Anbu Vanthathu Male Song Lyrics

Sudarum Sooravaliyum cover
Movie: Sudarum Sooravaliyum (1971)
Music: M.S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது

ஆண்: அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது

ஆண்: {நாலு பேர்கள் வாழும் வாழ்வு நாமும் வாழலாம் தினம் நல்ல ஆடை நகைகளோடு மலர்கள் சூடலாம்} (2)

ஆண்: கண் இரண்டில் கலக்கம் இன்றி அமைதி காணலாம் கண் இரண்டில் கலக்கம் இன்றி அமைதி காணலாம் காலம் வெல்லும் வெல்லும் என்று உறுதி கொள்ளலாம் உறவு கொள்ளலாம் தாயில்லாத பிள்ளை தன்னை நான் விடமாட்டேன் நானில்லாத போது தேவன் கைவிட மாட்டான்

ஆண்: அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது

ஆண்: {வாழ்ந்தால் எந்நாளும் உமக்கென வாழ்வேன் வாடா மலர் போலே உங்களைக் காப்பேன்} (2)

ஆண்: மன்னர் குலப் பிள்ளைகள் போல் மகுடம் சூட்டுவேன் நீ மங்கை ஆகும் போது கையில் வளையல் போடுவேன் வாழ்த்து பாடுவேன் மஞ்சளோடும் மலர்களோடும் வாழ்ந்திட செய்வேன் அண்ணனோடும் தங்கையோடும் தந்தை வாழுவேன்

பெண்: அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது லால லால லா லால்ல லால லால லா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

Male: Anbu vandhadhu Ennai aala vandhadhu Sondham vandhadhu Dheiva sorgam vandhadhu

Male: Anbu vandhadhu Ennai aala vandhadhu Sondham vandhadhu Dheiva sorgam vandhadhu Sondham vandhadhu Dheiva sorgam vandhadhu

Male: {Naalu pergal vaazhum vaazhvu Naamum vaazhalaam Dhinam nalla aadai nagaigalodu Malargal soodalaam} (2)

Male: Kan irandil kalakkam indri Amaidhi kaanalaam Kan irandil kalakkam indri Amaidhi kaanalaam Kaalam vellum vellum endru Urudhi kollalaam uravu kollalaam Thaai illaadha pillai thannai Naan vida maatten Naan illaadha podhu Dhevan kai vida maattaan

Male: Anbu vandhadhu Ennai aala vandhadhu Sondham vandhadhu Dheiva sorgam vandhadhu

Male: {Vaazhndhaal ennaalum Umakkena vaazhven Vaadaa malar polae Ungalai kaappen} (2)

Male: Mannar kula pillaigal pol Magudam soottuven Nee mangai aagum podhu Kaiyil valaiyal poduven Vaazhthu paaduven Manjalodum malargalodum Vaazhndhida cheiven Annanodum thangaiyiodum Thandhai vaazhuven

Female: Anbu vandhadhu Ennai aala vandhadhu Sondham vandhadhu Dheiva sorgam vandhadhu Laala laala laa laallla laala laala laa Hmm hmm hmmm hmm mm mm mm

Most Searched Keywords
  • um azhagana kangal karaoke mp3 download

  • tamil kannadasan padal

  • poove sempoove karaoke

  • tamil movie songs lyrics in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • master songs tamil lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • youtube tamil line

  • amman devotional songs lyrics in tamil

  • soorarai pottru lyrics tamil

  • asuran song lyrics in tamil download

  • bhagyada lakshmi baramma tamil

  • thamizha thamizha song lyrics

  • jimikki kammal lyrics tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • tamil songs with lyrics in tamil

Recommended Music Directors