Added Date: Feb 11, 2022
பெண்: அந்த அழகிய கண்ணையும் வைப்பேன் அதில் தெரியும் மின்னலை பாரு
பெண்: அந்த அழகிய கண்ணையும் வைப்பேன் அதில் தெரியும் மின்னலை பாரு என் அழகிய அசைவுகள்ஒவ்வொன்றும் அழகிய இடையின் என் அசைவுகளும் அது அதிரடியாக காட்டிடுமே
பெண்: என்னோட அழகும் என்னோட பேச்சும் என்னோட உதடுகள் கிறங்கடிக்கும் என்னோட இடுப்பும் என்னோட கண்களும் எப்பவும் மக்களை மயங்க வைக்கும்
பெண்: என்னோட உடம்பு அத்தனையும் இயற்க்கை அழகின் உச்சம் மிச்சம் உச்சன் மிச்சம் முடிஞ்சா என்னை காதலிச்சு பாரு முடிஞ்சா என்னை காதலிச்சு பாரு என்னை காதலில விழ வைக்க ட்ரை பண்ணு

ஆண்: கண்ணுக்குள்ள தீயாக தெரிகின்றாய் புயல் வேக ஆட்டத்தில் மயக்குகிறாய்
ஆண்: கண்ணுக்குள்ள தீயாக தெரிகின்றாய் புயல் வேக ஆட்டத்தில் மயக்குகிறாய் உன்னோட நடன நளினங்கள் பார்த்து என்னோட இதயம் துடிக்கிறதே என் நாடி நரம்புகள் தாக்குதே
ஆண்: என்னோட ஆடு என்கூட பாடு உன்னை நான் சூப்பர்ஸ்டார் ஆக்குகிறேன் என்னோட ஆடு என்கூட பாடு உன்னை நான் சூப்பர்ஸ்டார் ஆக்குகிறேன்

Female: Andha azhagiya Kannaiyum vaippen Adhil theriyum minnalai paaru
Female: Andha azhagiya Kannaiyum vaippen Adhil theriyum minnalai paaru En azhagiya asaivugal ovvondrum Azhagiya idaiyin en asaivugalum Athu athiradiyaaga kaattidumae
Female: Ennoda azhagum ennoda pechum Ennoda udhadugal kirangadikkum Ennoda iduppum ennoda kangalum Eppovum makkalai mayanga vaikkum
Female: Ennoda udambu athanaiyum. Iyarkkai azhagin uchcham michcham Uchcham michcham Udanja ennai kadhalichi paaru Udanja ennai kadhalichi paaru Ennai kadhalila vizha vaikka try pannu
Female: Ennoda azhagum ennoda pechum Ennoda udhadugal kirangadikkum Ennoda iduppum ennoda kangalum Eppovum makkalai mayanga vaikkum
Male: Kannukulla theeyaaga therigindraai Puyal vega aattathil mayakkugiraai
Male: Kannukulla theeyaaga therigindraai Puyal vega aattathil mayakkugiraai Unnoda nadana nazhinangal paarthu Ennoda idhayam thudikkirathae En naadi nerambugal thaakkudhae
Male: Ennoda aadu enkooda paadu Unnai naan superstar aakkugiren Ennoda aadu enkooda paadu Unnai naan superstar aakkugiren
Female: Ennoda azhagum ennoda pechum Ennoda udhadugal kirangadikkum Ennoda iduppum ennoda kangalum Eppovum makkalai mayanga vaikkum
thoorigai song lyrics
hanuman chalisa tamil lyrics in english
en kadhale en kadhale karaoke
new movie songs lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
ithuvum kadanthu pogum song download
maruvarthai pesathe song lyrics
thamirabarani song lyrics
google google vijay song lyrics
mannikka vendugiren song lyrics
kutty story in tamil lyrics
kadhal album song lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
national anthem lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
tamil bhajan songs lyrics pdf
kaathuvaakula rendu kadhal song
master the blaster lyrics in tamil
lyrics video in tamil
tamil karaoke male songs with lyrics