Added Date: Feb 11, 2022
ஆண்: ஆ ஓ இசையே ஆசையான இம்சையே வெண்ணிலா திசையே அஸ்கு புஸ்க்கு பாஷையே அத்து மீறலே அன்பு விம்மலோ அடாவடி செய்யும் அதிரடி அழகே
ஆண்: ஓ முத்த தும்மலே வெக்க விக்கலே இதயத்தில் விழுந்த இடியாப்ப சிக்கலே
ஆண்: உன் மேல் பூக்கொட்டும் மரம் கேட்டேன் உன் மேல் பனி பெய்யும் முகில் கேட்டேன்
ஆண்: ஆ ஓ இசையே ஆசையான இம்சையே வெண்ணிலா திசையே நானன் னா னா னா னா
ஆண்: ............
ஆண்: ஈபில் டவர் அழகே நீயும் நானும் அழகே அழகே நைட் வாக்கிங் போகலாம் லண்டன் பிரிட்ஜ்யின் நடுவே பிரிட்டிஷ் மியூசிக் அதிலே அதிலே பிரைட் வாக்கிங் போகலாம் நானன் னா னா னா னா நானன் னா னா னா னா
ஆண்: லிபர்ட்டி சிலையின் நடுவிலே காதல் கரையும் நொடியிலே இச் இச் சத்தம் போடலாம்..ஆஅம் சத்தம் போடலாம்...ஆஅம்..

Male: Ah ooh isaiyae Aasaiyaana imsaiyae Vennila dhisaiyae Asku bushkku baashayae Athu meeralae anbu vimmalae Adavadi seiyum athiradi azhagae
Male: Oh mutha thummalae Vekka vitkkalae Idhayathil vizhuntha Idiyaappa sikkalae
Male: Un mael pookottum Maram ketten Un mael pani peiyum Mugil kettaen
Male: Ah ooh isaiyae Aasaiyaana imsaiyae Vennila dhisaiyae Naanan naa naa naa naa
Male: .........
Male: Eiffel tower azhagae Neeyum naanum azhagae azhagae Night walking pogalaam London bridge-in naduvae British music adhilae adhilae Bright walking pogalaam Naanan naa naa naa naa Naanan naa naa naa naa
Male: Liberty silaiyin naduvilae Kaadhal karaiyum nodiyilae Ich ich satham podalaam.aamm Satham podalaam.aaam..
Male: ...........
Male: Ah ooh isaiyae Aasaiyaana imsaiyae Vennila dhisaiyae Asku bushkku baashayae Athu meeralae anbu vimmalae Adavadi seiyum athiradi azhagae
Male: Oh mutha thummalae Vekka vitkkalae Idhayathil vizhuntha Idiyaappa sikkalae
aagasam song lyrics
oru yaagam
soorarai pottru tamil lyrics
tamil to english song translation
bigil unakaga
soorarai pottru theme song lyrics
vathikuchi pathikadhuda
happy birthday lyrics in tamil
yaar azhaippadhu lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
unna nenachu nenachu karaoke download
tamil collection lyrics
tamil lyrics
arariro song lyrics in tamil
gaana songs tamil lyrics
anbe anbe tamil lyrics
eeswaran song
soorarai pottru songs lyrics in tamil
neerparavai padal
tamil karaoke with malayalam lyrics