae Etti pidikka katti izhukka Minnal vadamum pidithu valai veesuthae
Chorus: Rasigaaa..aaah rasigaa
Chorus: ................
Male: Uli thedalgal illaamal Silaiyae illai Vizhi thedalgal illaamal Kaadhal illai
Female: Mazhai thooralgal thedalgal Mannai thodum Manam ver thedum thedalgal Pennai thodum
Male: Thanakkullae or thedalgal Gnyanam tharum Penaa mai konda thedalgal Kavithai tharum
Female: {Viral kondadum thedalgal
Isaiyai tharum
Vithai kondadum thedalgal
Vidiyal tharum} (2)
Male: Thedal vidiyal tharum.(3)
Chorus: Rasigaa rasigaa Rasigaa rasigaa penn rasigaa Rasigaa rasigaa Ennai thirudi pona thiru rasigaa
Female: Aaaahhh.rasigaaa... En rasigaaa.aaa.. Rasigaaa..aaaaa
Chorus: Rasigaa rasigaa Rasigaa rasigaa penn rasigaa Rasigaa rasigaa Ennai thirudi pona thiru rasigaa
Chorus: Oho oho ooo.(2)
Chorus: {Rasigaa rasigaa
Un rasigaa rasigaa
Penn rasigaa rasigaa un rasigaa} (2)
Chorus: {Rasigaa rasigaa Rasigaa rasigaa penn rasigaa Rasigaa rasigaa Ennai thirudi pona thiru rasigaa} (2)
chinna chinna aasai karaoke download masstamilan
asku maaro lyrics
unsure soorarai pottru lyrics
ilayaraja song lyrics
tamil song english translation game
thullatha manamum thullum tamil padal
lyrics video in tamil
comali song lyrics in tamil
mailaanji song lyrics
tamil lyrics song download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
kannamma song lyrics in tamil
christian padal padal
master lyrics tamil
yaar azhaippadhu song download masstamilan
yaar alaipathu lyrics
bigil song lyrics
soorarai pottru songs singers
lyrical video tamil songs
oru manam whatsapp status download