Thom Karuvil Irunthom Song Lyrics

Star cover
Movie: Star (2001)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

குழு: .................

ஆண்: தோம் கருவில் இருந்தோம் கவலை இன்றி கண்மூடி கிடந்தோம் தோம் தரையில் விழுந்தோம் விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்

ஆண்: அப்போது அப்போது போன தூக்கம் நம் கண்களிலே எப்போது எப்போது வந்து சேரும் விடை தோணலையே

ஆண்: தோம் கருவில் இருந்தோம் கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்

ஆண்: அப்போது அப்போது போன தூக்கம் நம் கண்களிலே எப்போது எப்போது வந்து சேரும் விடை தோணலையே..ஏ.ஏ..

ஆண்: தண்ணீரில் வாழ்கின்றேன் நாம் கூட மச்சாவதாரம் தான்

ஆண்: அலைகளை அலைகளை பிடித்து கொண்டு கரைகளை அடைந்தவர் யாருமில்லை தனிமையில் தனிமையில் தவித்து கொண்டு சௌக்கியம் அடைவது ஞாயமில்லை

ஆண்: கவலைக்கு மருந்து இந்த ராஜா தவம் கண்ணீர் கூட போதையின் மறுவடிவம் வழி எது வாழ்கை எது விளங்கவில்லை வட்டத்துக்கு தொடக்கமும் முடிவுமில்லை

ஆண்: கையில் கோப்பை இல்லை என்றால் கற்பனை வரைவது நின்று விடும் கனவுகள் மட்டும் இல்லை என்றால் கவலைகள் நம் உடல் தின்று விடும்

ஆண்: ..............

ஆண்: ஜனனம் என்பது ஒரு கரைதான் மரணம் என்பது மறு கரை தான் இரண்டுக்கும் நடுவே ஓடுவது தலைவிதி என்னும் ஒரு நதி தான்

ஆண்: வாழ்கையின் பிடிமானம் ஏதுமில்லை இந்த கிண்ணம் தானே பிடிமானம் வேரு இல்லை திராட்ஷை தின்பவன் புத்திசாலியா பழரசம் குடிப்பவன் குற்றவாளியா

ஆண்: பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை இது..ஆஆஆ...ஆஅ.. மண்ணுக்குள் முடிகிறதே ஆஆஆ...ஆஅ.. விஷயம் தெரிந்தும் மனித இனம் ஆஆஆ...ஆஅ.. விண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கிறதே ஆஆஆ...ஆஅ..

ஆண்: அப்போது அப்போது போன தூக்கம் நம் கண்களிலே எப்போது எப்போது வந்து சேரும் விடை தோணலையே..ஏ...ஏ...

Chorus: ..............

Male: Thom karuvil irunthom Kavalai indri kannmoodi kidanthom Thom tharaiyil vizhunthom Vizhunthuvudan kann thookam tholaithom

Male: Appothu appothu pona thookam Namm kangalillae Eppothu eppothu vanthu serum Vidai thonalaiyae

Male: Thom karuvil irunthom Kavalai indri kannmoodi kidanthom

Male: Appothu appothu pona thookam Namm kangalillae Eppothu eppothu vanthu serum Vidai thonalaiyae.ae.ae..

Male: Thanneril vaazhkindrom Naam kooda machavathaaram thaan

Male: Thom karuvil irunthom Kavalai indri kannmoodi kidanthom

Male: Alaigalai alaigalai pidithu kondu Karaigalai adainthavar yaarumillai Thanimaiyil thanimaiyil thavithu kondu Sowkiyam adaivathu gnyayamillai

Male: Kavalaikku maranthu intha raja thavam Kanner kooda bothayin maruvadivam Vazhi ethu vazhkai ethu vilangavillai Vattathukku thodakamum mudivumillai

Male: Kaiyil koppai illai endraal Karpanai varaivathu nindruvidum Kanavugal mattum illai endral Kavalaigal nam udal thindru vidum

Male: Thom karuvil irunthom Kavalai indri kannmoodi kidanthom Thom tharaiyil vizhunthom Vizhunthuvudan kann thookam tholaithom

Male: Appothu appothu pona thookam Namm kangalillae Eppothu eppothu vanthu serum Vidai thonalaiyae

Male: ................

Male: Jananam enbathu oru karaithan Maranam enbathu maru karaithan Erandukkum naduvae oduvathu Thalaividhi ennum oru nadhithan

Male: Vaazhkaiyin pidimaanam Yethum illai Intha kinnamthaanae pidimaanam Veru illai Thraatshai thinpaavan puthisaliyaa Pazharasam kudipavan kutravaaliya

Male: Pennukkul thodangum vazhkai ithu Aaaaa..aaaa Mannukkul mudikirathae Aaaaa.aaaa. Vishayam therinthum manitha inam Aaaaa.aaaa. Vinnukkum mannukkum parakirathae Aaaaa.aaaa.

Male: Thom karuvil irunthom Kavalai indri kannmoodi kidanthom Thom tharaiyil vizhunthom Vizhunthuvudan kann thookam tholaithom

Male: Appothu appothu pona thookam Namm kangalillae Eppothu eppothu vanthu serum Vidai thonalaiyae.ae..ae..

Chorus: ...............

Other Songs From Star (2001)

Similiar Songs

Most Searched Keywords
  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil kannadasan padal

  • neerparavai padal

  • thoda thoda malarndhadhenna lyrics

  • enjoy en jaami cuckoo

  • tamil song lyrics

  • chammak challo meaning in tamil

  • enjoy enjaami song lyrics

  • ka pae ranasingam lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • best tamil song lyrics

  • dhee cuckoo song

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • master movie lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • tamil christian songs lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • tamil karaoke male songs with lyrics