Muqabla Song Lyrics

Street Dancer 3D cover
Movie: Street Dancer 3D (2020)
Music: Tanishk Bagchi
Lyricists: Veeramani Kannan
Singers: Yash Narvekar & Parampara Thakur

Added Date: Feb 11, 2022

பெண்: ஊராரா உய்யாராரா ஊராரா உய்யாராரா ஊராரா உய்யாராரா ஊராரா உய்யாராரா

ஆண்: ஒயே ஓ ஓ..ஓ ஒயே யே ஓ ஓ..

ஆண்: எங்களின் ஆட்டம்தான் வேற லெவெலில் இருக்கும்டா எங்களின் ஆட்டம்தான் சூப்பர் மாஸ்ஸுடா எப்பவுமே நாங்க கெத்துடா

ஆண்: முக்காலா முக்காபுல்லா லைலா ஓஹோ லைலா முக்காபுல்லா சொக்காமல்லா லைலா ஓஹோ லைலா

ஆண்: எந்த ஸ்டேஜ் போட்டாலும் என்ன போட்டி போட்டாலும் எங்க ஆட்டம் தெறிக்கும் எதிரிக்கு அள்ளு விடும்

பெண்: எங்க கிட்ட ரவுசு வேணாம் எங்ககிட்ட மோத வேணாம் எங்ககிட்ட சீன்ன போட்டா டாரு டாரா கிழிஞ்சிரும்

ஆண்: எங்களின் ஆட்டம்தான் எப்பவும் கில்லிடா

பெண்: ஓ ஓ எங்களின் எதிரிக்கு எப்பவும் பயம்தான்டா எப்பவுமே நாங்க கெத்துடா

ஆண்: ஒயே  ஓ ஓ..

ஆண்: ஹஹஹ்ஹாஹ்

ஆண்: ஒயே ஒயே ஓ ஓ.. ஒயே ஒயே ஓ ஓ...

Female: Oorara hoyaarara Oorara hoyaarara Oorara hoyaarara Oorara hoyaarara

Male: Engalin aattam thaan Vera level-il irukkum daa Engalin aattam thaan Super mass-u daa Eppovumae naanga gethu daa

Male: Muqaala muqaabula Laila oho laila Muqaabula sokkamalla Laila oho laila

Male: Endha stage pottaalum Enna potti pottaalum Enga aattam therikkum Ethirikku allu vidum

Female: Enga kitta rowsu venam Enga kitta modha venam Enga kitta scene-ah potta Daaru daara kilinjurum

Male: Engalin aattam thaan Eppavum gilli daa

Female: Engalin ethirikku Eppavum bayamthan daaa Eppavumae naanga gethu daa

Male: Muqaala muqaabula Laila oho laila Muqaabula sokkamalla Laila oho laila

Female:
Female: Oorara hoyaarara Oorara hoyaarara Oorara hoyaarara Oorara hoyaarara
Male: Hahahahahah

Female: Oorara hoyaarara Oorara hoyaarara Oorara hoyaarara Oorara hoyaarara

Male: Ooyae ooye oo oo Ooyae ooye oo oo

Other Songs From Street Dancer 3D (2020)

Most Searched Keywords
  • anbe anbe tamil lyrics

  • ben 10 tamil song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamilpaa

  • maraigirai full movie tamil

  • christian padal padal

  • porale ponnuthayi karaoke

  • best tamil song lyrics for whatsapp status download

  • mgr padal varigal

  • tamil gana lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • kannalane song lyrics in tamil

  • tamil song lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • alagiya sirukki ringtone download

  • tamil karaoke songs with lyrics

  • vathi coming song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics