Anubhavam Thaanae Varavendum Song Lyrics

Sudarum Sooravaliyum cover
Movie: Sudarum Sooravaliyum (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

ஆண்: அனுபவம் தானே வரவேண்டும் யாரிடம் கேட்டுப் பெற வேண்டும் அனுபவம் தானே வரவேண்டும் யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்

பெண்: நீங்கள்தான் சொல்லித் தர வேண்டும்
ஆண்: ஆண்கள்தான் முதலில் தொட வேண்டும்
பெண்: நீங்கள்தான் சொல்லித் தர வேண்டும்
ஆண்: ஆண்கள்தான் முதலில் தொட வேண்டும்

பெண்: நாங்களும் வாழ்க்கை பட வேண்டும் நாணமும் பாதை விட வேண்டும்

ஆண்: அனுபவம் தானே வரவேண்டும் யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்..ம்ம்ம் ..ம்ம்..ம்ம்

ஆண்: {தலை சாயும் பெண்ணுக்கு சந்தோஷம் என்ன
பெண்: தனியாக சந்தித்தால் உண்டாவதென்ன} (2)

ஆண்: இது கன்னம் தொட்டு கையைத் தொட்டு எண்ணங்களை உண்டாக்கும் காதல் பாடம்

பெண்: கையிரண்டில் கட்டுப்பட்டு முத்தமிட்டு கண்மூடி சொல்லும் பாடம்

ஆண்: ரிரிகமப ததமரி
பெண்: ஸஸரிகம பபதஸ
ஆண்: நிஸரிக மமரிநி
பெண்: லலலலலா
ஆண்: ஓஹோஹோ இருவர்: ம்.ம்.ம்.ம்..

ஆண்: அனுபவம் தானே வரவேண்டும்
பெண்: யாரிடம் கேட்டுப் பெற வேண்டும் ம்.ம்.ம்.ம்..

பெண்: தடைபோடும் கண்ணுக்கு கொண்டாட்டம் என்ன
ஆண்: தடைபோடும் நெஞ்சுக்கு திண்டாட்டம் என்ன

பெண்: ஒரு கட்டிலிட்டு மெத்தையிட்டு கட்டழகு வந்த பின்னும் வெட்கம் என்ன

ஆண்: இனி நள்ளிரவு பள்ளியறை உள்ளவரை துள்ளி விழ அச்சம் என்ன

பெண்: ரிரிகமப ததமரி
ஆண்: ஸஸரிகம பபதஸ
பெண்: நிஸரிக மமரிநி
ஆண்: லலலலலா
பெண்: ஓஹோஹோ இருவர்: ம்.ம்.ம்.ம்.

ஆண்: அனுபவம் தானே வரவேண்டும் யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்

Male: Anubhavam thaanae varavendum Yaaridam kettu pera vendum Anubhavam thaanae varavendum Yaaridam kettu pera vendum

Female: Neengal thaan soli thara vendum
Male: Aangal thaan mudhalil thoda vendum
Female: Neengal thaan soli thara vendum
Male: Aangal thaan mudhalil thoda vendum

Female: Naangalum vaazhkai pada vendum Naananum paadhai vida vendum

Male: Anubhavam thaanae varavendum Yaaridam kettu pera vendum.mmm.mm..mmm.

Male: {Thalai saayum pennukku Santhosam enna
Female: Thaniyaaga santhithaal Undaavadhenna} (2)

Male: Idhu kannam thottu kaiyai thottu Ennangalai undaakum kaadhal paadam

Female: Pen kai irandil kattupattu muthamittu Kanmoodi sollum paadam

Male: Ririgama dhadhamari
Female: Sasarigama papadhasa
Male: Nisariga mamarini
Female: Lalalallalaa
Male: Hohohooo Both: Mmmmmm

Male: Anubhavam thaanae varavendum
Female: Yaaridam kettu pera vendum. Mmmm.mm..mmm.

Female: Thadai podum kannukku Kondaattam enna
Male: Thadai podum nenjukku Thindaattam enna

Female: Oru kattil ittu methai ittu Kattaazhagu vandha pinnum vetkam enna

Male: Ini nalliravu palliarai ullavarai Thulli vizha acham enna

Female: Ririgama dhadhamari
Male: Sasarigama papadhasa
Female: Nisariga mamarini
Male: Lalalallalaa
Female: Hohohooo Both: Mmmmmm

Male: Anubhavam thaanae varavendum Yaaridam kettu pera vendum.

Female: Neengal thaan soli thara vendum
Male: Aangal thaan mudhalil thoda vendum

Female: Naangalum vaazhkai pada vendum Naananum paadhai vida vendum

Other Songs From Sudarum Sooravaliyum (1971)

Most Searched Keywords
  • tholgal

  • kutty pattas full movie tamil

  • kadhal valarthen karaoke

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • cuckoo padal

  • kanakangiren song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • anthimaalai neram karaoke

  • happy birthday song in tamil lyrics download

  • amma song tamil lyrics

  • old tamil songs lyrics

  • neerparavai padal

  • oh azhage maara song lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • old tamil songs lyrics in english

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • malaigal vilagi ponalum karaoke

  • enna maranthen

  • nadu kaatil thanimai song lyrics download