Sundaykum Mondaykum Song Lyrics

Strawberry cover
Movie: Strawberry (2015)
Music: Start Music
Lyricists: Pa.Vijay
Singers: A. I. S. Nawfal Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹா...ஆஅ...ஆஅ..ஆஅ... ஆஹா...ஆஅ..ஆஅ..ஆஅ.. சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட

ஆண்: சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட ஆ மண்ட...ஆ மண்ட

ஆண்: சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட

ஆண்: வெனஸ்டேதான் கூப்பிடுச்சு பிரண்ட அட தார்ஸ்டேதான் போட்டுகிச்சு கொண்ட

ஆண்: பிரைடே நீ என்னத்த கண்ட யெஹ் பிரைடே நீ என்னத்த கண்ட உன் ஸ்சேட்டர்டே கிழிக்குது துண்ட அதுனால

ஆண்: ஜனவரி ஜனவரின்னு ஒரு பையன் பிப்ரவரி பிப்ரவரின்னு ஒரு பொண்ணு மார்ச்சு ரோட்டில் பேஸ் பார்க்க ஏப்ரல் சீசனில் கை கோர்க்க

ஆண்: மே வெயிலில் ஊர் சுத்தி ஜூன் காத்தில் பூ சுத்தி ஏஹ் ஜூலை மேகம் கொட பிடிக்க ஆகஸ்ட் பதினைஞ்சு கோடி அசைக்க

ஆண்: செப்டம்பர் மழையில் நனைஞ்சாங்க அக்டோபர் நிலவிலே கரைஞ்சங்க நவம்பர் பணியிலே தெரிஞ்சாங்க டிசம்பர் குளிரிலே மேரேஜ்ஜும் செஞ்சாங்க

ஆண்: ஸ்டார்ட் மியூசிக்

விசில்: ..........

Male: Aahaaa..aaa..aaa..aaaa.. Ahaaa..aaa..aaa.aaa.. Sunday-kum monday-kum sanda Adhula tuesday-ku odanjadhu manda

Male: Sunday-kum monday-kum sanda Adhula tuesday-ku odanjadhu manda Aa manda..aa manda

Male: Sunday-kum monday-kum sanda Adhula tuesday-ku odanjadhu manda

Male: Wednesday dhaan Koopituchu friend-ah Ada thursday dhaan Pottukichu konda

Male: Friday nee ennatha kanda .. Yeh friday nee ennatha kanda .. Un saturday kizhikkudhu thunda Adhunaala

Male: Sunday-kum monday-kum sanda Adhula tuesday-ku odanjadhu manda Aa manda..oh manda

Male: January january-nu oru paiyan February february-nu oru ponnu March-u roatil face paarkka April season-il kai korkka

Male: May veyilil oor suthi June kaathil poo suthi yeeehhh July megam koda pidikka August padhinanju kodi asaikka

Male: September mazhaiyile nanaijaanga October nilavilae karainjaanga November paniyilae thirinjaanga December kulirilae marriage-um senjaanga

Male: Start Music

Male: Sunday-kum monday-kum sanda Adhula tuesday-ku odanjadhu manda

Male: Wednesday dhaan Koopituchu friend-ah Ada thursday dhaan Pottukichu konda

Male: Friday nee ennatha kanda .. Un saturday kizhikkudhu thunda Adhunaala

Male: Sunday-kum monday-kum sanda Adhula tuesday-ku odanjadhu manda Aa manda..oh manda

Whistling: ...........

Other Songs From Strawberry (2015)

Ahh Ohh Isai Song Lyrics
Movie: Strawberry
Lyricist: Pa.Vijay
Music Director: Taaj Noor
Kaiveesum Male Song Lyrics
Movie: Strawberry
Lyricist: Pa.Vijay
Music Director: Taj Noor
Strawberry Song Lyrics
Movie: Strawberry
Lyricist: Pa.Vijay
Music Director: Taj Noor
Kaiveesum Female Song Lyrics
Movie: Strawberry
Lyricist: Pa.Vijay
Music Director: Taj Noor

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke songs in tamil with lyrics

  • dhee cuckoo

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • tamilpaa gana song

  • lollipop lollipop tamil song lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • rakita rakita song lyrics

  • alagiya sirukki ringtone download

  • soorarai pottru song tamil lyrics

  • kutty pattas full movie tamil

  • neeye oli lyrics sarpatta

  • tamil song meaning

  • karnan thattan thattan song lyrics

  • indru netru naalai song lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • best lyrics in tamil

  • lyrics whatsapp status tamil

  • tamil christian christmas songs lyrics

  • old tamil christian songs lyrics