Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜேம்ஸ் வசந்தன்
பெண்: கல்லு மலைமேல கல்லுருட்டி அந்த கல்லுக்கும் கல்லுக்கும் அணை போட்டு மதுரை கோபுரம் தெரிய கட்டி ..நம்ம மன்னவரு வர்றத பாருங்கடி
ஆண்: மதுரை குலுங்க குலுங்க நீ நையாண்டி பாட்டு பாடு புழுதி பறக்க பறக்க நீ போடாத ஆட்டம் போடு
ஆண்: இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ நம்ம மனச எடுத்து சொல்லும் வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம் இந்த தேர இழுத்து செல்லும்
ஆண் &
குழு: மதுரை குலுங்க குலுங்க நீ நையாண்டி பாட்டு பாடு புழுதி பறக்க பறக்க நீ போடாத ஆட்டம் போடு
ஆண் &
குழு: இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ நம்ம மனச எடுத்து சொல்லும் வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம் இந்த தேர இழுத்து செல்லும்
ஆண்: வந்தாரை வாழ வெச்ச ஊரு புயல் வந்தாலும் அசையாது பாரு எங்க தென்னாட்டு சிங்கம் வந்து முன்னேற்றி கொண்டு வந்த பொன்னான கதை உண்டு கேளு
ஆண் &
குழு: அண்ணே வந்தாரை வாழ வெச்ச ஊரு புயல் வந்தாலும் அசையாது பாரு எங்க தென்னாட்டு சிங்கம் வந்து முன்னேற்றி கொண்டு வந்த பொன்னான கதை உண்டு கேளு
ஆண்: அண்ணே பொன்னான கதை உண்டு கேளு
ஆண் &
குழு: { ஊரு மகிழ்ந்திடனும் நாடு செழித்திடணும் சாமிய கும்பிட்டுக்கோ பூமி விளையும் அப்போ } (2)
ஆண்: கோயில் குளம் தான் ஊருக்கு அழகு கோயில் இல்லா ஊர விலக்கு
ஆண் &
குழு: கோயில் குளம் தான் ஊருக்கு அழகு கோயில் இல்லா ஊர விலக்கு

பெண்: தன்னே நன்னே நானே தன நானே நன்னே நானே தன்னே நன்னே நானே தன நானே நன்னே நானே
குழு: தன்னே நன்னே நானே தன நானே நன்னே நானே தன்னே நன்னே நானே தன நானே நன்னே நானே
பெண்: அம்மா வீரமாகாளி எங்க அழகு வீரமாகாளி அம்மா வீரமாகாளி எங்க அழகு வீரமாகாளி அவள் ஆனந்தமாய் கோவில் கொண்டால் அன்னை வீரமாகாளி

பெண்: சுப்ரமணியபுரம் காத்தவளே எங்க வீரமாகாளி சுப்ரமணியபுரம் காத்தவளே இந்த வீரமாகாளி அந்த சுந்தரராஜன் தங்கை அவ அம்மா வீரமாகாளி அந்த சுந்தரராஜன் தங்கை அவ அம்மா வீரமாகாளி

குழு: ........

Female: Kallu malamela kallurutti Andha kallukkum kallukkum anaipottu Madurai gopuram theriya katti..ee.ee.. Namma mannavaru vaaradha paarungadi
Male: Madura kulunga kulunga Nee naiyaandi paatu paadu Puzhuthi parakka parakka Nee podatha aatam podu
Male: Intha mannu manakkura Malligai poo Namma manasa eduthu chollum Vanthu ninnu rasikkira ooru sanam Intha thera izhuthu chellum
Male &
Chorus: Madura kulunga kulunga
Nee naiyaandi paatu paadu
Puzhuthi parakka parakka
Nee podatha aatam podu
Male &
Chorus: Intha mannu manakkura
Malligai poo
Namma manasa eduthu chollum
Vanthu ninnu rasikkira ooru sanam
Intha thera izhuthu chellum
Male: Vanthaarai vaazha vecha ooru Puyal vanthaalum asaiyaathu paaru Enga thennaatu singam vanthu Munnettri kondu vantha Ponnana kadhai undu kelu
Male &
Chorus: Annae
Vanthaarai vaazha vecha ooru
Puyal vanthaalum asaiyaathu paaru
Enga thennaatu singam vanthu
Munnettri kondu vantha
Ponnana kadhai undu kelu
Male: Annae Ponnana kadhai undu kelu
Male &
Chorus:
{Ooru mazhinthidanum
Naadu sezhithidanum
Saamiya kumbittuko
Bhoomi velaiyum appo} (2)
Male: Koyil kulam thaan Ooruku azhaghu Koyil illaa oora vilakku
Male &
Chorus: Koyil kulam thaan
Ooruku azhaghu
Koyil illaa oora vilakku
Male &
Chorus: Intha mannu manakkura
Malligai poo
Namma manasa eduthu chollum
Vanthu ninnu rasikkira ooru sanam
Intha thera izhuthu chellum
Female: Thannae nannae naanae Thana naanae nannae naanae Thannae nannae naane Thana naanae nannae naanae
Chorus: Thannae nannae naanae Thana naanae nannae naanae Thannae nannae naanae Thana naanae nannae naanae
Female: Amma veeramaakaali Enga azhaghu veeramaakaali Amma veeramaakaali Enga azhaghu veeramaakaali Aval aanandhamaai kovil kondaal Annai veeramaakaali
Chorus: Thannae nannae naanae Thana naanae nannae naanae Thannae nannae naanae Thana naanae nannae naanae
Female: Subramaniyapuram kaathavalae Enga veeramaakaali Subramaniyapuram kaathavalae Indha veeramaakaali Andha sundarrajan thangai ava Amma veeramaakaali Andha sundarrajan thangai ava Amma veeramaakaali
Chorus: Thannae nannae naanae Thana naanae nannae naanae Thannae nannae naanae Thana naanae nannae naanae
Male &
Chorus:
Intha mannu manakkura
Malligai poo
Namma manasa eduthu chollum
Vanthu ninnu rasikkira ooru sanam
Intha thera izhuthu chellum
Male &
Chorus:
Madura kulunga kulunga
Nee naiyaandi paattu paadu
Puzhuthi parakka parakka
Nee podatha aatam podu
Male &
Chorus:
Intha mannu manakkura
Malligai poo
Namma manasa eduthu chollum
Vanthu ninnu rasikkira ooru sanam
Intha thera izhuthu chellum
Male &
Chorus:
Thanna thanthanae thanthanae thaanananae
Thannae thanthanae thaanananae

Thanthanae thaanananae
Thanthanae thaanananae
best love lyrics tamil
kannalaga song lyrics in tamil
tamil lyrics video songs download
mahabharatham song lyrics in tamil
kanne kalaimane karaoke download
pularaadha
only music tamil songs without lyrics
alagiya sirukki movie
gal karke full movie in tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
maara theme lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
tamil movie songs lyrics in tamil
3 song lyrics in tamil
song with lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
master vaathi raid
photo song lyrics in tamil
tamil lyrics video download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil