Kadhal Siluvayil Song Lyrics

Subramaniyapuram cover
Movie: Subramaniyapuram (2008)
Music: James Vasanthan
Lyricists: Thamarai
Singers: Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

ஆண்: {காதல் சிலுவையில்.. அறைந்தாள் என்னை. தீயின் குடுவையில்.. அடைத்தாள் கண்ணை.} (2)

ஆண்: கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள் இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள் உயிரும் விழும் போது உறவுகளும் வீணோ. உலகம் இதுதானோ..

ஆண்: கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்ப்பில்லை

ஆண்: புழுதியிலே இரத்தினமாய் இருந்தது ஒரு தொல்லை பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை

ஆண்: சேவை பூமியை தினமும் தேனாக்கும் கோபம் துயரங்களை சேர்க்கும் கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள் இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள் உயிரும் விழும் போது. உறவுகளும் வீணோ. உலகம் இதுதானோ..

ஆண்: அவளுடைய கற்பனையை எழுத வழியில்லை கூண்டுக்கிளி நான் ஆனேன் வெளிவரவும் வாய்ப்பில்லை

ஆண்: இவனுடைய உண்மைகளை உளர வழியில்லை தோல்விகளின் வீடானேன் துணை வரவும் ஆளில்லை

ஆண்: வாழும் மானிடரின் சுமைகள் தீராது காலம் உறவுகளின் தீவு கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள் இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள் உயிரும் விழும் போது. உறவுகளும் வீணோ. உலகம் இதுதானோ..

Male: Kaadhal siluvaiyil arainthaal ennai Theeyin kuduvaiyil adaithaal kannai Kaadhal siluvaiyil arainthaal ennai Theeyin kuduvaiyil adaithaal kannai

Male: Kanavugalil vizhuntha ennai Kavalaiyidam anuppugiraal Ilamai ennum karuvarai engum Eri thazhalai koluthugiraal Uyir uthirum bothu Uravugalum veeno Ulagam ithu thaanooo..

Male: Kazhukugalin kangalilae Marana bayam illai Oomaigalin thaalattai Sevi unnara vaaipillai

Male: Puzhuthiyilae rathinamaai Irunthathoru thollai Paavangalai paraamal Pazhagiyathanal thollai

Male: Sevai bhoomiyai Dhenamum theanaakkum Kobam thuyarangalai serkum Kanavugalil vizhuntha ennai Kavalaiyidam anuppugiraal Illamai ennum karuvarai engum Eri thazhalai koluthugiraal Uyir uthirum bothu Uravugalum veeno Ulagam ithu thaanooo.

Male: Avaludaiya karpanaiyai Ezhutha vazhi illai Koondu kili naan aanen Veli varavum vaaipillai

Male: Ivanudaiya unmaigalai Ulara vazhi illai Tholvigalin veedanen Thunaivaravum aalillai

Male: Vaazhum maanidarin Sumaigal theeraathu Kaalam uravugalin theevu Kanavugalil vizhuntha ennai Kavalaiyidam anuppugiraal Illamai ennum karuvarai engum Eri thazhalai koluthugiraal Uyir uthirum bothu Uravugalum veeno Ulagam ithu thaanooo.

Male: Kaadhal siluvaiyil arainthaal ennai Theeyin kuduvaiyil adaithaal kannai Kaadhal siluvaiyil arainthaal ennai Theeyin kuduvaiyil adaithaal kannai

Male: Kanavugalil vizhuntha ennai Kavalaiyidam anuppugiraal Ilamai ennum karuvarai engum Eri thazhalai koluthugiraal Uyir uthirum bothu Uravugalum veeno Ulagam ithu thaanooo..

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke songs in tamil with lyrics

  • ovvoru pookalume karaoke download

  • megam karukuthu lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • lyrics song status tamil

  • yesu tamil

  • master lyrics in tamil

  • tamil worship songs lyrics

  • best love lyrics tamil

  • google song lyrics in tamil

  • national anthem lyrics in tamil

  • tik tok tamil song lyrics

  • believer lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • tamil film song lyrics

  • malto kithapuleh

  • kadhal album song lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • oh azhage maara song lyrics

  • karaoke songs tamil lyrics