Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜேம்ஸ் வசந்தன்
ஆண்: { கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய் } (2)
பெண்: பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேனே மாற்றி கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ணக் கவிதை காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆண்: இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குறையுமா
பெண்: மடியினில் சாய்ந்திட துடிக்குதே மறுபுறம் நாணமும் தடுக்குதே இது வரை யாரிடமும் சொல்லாதகதை
ஆண்: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
பெண்: கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதிற்க்குள் எப்போது நுழைந்திட்டாய் உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்
ஆண்: உன்னை இன்றி வோ் ஒரு நினைவில்லை இனி இந்த ஊன் உயிர் எனதில்லை தடையில்லை சாவிலுமே உன்னோடு வர
பெண்: கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ணக் கவிதை காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆண்: பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேனே மாற்றி
பெண்: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
ஆண்: சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

Male: {Kangal irandaal un kangal irandaal Ennai katti izhuthai izhuthai podhadhena Chinna sirippil oru kalla sirippil Ennai thalli vittu thalli vittu moodi maraithaai} (2)
Female: Pesa enni sila naal Arugil varuven Pinbu parvai podhum ena naan Ninaithae nagarvenae maatri
Kangal ezhudhum iru kangal ezhudhum Oru vanna kavidhai kaadhal daana Oru varthai illayae idhil osai illayae Idhai irulilum padithida mudigiradhae
Male: Iravum alladha pagalum alladha Pozhudhugal unnodu kazhiyuma Thodavum koodatha padavum koodatha Idaiveli appodhu kuraiyuma
Female: Madiyinil saindhida thudikudhae Marupuram naanamum thadukudhae Idhu varai yaaridamum solladha kadhai
Male: Kangal irandaal un kangal irandaal Ennai katti izhuthai izhuthai podhadhena Chinna sirippil oru kalla sirippil Ennai thalli vittu thalli vittu odi maraithai
Female: Karaigal andaatha kaatrum theendatha Manadhirukkul eppodhu nuzhaindhitaai Udalum alladha uruvam kolladha kadavulai pol vandhu kalandhitaai
Male: Unnai indri ver oru ninaivillai Ini indha vonuyir enadhillai Thadaiyilai saavilumae unnodu vara
Female: Kangal ezhudhum iru kangal ezhudhum Oru vanna kavidhai kaadhal daana Oru varthai illayae idhil osai illayae Idhai irulilum padithida mudigiradhae
Male: Pesa enni sila naal Arugil varuven Pinbu paarvai podhum ena naan Ninaithae nagarvenae maatri
Female: Kangal irandaal un kangal irandaal
Ennai katti izhuthai izhuthai podhadhena
Male: Chinna sirippil oru kalla sirippil
Ennai thalli vittu thalli vittu odi maraithai
karnan thattan thattan song lyrics
ilayaraja songs karaoke with lyrics
only tamil music no lyrics
kanave kanave lyrics
tamil happy birthday song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
96 song lyrics in tamil
google goole song lyrics in tamil
master song lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
kadhali song lyrics
malto kithapuleh
alagiya sirukki tamil full movie
tamil love feeling songs lyrics download
murugan songs lyrics
cuckoo cuckoo song lyrics dhee
best lyrics in tamil love songs
kattu payale full movie
oru porvaikul iru thukkam lyrics
sad song lyrics tamil