Kaadhalikka Neram Illaiya Song Lyrics

Suchithra Album Songs cover
Movie: Suchithra Album Songs (2015)
Music: Suchitra
Lyricists: Suchithra
Singers: Suchitra and Ranjith

Added Date: Feb 11, 2022

பெண்: காலை பூக்கள் பூத்திருக்கு சாலை ஓரம் காத்திருக்கு இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா கிளாக்கின் முள்ளும் ஓட ஓட பித்த நரைகள் கூட கூட இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா

பெண்: ஒதட்டின் ஓரம் இன்னும் சற்று தயங்கி நிற்கும் கேள்வி ஒன்று மாய்ந்து போகும் தகவல் உனக்கு கிடைக்கவில்லையா உலக வெப்பம் கூடி கூடி பனி கரைந்து வெள்ளமாகி மனித இனமே அழியும் என்று தோன்றவில்லையா

பெண்: ஆயுள் ரேகை தேய தேய ஆசை நெஞ்சில் காய காய சூடு சொரணை இன்றி நீயும் இருப்பதேன்

ஆண்: நாலு பூக்கள் வாடி போகும் நூறு மொட்டு மலர்கள் ஆகும் இன்னும் கொஞ்சம் காத்திருக்க நேரம் இல்லையா உலகம் அழிய டைம் இருக்கு அதை நினைச்சு பயம் எதுக்கு இன்னும் கொஞ்சம் காத்திருக்க நேரம் இல்லையா

ஆண்: வயசு சொல்லி மெரட்டி மெரட்டி மனசுகுள்ள கொழப்பி கொழப்பி இந்த நொடியின் இனிமை நீ காணவில்லையா என்னை இப்போ டென்ஷன் பண்ணி சம்பளம் விட்டு பென்ஷன் என்னும் காண்வெர்சேசன் போரிங் என்று தோணவில்லையா

ஆண்: கவலை எல்லாம் சுட்டு போடு கணக்கை மூட்டை கட்டி போடு காதல் கீதல் இப்போ எதுக்கு செல்லமே

ஆண்: நதி...நிலா..நிலம் நிலைக்காது என்று உன் பதட்டம் வெறும் ஓர் விதண்டாவாதம்

பெண்: ஆமாம் உன் பேச்சில் இருக்கு ஏதோ நியாயம் ஆனால் காதலில் விழுந்தால் படுமா காயம்

ஆண்: அம்மா...தாயே.. ஆர் குயூ மென்ட் செய்ய நேரம் இல்லை

பெண்: காலை பூக்கள் பூத்திருக்கு சாலை ஓரம் காத்திருக்கு இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா

ஆண்: நாலு பூக்கள் வாடி போகும் நூறு மொட்டு மலர்கள் ஆகும் இன்னும் கொஞ்சம் காத்திருக்க நேரம் இல்லையா உந்தன் ஒதட்டின் ஓரம் சற்று முன்பு தயங்கி நின்ற கேள்வி ஒன்று

பெண்: அந்த கேள்வி எச்சிலோடு கரைந்து விட்டதே இந்த நிமிடம் கரையும் முன்னே
ஆண்: இந்த சிரிப்பு மறையும் முன்னே
பெண்: ஸ்ட்ராங்காய் ரெண்டு டீ குடிக்க நேரம் இல்லையா இருவர்: கவலை எல்லாம் சுட்டு போடு கணக்கை மூட்டை கட்டி போடு காதல் கீதல் இப்போ எதுக்கு செல்லமே

Female: Kaalai pookkal poothirukku Salai oram kaathirukku Innum enna kaadhalikka neram illaiya Clockin mullum oda oda Pitha naraigal kooda kooda Innum enna kaadhalikka neram illaiya

Female: Odhattin oram innum sattru Thayangi nirkkum kelvi ondru Maaindhu pogum thagaval unakku Kidaikavillaiyaa Ulaga veppam koodi koodi Pani karaindhu vellamaagi Manidha inamae azhiyum endru Thondravillaiyaa

Female: Aayul raegai thaeyaa thaeyaa Aasai nenjil kaaya kaaya Soodu soranai indri neeyum iruppadhaen

Male: Naalu pookkal vaadi pogum Nooru mottu malargal aagum Innum konjam kaathirukka neram illaiyaa Ulagam azhiya time irukku Adha nenachu bayam edhukku Innum konjam kaathirukka neram illaiyaa

Male: Vayasu solli meratti meratti Manasu kulla kolappi kolappi Indha nodiyin inimai nee kaanavillaiyaa Ennai ippo tension panni Samblam vittu pension ennum Conversation boring endru thonavillaiyaa

Male: Kavalai ellam suttu podu Kanakkai mottai podu Kaadhal geedhal ippo edhukku chellamae

Male: Nadhi .nilaa.nilam Nilaikaadhu endru Unn padhattam verum orr Vidhandaavaadham

Female: Aamaam un pechil Irukku edho gnyaayam Aanaal kadhalil Vizhundhaal padumaa kaayam

Male: Amaaa.thaayae. Arguement seiya neram illai

Female: Kaalai pookkal poothirukku Salai oram kaathirukku Innum enna kaadhalikka neram illaiya

Male: Naalu pookkal vaadi pogum Nooru mottu malargal aagum Innum konjam kaathirukka. Undhan odhattin oram sattru munbu Thayangi nindra kelvi ondru

Female: Andha kelvi echilodu Karaindhu vittadhae Indha nimidam karaiyum munnae
Male: Indha sirippu maraiyum munnae
Female: Strongai rendu tea kudikka Neram illaiyaa Both: Kavalai ellam suttu podu Kanakkai moottai katti podu Kaadhal geedhal ippo edhukku chellamae

Other Songs From Suchithra Album Songs (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • kodiyile malligai poo karaoke with lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • karaoke tamil christian songs with lyrics

  • minnale karaoke

  • butta bomma song in tamil lyrics download mp3

  • pongal songs in tamil lyrics

  • kutty pattas full movie download

  • 3 movie song lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • maara song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • neerparavai padal

  • oru naalaikkul song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • aarariraro song lyrics

  • azhage azhage saivam karaoke

  • vinayagar songs lyrics

  • kanne kalaimane song lyrics

  • asuran song lyrics in tamil

  • tamil song meaning